புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 3:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_c10 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_m10 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_c10 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_m10 கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம் Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 10:27 am

சேலம்: சேலத்தில் சுய தொழில் புரிய மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்
வங்கி கடன் உதவி தொகையை, அதிக லாபத்துடன் கந்து வட்டிக்கும் விடும் அவலம்
அரங்கேறி வருகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வறுமை
நிலையில் உள்ள பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெண்களும் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில் புரிந்து வருமானத்தை
ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1989ல் மகளிர் சுய உதவிக்குழு தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் காணப்பட்ட இத்திட்டம்,
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அசுர வேகத்தில் வளர்ந்தது. பெண்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்து தொழில் துவங்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி, சுய தொழில் புரிவது, அவற்றை
வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது போன்றவற்றை அரசு கற்றுத்தந்தது.
படிப்பறிவில்லாத பெண்கள் கூட சுய உதவிக்குழு உறுப்பினராவதில் ஆர்வம்
காட்டினர். அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்க்க சுய உதவிக்குழுக்களை நன்கு
பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குழுவில் குறைந்தபட்சம் 12 பேர் வரை இருப்பர். அதற்கென
நியமிக்கப்பட்ட தலைவி, வங்கி மூலம் பெறும் கடன் தொகையை பிரித்து கொடுத்து
தொழில் புரிய வாய்ப்பு வழங்குவார். மானியத்தை தவிர்த்து தொகையை திரும்ப
செலுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. கிடைக்கும் லாபம் அந்தந்த சுய
உதவிக்குழுவின் வங்கி சேமிப்பில் சேரும். அவர்களை கண்காணிக்க, மகளிர் திட்ட
அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒன்றும் செயல்படும்.
சமீபகாலமாக, சுய உதவிக்குழுக்களின் தலைவிகள், வங்கியில் பெறும் கடன்
தொகையை கந்து வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. சேலம் நெத்திமேடு, மணியனூர், அன்னதானப்பட்டி பகுதியில்
மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் கிடைத்தால், அவற்றில் தலைவரும்,
துணைத்தலைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை 10
உறுப்பினர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள பெண்கள் அவற்றை வாங்குகின்றனர். பணம்
கொடுக்கும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பிடித்தம்
செய்து கொள்கின்றனர். திரும்ப செலுத்தும்போது 20 ஆயிரத்தையும் முழுமையாக
செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்படுகிறது. அவர்கள் பங்கில் உள்ள
தொகையை மூன்று, ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் வட்டிக்கு விடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும், வங்கியாளர்களும் இவற்றை
கண்டுகொள்வதில்லை. தொழில் புரிய வழங்கும் நிதி, மறைமுகமாக ஒருவர் மட்டுமே
லாபம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் ஒருவர்
கூறியதாவது: மாதத்தில் இரண்டு, மூன்று முறை கூட்டம் நடத்தப்படும். அந்த
கூட்டத்தில் கடன் வேண்டுமென்றால் முதலிலேயே கூற வேண்டும். வங்கி மூலம்
வாங்கும் தொகையை, தொழில் புரிய விருப்பமில்லாதவர்களுக்கு வட்டிக்கு
கொடுப்பார். முதலில் 2,000 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 18 ஆயிரம் வரை
வழங்குவார். ஆனால் செலுத்தும்போது மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான வட்டிக்கும் வெளியில் கொடுக்கின்றனர். கட்சியைச் சேர்ந்த
பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் முத்தப்பன் கூறியதாவது: பெண்கள்
தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில் தான் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதை
சிலர் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக தகவல் வருகிறது. அவ்வாறு பணத்தை
வெளியில் வட்டிக்கு விடுவது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யப்படும்
மகளிர் குழுக்கள் நேரடியாக வங்கியை அணுகுவதால், இங்கு இடைத்தரகர்களுக்கு
வாய்ப்பில்லை. வங்கி பணத்தை வட்டிக்கு விடுவதை சுய உதவிக்குழுக்கள்
தவிர்க்க வேண்டும். இல்லையேல் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்,
என்றார்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 27, 2010 11:35 am

எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் தீராத விளையாட்டு ................................

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Jul 27, 2010 11:52 am

எங்கள் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. வங்கி மேலாளரே, இதை ஒத்துக்கொள்கிறார். ஏற்கனவே, ஏகப்பட்ட விவசாயக்கடன்கள் தள்ளுபடியாகிவிட்ட நிலையில், இதுவும் அதே வழியில் பயணிக்கும். என்ன, கந்துவட்டிக்கு வங்கிக்கடன் உதவி என திட்டப் பெயர் சூட்டலாம்.

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 12:03 pm

இது போன்ற செயல்களை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக