புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
108 Posts - 74%
heezulia
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
3 Posts - 2%
Pampu
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
273 Posts - 76%
heezulia
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_m10அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 26, 2010 3:38 pm

சீன ராணுவம் சமீப காலமாக தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. இந்த பலம் அமெரிக்காவிற்க்கு மிக பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.



இந்நிலையில் சீன ராணுவம் பலமடைவது தொடர்பான ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமது நாட்டு பாதுகாப்புத் துறையை அமெரிக்க எதிர்க்கட்சியான "குடியரசுக் கட்சி" கேட்டுக்கொண்டுள்ளது.

குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் ஜான் கோர்னின், ஜான் மெகைன், ஜேம்ஸ் ரிச், ராபர்ட்ஸ், ஜேம்ஸ் இன்ஹோப் ஆகியோர் இதனை வலியுருத்தி பாதுகாப்பு துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "சீனா தமது ராணுவத்திற்க்காக நவீன ஏவுகணைகள், ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் தமது ராணுவத்தில் ஏவுகணைப் பிரிவை பலபடுத்தி வருகிறது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கை அமெரிக்காவின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க பாதுகாப்புத் துறை இது பற்றி கவலைப்படுவது கிடையாது. அமெரிக்காவின் 2000-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டப்படி, சீனாவின் ராணுவ செயல்பாடு குறித்து கண்காணித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால் பாதுகாப்புத் துறை இந்த பொறுப்பை மறந்து செயல்படுகிறது. இது ஏன்? இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று குடியரசுக் கட்சியின் உறுபினர்கள் அந்தக் கடிதத்தில் இவ்வாரு கேட்டுள்ளனர்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 3:43 pm

அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  678642




அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:43 pm

சீனா பலமடைந்து வருவது பற்றி அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்! முதலில் இந்தியாவிற்குத்தான் ஆபத்து!

அதனால்தான் இந்திய எல்லைக்குள் வந்து அவர்களின் கொடிகளை ஏற்றிச் செல்கிறார்கள், நம் அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது!

ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபக்கம் சீனாவும் இணைந்து இந்தியாவை சிதறடிக்கப் போவது மட்டும் உறுதி! அன்றுதான் அரசியல்வாதிகளின் ஆணவம் அடங்கி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு நீங்கி, நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் வரும்!



அமெரிக்காவை அச்சுருத்தும் சீன ராணுவம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 3:51 pm

சிவா wrote:சீனா பலமடைந்து வருவது பற்றி அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்! முதலில் இந்தியாவிற்குத்தான் ஆபத்து!
அதனால்தான் இந்திய எல்லைக்குள் வந்து அவர்களின் கொடிகளை ஏற்றிச் செல்கிறார்கள், நம் அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது!
ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபக்கம் சீனாவும் இணைந்து இந்தியாவை சிதறடிக்கப் போவது மட்டும் உறுதி! அன்றுதான் அரசியல்வாதிகளின் ஆணவம் அடங்கி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு நீங்கி, நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் வரும்!
அதுக்காக தான் வெயிட் பண்ணுறோம் , சீக்கிரம் நடக்க மாட்டேங்குது

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 26, 2010 4:13 pm

என்ன கொடுமை இது .இந்தியா சீனாவிடம் அடிபட காத்துகொன்டு இருக்கிரீர்கலா?
உங்க கனவு பலிக்காது.

கட்டாயம் பலிக்காது


ராம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 26, 2010 4:20 pm

சிவா wrote:சீனா பலமடைந்து வருவது பற்றி அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்! முதலில் இந்தியாவிற்குத்தான் ஆபத்து!

அதனால்தான் இந்திய எல்லைக்குள் வந்து அவர்களின் கொடிகளை ஏற்றிச் செல்கிறார்கள், நம் அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது!

ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபக்கம் சீனாவும் இணைந்து இந்தியாவை சிதறடிக்கப் போவது மட்டும் உறுதி! அன்றுதான் அரசியல்வாதிகளின் ஆணவம் அடங்கி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு நீங்கி, நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் வரும்!

சரியாக சொன்னீர்கள் ஜி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக