புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புற வழிபாடுகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.
பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.
பூக்குழி இறங்குதல்:
கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.
பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.
இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.

- GuestGuest
எதை மறந்தாலும் சிவபெருமானை மறக்கவில்லை
எங்கும் சிவமயம்
எங்கும் சிவமயம்
- GuestGuest
Kraja29 wrote:ஆமாமா ,
ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை
அதானே
- பரஞ்சோதிபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
மு௫கனடிமை wrote:பரஞ்சோதி wrote:அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.
எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.
இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?
நிச்சயமாக அனுப்புகிறேன்
குலசையில் பெப்பரபுளி என்ற பெயரில் ஒரு மரம் உள்ளதாம்.
அது மைசூருக்கு அடுத்து இந்தியாவில் குலசைல்தான் இருக்கிறதாம்.
இது உண்மையா.
நீங்கள் அந்த மரத்தை பார்த்திருக்கிறீங்களா
முருகனடிமை தம்பி
நான் கோவிலுக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் போய் வருவேன்.
ஆனால் மரம் பற்றி எனக்கு தெரியவில்லை.
அங்கே அறம் வளர்ந்த அம்மன் கோவில் கூட இருக்கிறது தானே.
18 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற முறை தசராவை கண்டு களித்தேன்.
நீங்க ஊரில் இருந்தால் தசராவின் போது ஈகரை உறவுகளை வரச் சொல்லி அழைத்து செல்லுங்க.
- GuestGuest
செரி சார்
கட்டாயமாக அனைவருக்கும் நல்வரவு உண்டு உங்களுக்கும் தான்
கட்டாயமாக அனைவருக்கும் நல்வரவு உண்டு உங்களுக்கும் தான்
- GuestGuest
Kraja29 wrote:பெப்பரபுளி அப்படின்னா என்ன ,
எனக்கு தெரிஞ்சு புளியமரம் , கொடுக்கா புளி தெரியும் ,
ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள ஒரு பெரியவரிடம் விசாரித்தேன். அவர் தான் கொஞ்சம் விளக்கினார். அந்த மரம் அதிகளவு தசைபற்றுடன் இருக்கு. ஆலமரம் ஒண்ணா சேர்ந்தா இருக்கும் அளவுக்கு இருக்கும்.
- GuestGuest
Kraja29 wrote:யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,
அதானே யாரவது சொல்லுங்களேன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4