புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_m10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_m10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_m10அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த உலக கோப்பை வரை அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்; கால்பந்து சங்கம் திட்டம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 16, 2010 12:36 pm

அடுத்த உலக கோப்பை வரை மரடோனாவை அர்ஜென்டினா பயிற்சியாளராக நீட்டிக்க கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த கால்பந்து உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா அணி இருந்தது. இதன் பயிற்சியாளராக “கால்பந்து ஜாம்பாவான்” என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் மரடோனா இருந்தார்.

அவருடைய சிறந்த பயிற்சியின் காரணமாக அர்ஜென்டினா வலுவான இடத்தில் இருந்தது. ஆனால் கால் இறுதி போட்டியிலேயே அர்ஜென்டினா அணி தோல்வியுற்று வெளியேறியது.

இது பயிற்சியாளர் மரடோனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்வி காரணமாக அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மரடோனாவை இழக்க விரும்ப வில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று விரும்பு கிறது. அர்ஜென்டினா ரசிகர்களும் மரடோனாவை பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

எனவே மரடோனாவை 2014-ம் ஆண்டு நடக்கும் அடுத்த உலக கோப்பை போட்டி வரை பயிற்சியாளராக நீடிக்க வைக்க அர்ஜென்டினா கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது.

இது பற்றி கால்பந்து சங்க செய்தி தொடர்பாளர் எமஸ் டோபியாலோ கூறியதாவது:-

மரடோனாவை தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க வைக்க விரும்புகிறோம். இது தொடர்பாக கால்பந்து சங்க தலைவர் ஜூலியோ காண்டனா அடுத்த வாரம் மரடோனாவை சந்தித்து பேச இருக்கிறார்.

மரடோனாவை தவிர வேறு யாரையும் பயிற்சியாளராக நியமிப்பது பற்றி நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை. இந்த தடவை உலக கோப்பை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தது நடக்க வில்லை. இதற்காக அணியை குறை சொல்ல முடியாது. ஏற்க னவே பல தடவை இது போன்ற தோல்விகள் ஏற்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அர்ஜென்டினா தோல்விக்கு பிறகு நாடு திரும்பிய மரடோனா போன்ஸ்ஏர்ஸ் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் முடங்கி கிடக்கிறார்.

அவர் பயிற்சியாளராக நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பது கால்பந்து சங்க தலைவர் அவரை சந்தித்த பிறகே தெரியவரும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 16, 2010 1:27 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக