புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_m10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_m10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_m10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_m10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_m10கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 3:24 pm

கேரள மாநிலத்தில் உள்ள கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கேரள வனத்துறையினரின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

செங்கோட்டை அருகே தமிழக எல்லையை தாண்டி அச்சன்கோவில் வனப்பகுதியில் உள்ளது கும்பாவூருட்டி அருவி.

வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்த அருவிக்கு கரடுமுரடான பாதைகளை தாணடிதான் செல்ல வேண்டும். இதனால் பெண்கள் அதிக அளவில் அங்கு செல்வதில்லை. ஆனாலும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பெண்களை இங்குள்ள கேரள வனத்துறையினரும், காட்டு பகுதியி்ல் சுற்றி திரியும் ரவுடிகளும் பாலியல் தொந்தரவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் மேலும் ஒரு பகீர் செயலை கேரள வனத்துறையினர் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு குடும்பம் கும்பாவூருட்டி அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளது. அப்போது அவர்களில் ஒரு பெண்ணை வனத்துறையினர் பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இதை வனக்குழுவினர் செல்போனில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பரப்பியுள்ளனர்.

தற்போது அந்த காட்சிகள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியுடன் வனத்துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டும் குரலும் தெளிவாக கேட்கிறது. இந்த பகீர் காட்சிகள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளதை அடுத்து திருவனந்தபுரம் வனஅதிகாரி வர்கீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கேரள-தமிழக எல்லையோர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு சென்ற தாயையும், அவரது 15 வயது மகளையும் இக்கும்பல் பலாத்காரம் செய்ததாக அப்போதே தகவல் வெளிவந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில ஆண்டு காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வனப்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியாமல் புதைந்து விடுவது குறிப்பிடத்தக்கது. ஆரியங்காவு பாலருவியில் குளிப்பதை சில கும்பல்கள் வீடியோ எடுப்பதாகவும் ஏற்கனவே கடந்த ஆண்டே குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 5:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:04 pm

கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322 கும்பாவுருட்டி அருவி-அதிகரிக்கும் கேரள வனத்துறையினரின் செக்ஸ் வக்கிரங்கள்  740322

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக