புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia
உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_m10உமா-மஞ்சு-மீனா - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா-மஞ்சு-மீனா


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Jul 2010 - 16:21

First topic message reminder :

பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் உமா, மஞ்சு, மீனா.
முதல் மீனா உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.


மீனா சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...'' உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மஞ்சுவை அழைத்தார்.


அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மஞ்சு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது உமா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!


''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.


உமா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol




உமா-மஞ்சு-மீனா - Page 3 Power-Star-Srinivasan

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 14 Jul 2010 - 16:54

கொஞ்சம் நேரம் சாப்பிட்டு வரலாமேன்னு போனா!!!!!!!!!!

வரதுக்குலே இவ்வளவு கூத்தா!!!!!!!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Jul 2010 - 16:55

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
மீனா wrote:pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 3 740322

என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு

அப்படி சொல்லு தலை...
நாங்க நினைச்சா உன் துப்பாக்கியையே சுட்டுருவோம்... உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol

paavam ,,athu rompa chinna ponnu ..vittudunga

சரி நண்பா... நீ சொல்றதால விடுறேன்... இனி என்கிட்ட வால ஆட்டட்டும் இருக்கு
உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol




உமா-மஞ்சு-மீனா - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 14 Jul 2010 - 16:56

Uma Thyagajan wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட்டு வரலாமேன்னு போனா!!!!!!!!!!

வரதுக்குலே இவ்வளவு கூத்தா!!!!!!!!!!

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Wed 14 Jul 2010 - 16:56

ரபீக் wrote:
மீனா wrote:pakkirinna உமா-மஞ்சு-மீனா - Page 3 740322

என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு
சியர்ஸ் சியர்ஸ்



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Jul 2010 - 16:57

Uma Thyagajan wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட்டு வரலாமேன்னு போனா!!!!!!!!!!

வரதுக்குலே இவ்வளவு கூத்தா!!!!!!!!!!

வாங்க.... வாங்க... உங்க க்ரூப்ல ரெண்டு பெயரு ஓடிடாங்க உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol




உமா-மஞ்சு-மீனா - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 14 Jul 2010 - 16:59

[quote="பிளேடு பக்கிரி"]
Uma Thyagajan wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட்டு வரலாமேன்னு போனா!!!!!!!!!!

வரதுக்குலே இவ்வளவு கூத்தா!!!!!!!!!!

வாங்க.... வாங்க... உங்க க்ரூப்ல ரெண்டு பெயரு ஓடிடாங்க உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol[/quote

ponnu ,taniya mattikichu ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 14 Jul 2010 - 17:01

மீனா wrote: அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே உமா-மஞ்சு-மீனா - Page 3 246975 , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_question , அதான் இப்பிடி உமா-மஞ்சு-மீனா - Page 3 56667

ஹை அட ஆஹா இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியாமயே போச்சே.. அப்டியா மீனு?? நல்லா தான் கேட்டீங்க... குட் குட்... அப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க....பசங்க ரொம்ப உஷார்... கவனமா இருங்க....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உமா-மஞ்சு-மீனா - Page 3 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Jul 2010 - 17:02

[quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட்டு வரலாமேன்னு போனா!!!!!!!!!!

வரதுக்குலே இவ்வளவு கூத்தா!!!!!!!!!!

வாங்க.... வாங்க... உங்க க்ரூப்ல ரெண்டு பெயரு ஓடிடாங்க உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol[/quote

ponnu ,taniya mattikichu ?

தலை சும்மா ஒரு மிரட்டு மிரட்டி பார்த்துடுவோமா...? உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_lol




உமா-மஞ்சு-மீனா - Page 3 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 14 Jul 2010 - 17:02

யாரு!!!!!!!!!!!!!

நாங்கலாம் ஓடுறவங்க இல்ல...

உங்கள ஓட வேக்கரவங்க....

எல்லாருக்கும் சேர்த்து பக்கிரிக்கு.....


உமா - போட்டிக்கு ரெடி

மீனு - சுட்டுத்தள்ளூ!

மஞ்சு - மண்டையில் அடி

பக்கிரி - :அடபாவி: பயம்

மற்ற நண்பர்கள் - நடனம் ஆமோதித்தல் சிப்பு வருது சிரிப்பு குதூகலம் பாடகன் ஜாலி :suspect:


எப்படி !!!!!!!!!!!!!!!!!!!! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Jul 2010 - 17:03

மஞ்சுபாஷிணி wrote:
மீனா wrote: அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே உமா-மஞ்சு-மீனா - Page 3 246975 , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது உமா-மஞ்சு-மீனா - Page 3 Icon_question , அதான் இப்பிடி உமா-மஞ்சு-மீனா - Page 3 56667

ஹை அட ஆஹா இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியாமயே போச்சே.. அப்டியா மீனு?? நல்லா தான் கேட்டீங்க... குட் குட்... அப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க....பசங்க ரொம்ப உஷார்... கவனமா இருங்க....

அந்த 100 ரூபா மட்டர்ர நீங்களும் மறந்துடீங்களா...? உமா-மஞ்சு-மீனா - Page 3 440806 உமா-மஞ்சு-மீனா - Page 3 440806




உமா-மஞ்சு-மீனா - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக