உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .by saravanan6044 Today at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am
» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 067
4 posters
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 067
கவிதைப்போட்டி எண் 067
பிரியாத வரமொன்று வேண்டும்...!
வாழ்கையின் வழியாய்,
வாழும்போது உயிராய் ,
வாடிடும்போது துணையாய்,
வசந்தத்தில் தென்றலாய் ,
பாதியில் வந்த பந்தமே,
இறக்கும் வரை நீ என் சொந்தமே!
என்றும் பிரியாத வரமொன்று வேண்டும்...!
உன் ஆதரவு கூட வரவேண்டும்,
வரமாய் ,பிரியாத வரமாய் நீ இருக்க வேண்டும்!
என் கரம்பிடித்த தமிழே!
என் எண்ணகளுக்கு களமாய்,
நான் எழுதிய கவிதைக்கு
கருவாய் உரு மாறி
மழலையை தந்த செந்தமிழே!
நீ என் உயரிலும் மேலான உறவே !
உன் அரவணைப்பு ,உன் ஆற்றல் என்றும்,
கூடவே வர வேண்டும், அது
வரமாய் ,பிரியாத வரமாய் நீ அமையவேண்டும்.
மலரோடு மணம் முடித்து ,
இன்பம், துன்பம்,பிரிவு ,
என்று காலத்தின் கரைகளிலும்
கலங்காத கண்களாய்,
கரைசேர்க்கும் கலங்கரை விளக்கே.
நீயே எங்கள் குடும்பத்துக்கு
பச்சை விளக்கே !
என்றும் வழிக்காட்டும் ,உன் விழிகள்
என்னோடு கூடவே இருக்கவேண்டும்,
பிரியாத வரமாய் நீ அமைய வேண்டும்!
எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும்.
பிரியாத வரமொன்று வேண்டும்...!
வாழ்கையின் வழியாய்,
வாழும்போது உயிராய் ,
வாடிடும்போது துணையாய்,
வசந்தத்தில் தென்றலாய் ,
பாதியில் வந்த பந்தமே,
இறக்கும் வரை நீ என் சொந்தமே!
என்றும் பிரியாத வரமொன்று வேண்டும்...!
உன் ஆதரவு கூட வரவேண்டும்,
வரமாய் ,பிரியாத வரமாய் நீ இருக்க வேண்டும்!
என் கரம்பிடித்த தமிழே!
என் எண்ணகளுக்கு களமாய்,
நான் எழுதிய கவிதைக்கு
கருவாய் உரு மாறி
மழலையை தந்த செந்தமிழே!
நீ என் உயரிலும் மேலான உறவே !
உன் அரவணைப்பு ,உன் ஆற்றல் என்றும்,
கூடவே வர வேண்டும், அது
வரமாய் ,பிரியாத வரமாய் நீ அமையவேண்டும்.
மலரோடு மணம் முடித்து ,
இன்பம், துன்பம்,பிரிவு ,
என்று காலத்தின் கரைகளிலும்
கலங்காத கண்களாய்,
கரைசேர்க்கும் கலங்கரை விளக்கே.
நீயே எங்கள் குடும்பத்துக்கு
பச்சை விளக்கே !
என்றும் வழிக்காட்டும் ,உன் விழிகள்
என்னோடு கூடவே இருக்கவேண்டும்,
பிரியாத வரமாய் நீ அமைய வேண்டும்!
எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 067
வாவ் அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405
Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 067
அழகிய வரிகள் கொண்டு ஆழமான கருத்துக்களை தரும் இக்கவிதை வெற்றிபெற என்வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.]
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|