புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
58 Posts - 59%
heezulia
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
53 Posts - 59%
heezulia
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
விமானம் தோன்றிய கதை Poll_c10விமானம் தோன்றிய கதை Poll_m10விமானம் தோன்றிய கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் தோன்றிய கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 9:05 am

அந்தச் சகோதரர்கள் இருவரும் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், தோல்வியே மிஞ்சியது.

ஒருநாள் அவர்களில் ஒருவன் லைப்ரரிக்கு சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான கதை ஒன்றைப் படித்த அவனுக்கு, பொறிதட்டியது. அந்தக் கதையில் ஒரு மனிதன் இறக்கைகள் எது வும் இல்லாமல் காற்றாடி போன்ற ஒன்றின் துணை யால் வானில் பறப்பது போல சித்தரிக்கப் பட்டிருந்தது.

அதைப்படித்த உடனே தானும் அவ்வாறு ஏன் பறக்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே சிந்தனையுடன் வந்து தனது சகோதரனிடம் அந்த எண்ணத்தைத் தெரிவித்தான். இருவரும் விண்ணில் பறப்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் வானில் பறக்க ஒரு எந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதன் உதவியால் 1903-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தனர். தங்களுடைய விடாமுயற்சியால் விந்தை புரிந்த அவர்கள் தான் `ரைட் சகோதரர்கள்'.



விமானம் தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 10:23 am

ரைட் ச்கோதரர்களின் விடாமுய்ற்சியால் இன்று நாம் உலகை வலம் வருகிறோம். காற்றில் ஏறி விண்ணை அளக்கிறோம்.. நன்றி சிவா...
ஆனால் எங்கு பார்த்தாலும் நூலகங்கள் இருக்க மாணவர்கள் பயன்படுத்துவது இல்லை என்பதே வருத்தம். கன்னிமாரா நூலகத்திற்கு மதியம் குளிரூட்டப்பட்ட அறையில் உறங்க வரும் ஆண்களை நினைத்தால் விமானம் தோன்றிய கதை 440806 இருக்கும்.. இது வழக்கம். கையில் இறுக்கிய நூலும் கண்களில் உறக்கமும்.. விமானம் தோன்றிய கதை 502589



விமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Tவிமானம் தோன்றிய கதை Hவிமானம் தோன்றிய கதை Iவிமானம் தோன்றிய கதை Rவிமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 10:39 am

Aathira wrote:ரைட் ச்கோதரர்களின் விடாமுய்ற்சியால் இன்று நாம் உலகை வலம் வருகிறோம். காற்றில் ஏறி விண்ணை அளக்கிறோம்.. நன்றி சிவா...
ஆனால் எங்கு பார்த்தாலும் நூலகங்கள் இருக்க மாணவர்கள் பயன்படுத்துவது இல்லை என்பதே வருத்தம். கன்னிமாரா நூலகத்திற்கு மதியம் குளிரூட்டப்பட்ட அறையில் உறங்க வரும் ஆண்களை நினைத்தால் விமானம் தோன்றிய கதை 440806 இருக்கும்.. இது வழக்கம். கையில் இறுக்கிய நூலும் கண்களில் உறக்கமும்.. விமானம் தோன்றிய கதை 502589

இது சிலருக்கு உடன்பிறந்த பழக்கம்! கையில் புத்தகம் எடுத்ததுமே கண்களில் தூக்கம் வந்துவிடுகிறது, நம் நிலாசகி போல்!



விமானம் தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 11:01 am

சகி அப்படியா?



விமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Tவிமானம் தோன்றிய கதை Hவிமானம் தோன்றிய கதை Iவிமானம் தோன்றிய கதை Rவிமானம் தோன்றிய கதை Aவிமானம் தோன்றிய கதை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 11:04 am

Aathira wrote:சகி அப்படியா?

நான் பார்த்ததில்லை, இவ்வாறு அவரைப் பற்றி அவரே புகழ்ந்துகொள்வார்! விமானம் தோன்றிய கதை Icon_lol



விமானம் தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 04, 2010 11:09 am

நல்ல தகவல் தலைவா பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமானம் தோன்றிய கதை Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 11:17 am

அவர்களின் விடாமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.மிகவிரைவில் சிவா அண்ணனும் எதாவது ஒன்றை கண்டுகிடிப்பார் என நினைக்கிறன். விமானம் தோன்றிய கதை Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 12:24 pm

அருமையான தகவல் விமானம் தோன்றிய கதை 678642 விமானம் தோன்றிய கதை 678642




விமானம் தோன்றிய கதை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக