புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
109 Posts - 75%
heezulia
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
274 Posts - 76%
heezulia
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகப் போர்கள் - Page 7 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 7 I_voting_barஉலகப் போர்கள் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.

முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 11:00 am

அண்ணே யாருனே இந்த கெஸ்ட் ? பேர் ஏதும் இல்ல விவரமும் இல்ல அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 11:06 am

மதன்கார்த்திக் wrote:அண்ணே யாருனே இந்த கெஸ்ட் ? பேர் ஏதும் இல்ல விவரமும் இல்ல அதிர்ச்சி

என் தம்பி இளங்கோ.. ஒருமுறை தவறுதலாக அவரது கணக்கை நீக்கிவிட்டேன்! அன்று முதல் நம் தளத்திற்கு அவர் விருந்தாளியாகிவிட்டார்!

உலகப் போர்கள் - Page 7 Ilango10

உலகப் போர்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 11:25 am

அப்டியே உங்க மாதிரி இருக்காரு... ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 11:26 am

மதன்கார்த்திக் wrote:அப்டியே உங்க மாதிரி இருக்காரு... உலகப் போர்கள் - Page 7 838572

என் தம்பி என்னைப் போல்தானே இருப்பான்! சிரி

உலகப் போர்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 11:28 am

அதானே... ஓகே!!!!

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 11:52 am

நல்ல தகவல்கள் நன்றி .... வரலாற்று படம் தமிழில் கிடைக்கும்மா?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உலகப் போர்கள் - Page 7 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 11:54 am

பிரகாசம் wrote:நல்ல தகவல்கள் நன்றி .... வரலாற்று படம் தமிழில் கிடைக்கும்மா?

அஜீத் நடித்த ‘வரலாறு’ படம் தமிழ்ப்படம்தானே! உலகப் போர்கள் - Page 7 56667

உலகப் போர்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 11:56 am

சிவா wrote:
பிரகாசம் wrote:நல்ல தகவல்கள் நன்றி .... வரலாற்று படம் தமிழில் கிடைக்கும்மா?

அஜீத் நடித்த ‘வரலாறு’ படம் தமிழ்ப்படம்தானே! உலகப் போர்கள் - Page 7 56667

சிப்பு வருது சிரிப்பு உலகப் போர்கள் - Page 7 745155

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 11:59 am

சிவா wrote:
பிரகாசம் wrote:நல்ல தகவல்கள் நன்றி .... வரலாற்று படம் தமிழில் கிடைக்கும்மா?

அஜீத் நடித்த ‘வரலாறு’ படம் தமிழ்ப்படம்தானே! உலகப் போர்கள் - Page 7 56667
இப்படியை பேசிக்கிட்டு இருந்தைகனா, காத்தார்ல அழகிய வாலிபர் தற்கொலை.... மதுர இளம் பெண்கள் கதரல் நு நியூஸ் வரும் ....

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உலகப் போர்கள் - Page 7 812496
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக