புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, , பிரான்ஸ் போன்றவை தோற்றது போல திமுகவும் வருகிற தேர்தலில் தோல்வியுறும், அரசியல் மாற்றம் ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்செங்கோட்டில் நடந்த அகில இந்திய கபடி போட்டி பரிசளிப்பு விழாவில் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில்,
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த காலங்களில் வெற்றி வாகை சூடிய ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் அணிகள் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளன. இதே நிலை தான் தமிழக அரசியலிலும் நடக்கும்.
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் தமிழக முதல்வரை விமர்சித்த பழ. கருப்பையா வீட்டில் தாக்குதல் நடந்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி ஊழலில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ராசாவை சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்க வந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.
ஆனால் கொலை குற்றம் சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தம் இங்கு வந்து பிரதமருடன் கை குலுக்குகிறார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் ரத்த சுவடு கூட காயவில்லை. ஆனால் இந்தியா வந்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் தமிழ் மன்னர்களுக்கு பயப்படாமல் அறிவுரை வழங்கியவர்கள் தமிழ்ப் புலவர்கள். ஆனால் இன்று செம்மொழி மாநாடு என்ற பெயரில் முழுக்க முழுக்க முதல்வரை பாராட்டி பேசுகிறார்கள் என்றார் வைகோ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:ஸ்டார்டிங் நல்லாருக்கு உன்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
அப்ப நீங்க அம்மா கட்சியா.........?
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பிளேடு பக்கிரி wrote:mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
அப்ப நீங்க அம்மா கட்சியா.........?
உண்மையல்லாம் இப்படி பகிரங்கமா சொல்லப்பொடாது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
maniajith007 wrote:mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி
எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஐயோ அண்ணே நான் சொன்னது பிரேசில் கடற்கரையில நிக்குற பொண்ணுங்களmohan-தாஸ் wrote:maniajith007 wrote:mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி
எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:ஐயோ அண்ணே நான் சொன்னது பிரேசில் கடற்கரையில நிக்குற பொண்ணுங்களmohan-தாஸ் wrote:maniajith007 wrote:mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம்
நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி
எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி
மணி அண்ணன் இன்னும் சின்ன புள்ளயாவே இருகாரு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|