புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறுத்திச்சென்றாய் வீதியில்..........

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 10:34 am

First topic message reminder :

கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்

கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்

உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்

வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு

குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்

என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 30, 2010 12:03 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187

உங்களின் பண்பு / குணம் யாமும் அறிந்ததே...

கணவனால் கைவிடப்படும் இதுபோன்ற அபலை பெண்களின் நிலைகள் மாற் வேண்டும்...

எந்த ஒரு சூழ்நிலையாலும் கட்டிய மனைவியை கைவிடேன் என்ற உயர் எண்ணத்தை நம் தோழர்கள் உள்ளடத்தில் வளர்த்து அவர்களின் வாழ்வை காக்க வேண்டும்...

வாழ்த்துகள்... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 2:50 pm

உதயசுதா wrote:மனைவிய விட்டுட்டு மற்றொரு பொண்ணு பின்னாடி போற எல்லா ஆம்பளைங்களுக்கும் சொல்ற மாதிரி கவிதை அருமை ஹாசிம். வேலை பளு காரணமா அதிகமா வரதில்லயாதலால் உங்க கவிதைய அதிகம் படிக்க முடிய மாட்டெங்குது

நன்றி சுதா நன்றி

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 4:20 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....

மிக்க நன்றி அக்கா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 4:29 pm

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 4:44 pm

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
நிச்சியமாக பிரிவின் வலி
அன்பு பாராட்டுக்கள் கவியே நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 6:25 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 8:00 pm

srinihasan wrote:
சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 359383

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 453187

உங்களின் பண்பு / குணம் யாமும் அறிந்ததே...

கணவனால் கைவிடப்படும் இதுபோன்ற அபலை பெண்களின் நிலைகள் மாற் வேண்டும்...

எந்த ஒரு சூழ்நிலையாலும் கட்டிய மனைவியை கைவிடேன் என்ற உயர் எண்ணத்தை நம் தோழர்கள் உள்ளடத்தில் வளர்த்து அவர்களின் வாழ்வை காக்க வேண்டும்...

வாழ்த்துகள்... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 154550

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 01, 2010 1:04 am

ஆதங்கம் அழகான கவிதை நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 154550 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 2:58 pm

பிச்ச wrote:நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 677196

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 10:35 pm

அப்புகுட்டி wrote:காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
நிச்சியமாக பிரிவின் வலி
அன்பு பாராட்டுக்கள் கவியே நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா நன்றி

நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக