புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
109 Posts - 50%
heezulia
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 2%
prajai
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Rutu
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 0%
Saravananj
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 0%
mini
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
44 Posts - 47%
ayyasamy ram
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
prajai
குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_m10குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும்

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon Jun 28, 2010 11:52 am

குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவு தெய்வீக மானது. உலக இன்பங்களைத் துய்க்கவும், வினைப்பதிவு களில் தீயனவற்றைக் கழிக்கவும், இறைநிலையுணர்ந்து அறிவில் முழுமை பெறவும் ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளதே மனிதன் என்ற சிறந்த பிறப்பு. ஆண்பெண் இருபாலரும் வரையரையற்ற அன்பால் வாழ்க்கைத் துணைவர்களாகி ஒருவருக்கொருவர் ஒத்தும், உதவியும் உலகில் வாழ்ந்து பேரின்ப நிலையையெய்த, ஏற்றபடி இறை ஆற்றலால் அமைக்கப்பட்டிருப்பதே ஆண் பெண் எனும் இரண்டு வகையில் அமைந்த பால்வேறுபாடுள்ள பிறப்புகள். இரு பாலரும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைவராகி, ஒத்தும் உதவியும் வாழவேண்டிய "இயற்கை வழி' தான் குடும்ப வாழ்வு. இத்தகைய தெய்வீக வாழ்வில் உலக சமுதாயம் பெண்களைப் பற்றி ஒரு தவறான கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பெண் மக்களை அன்பு காட்டியே வளர்க்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீடு வந்துவிட்ட பெண்ணைக் கணவனும், மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களும் மனைவியாக, மருமகளாகக் கருதாமல் ஒரு வேலைக்காரியாகவே, அடிமை என்றே மதித்து நடத்துவது பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாகி விட்டது. இந்த அநீதியான கருத்து மாற்றப்பட வேண்டும். திருமணத்தின் போதே இந்த அநீதி தொடங்கப்பட்டு விடுகிறது. "மணவினை நிகழும் போது மகள்தனைப் பெற்றோர் நின்று, கணவன் என்று ஒருவனுக்குக் கையினில் நீரை வார்த்து, பணமதை ஈந்தோ பெற்றோ பலர் காண தத்தம் செய்வார். குணமெனும் நிலைகண்டோரும் இது கொடுமை என்று எண்ணவில்லை!''

சிந்தனையாற்றல் பெற்ற மனித இனத்தில், இந்த இழி நிலையை மாற்றிப் பெண்ணினத்தின் தியாகத்தை மதித்து வாழ்த்தி வரவேற்க வேண்டும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 12:21 pm

குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் 678642 குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் 678642 குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் 678642

குடும்பங்களில் இனிமை காக்க வேண்டும் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக