புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
5 Posts - 56%
Barushree
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 11%
kavithasankar
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 11%
prajai
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
2 Posts - 3%

Shivanya
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_m10சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Sun 13 Dec 2009 - 23:19

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன.
சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம்,
சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி
எண்ணற்ற மார்க்கங்கள்

எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?

ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்

உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.

இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.

இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்

இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.

இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.

அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.

அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.

நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்

’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன்
கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக்
கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.

கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.

நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.
பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.

உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.

’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.
தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.

நன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர்,

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 14 Dec 2009 - 7:20

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 838572 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 1 Jul 2010 - 0:19

நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 1 Jul 2010 - 2:44

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196 சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? 677196
மிகவும் அருமையான தகவல்......

தனித் தனியாக நிறங்களில் வெளியிட்டது அருமை

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது? Power-Star-Srinivasan
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Thu 1 Jul 2010 - 20:35

இதை பற்றி யோசித்து பார்த்தல் சிலிர்க்க வைக்க கூடியவையாக உள்ளது. எண்ணற்ற
நன்றி kavinele அவர்களே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக