புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
prajai
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
viyasan
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Rutu
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%
சிவா
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 8%
Rutu
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 13, 2010 12:37 pm

நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்...! அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே..!
இந்தக்காலத்தில் ஆண்கள் என்ன எல்லாம் செய்வார்கள் பெண்களை ஏமாற்ற....

நல்லா தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாத்துவார்கள் (நரையை மறைக்க - ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).

பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள், ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்கள் சொல்லிட்டுத் திரிவீங்க..

3. நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு 'ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை.

4. உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

5. ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் எந்திரன்' நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன். மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான். அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு , நிஜமாவே எந்திரன் நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1Cm புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள நீங்க விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..

6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்.. உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

7. நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது.. பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்.. ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

8. அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்.. பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க.. நாலஞ்சு நியூஸ் பேப்பர், மேகஸின்சை சுருட்டி, மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

9. பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்.. 'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

10. ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பி ஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

11. எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க.. மெண்டலாவோ, லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.

12. திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்.. தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க.. அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி தத்துவம் பேச ஆரம்பிப்பான். அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.

13. பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

இன்னும் நிறைய இருக்கு.. ஆனாலும் பொண்ணுங்களா... காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும். அதனால நல்லாப் படிச்சு அம்மா, அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா அவங்களைக் காதலிங்க..!


விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 13, 2010 1:39 pm

ஏன் இந்த கொலைவெறி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 13, 2010 1:41 pm

maniajith007 wrote:ஏன் இந்த கொலைவெறி

நான் உன்னை பற்றி சொல்லலை மணி மாம்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 1:43 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:ஏன் இந்த கொலைவெறி

நான் உன்னை பற்றி சொல்லலை மணி மாம்ஸ்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 13, 2010 1:45 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:ஏன் இந்த கொலைவெறி

நான் உன்னை பற்றி சொல்லலை மணி மாம்ஸ்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இத படிச்சா ரோட்ல போற எந்த பொண்ணாவது திரும்பி பார்க்குமா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 1:51 pm

இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்



உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Nov 13, 2010 3:23 pm

காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 13, 2010 3:27 pm

sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 3:32 pm

கார்த்திக் wrote:
sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்
கார்த்தி பெண்களால் ஏமாறும் ஆண்களை விட ஆண்களால் ஏமாறும் பெண்கள்தான் அதிகம். பெண்கள் தன் காதலனை மறந்து
இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிராங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாச்சும் நியாயமான காரணம் இருக்கும்.
எந்த காரணமும் இல்லாமல் தன்னோட உயர்வை மட்டும் சிந்தித்து
பெண்களை விட்டு போகும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்கள்
தாய்,தந்தை உடன் பிறந்தவர்களுக்காக காதலை துறப்பது சிறந்ததுதான்




உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Nov 13, 2010 3:33 pm

முதலை ஆமை கதை படித்ததில்லையா நீங்கள்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக