புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 3:41 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
79 Posts - 77%
heezulia
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
13 Posts - 13%
E KUMARAN
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
2 Posts - 2%
sram_1977
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
415 Posts - 79%
heezulia
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
59 Posts - 11%
mohamed nizamudeen
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
prajai
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:22 pm

அறிவிப்பாளர்:அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர்
அடியானின் குழந்தை ஒன்று இறக்கும்போது, அல்லாஹ் தன் வானவர்களை நோக்கி, ""நீங்கள் என் அடியானுடைய குழந்தையின் உயிரைக் கைப்பற்றிக் கொண்டீர்களா?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆமாம்'' என்று கூறுகின்றனர். மீண்டும் அவர்களிடம் ""நீங்கள் அவனுடைய நெஞ்சத் துண்டின் உயிரையா கைப்பற்றிக் கொண்டீர்கள்?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆம்'' என்று கூறுகின்றனர். பிறகு அவர்களிடம் ""என் அடியான் என்ன கூறினான்?'' என்று இறைவன் வினவுகின்றான். அவர்கள், ""இந்த சோதனைக்காக அவன் உன்னைப் புகழ்ந்து "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) என்று கூறினான்'' என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ், ""என்னுடைய இந்த அடியானுக்காக சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள்; அதற்கு பைத்துல்ஹம்த் (நன்றி இல்லம்) என்று பெயர் சூட்டுங்கள்'' என்று கூறுவான்.
விளக்கம்: அந்த இறைநம்பிக்கையுடைய அடியான் இறைவனைப் புகழ்ந்தான்; அதாவது ""இறைவனே! உனக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். என் குழந்தை பறிபோய் விட்டதற்கு உன்னைப் பற்றி நான் தவறான எண்ணம் கொள்ளவில்லை. நீ செய்வது எதுவும் அநீதியாக இருப்பதில்லை. உனக்கு உரிமையான பொருளை நீ எடுத்துக் கொண்டால் அதற்காக நான் ஏன் அதிருப்தியடைய வேண்டும்?''
""இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்''
பொருள்: நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள். இது
பொறுமையைக் குறிக்கும் சொற்றொடராகும். இது மனிதனுக்கு பொறுமையைப் போதிக்கின்றது. ஏனெனில், இதன் பொருள் இது தான்: ""நாம் அல்லாஹ்வின் அடிமைகள் ஆவோம். அவனது விருப்பத்திற்கேற்ப உலகில் வாழ்க்கை நடத்துவதே நமது கடமையாகும். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். நாம் சோதனைகளைச் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருந்தால் நற்கூலி கிடைக்கும். இல்லையென்றால் தீய விளைவை அடைவோம். இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 23, 2010 4:36 pm

இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.
நன்றி நன்றி நன்றி நன்றி

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 26, 2010 9:18 pm

அப்புகுட்டி wrote:இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.
நன்றி நன்றி நன்றி நன்றி
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 359383 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 359383 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 154550 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக