புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_m10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_m10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_m10படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 12:01 pm

முன்னாள் ரெயில்வே மந்திரியும், ராஷ்டீரீய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தற்போதைய இந்தி சினிமா பற்றி அளித்த பேட்டி வருமாறு:-

நான் இளவயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும்.

ஆனால் சமீபகாலமாக வரும் இந்தி படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களே இல்லை. இசையும் ரம்மியமாக இல்லை.

நல்ல கருத்துக்களை சிந்தித்து எழுத முடியாததால் பாடல் ஆசிரியர்கள் இரட்டை அர்த்தம் மிகுந்த, ஆபாச பாடல்களை எழுதுகிறார்கள். இது சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இப்படிப்பட்ட பாடல்களை நாம் அனுமதிக்க கூடாது.

இதே போல் படத்தில் தொடக்கம் முதல் “கிளைமாக்ஸ்” வரை ஆபாச காட்சிகள்தான் இடம் பெறுகிறது. இதனால் நாம் குடும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க முடிவதில்லை.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத்துறையிலும் பல்வேறு முன்னேற்றங் களை கொண்டு வருவேன்.

காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய சினிமாவையே காப்பி அடித்து எடுத்தால் அதை பார்க்க வேண்டும் என்று ஆசையே போய்விடும்.

சினிமா ஒரு நல்ல தொழில். தற்போது அதில் திறமைசாலிகள் குறைந்து போதையில் நஷ்டத்தை சந்திக்கிறது. ஆபாசத்தை தவிர்த்து நல்ல படங்கள் எடுத்தால் கூட்டம் அதிகம் வரும். ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 1:57 pm

இவர் பண்ற காமெடிக்கு அளவு இல்லாம போகுது லொள்ள பாரு லாலுவுக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 9:15 pm

மம்தா குல்கர்னி பில்டை விட்டு போன துக்கம் தாங்காமல் பேசறார். பாவம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 9:19 pm

இதே போல் படத்தில் தொடக்கம் முதல் “கிளைமாக்ஸ்” வரை ஆபாச காட்சிகள்தான்
இடம் பெறுகிறது. இதனால் நாம் கு[color=red]டும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க
முடிவதில்லை.[/color]

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில்
சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத்துறையிலும் பல்வேறு முன்னேற்றங்
களை கொண்டு வருவேன்.

காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா
எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய
சினிமாவையே காப்பி அடித்து எடுத்தால் அதை பார்க்க வேண்டும் என்று ஆசையே
போய்விடும்.

தியேட்டர்களில்தான் ஏற்கனவே எச்சி துப்ப கின்னி வச்சு இருக்காங்களே... வேற என்ன மாற்றம் வேண்டுமாம்.. அமமணியோட உக்காந்து பாக்க முடியலையாமா? [img]/users/1813/71/41/02/smiles/502589.gif[/img] [img]/users/1813/71/41/02/smiles/56667.gif[/img]

படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Aபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Aபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Tபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Hபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Iபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Rபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Aபடம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 9:20 pm

krishnaamma wrote:மம்தா குல்கர்னி பில்டை விட்டு போன துக்கம் தாங்காமல் பேசறார். பாவம்.

நான் மம்தா பானேர்ஜி பதவியை வாங்குன கடுப்புன்னு நினைச்சேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 9:26 pm

அவரு ஊர் பீகார்ல நடக்குற கொடுமையெல்லாம் சினிமாவில் கூட பார்த்திருக்க
முடியாது

தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக