புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_c10சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_m10சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram

51 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_c10சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_m10சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Poll_c10 
417 Posts - 48%

291 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 5:59 pm

பலவருடங்களாக சிறையிலிருக்கும் ஈழத்தமிழர்களையும், நளியையும் விடுதலை செய்ய வேண்டுமென்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தாய்த் தமிழை வழக்கு மொழியாக்கிட வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாகும்வரை உண்ணாவிரத அறப்போர் நடத்தி வருகின்றனர். தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவையில் 3 ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக இந்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

இந் நிலையில் தான் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வற்புறுத்தி தமது உயிரைப்பணயம் வைத்து களமிறங்கியுள்ளனர்.

இளமையும், மூப்பும், புதுமையும், பழமையும் ஒருங்கே பெற்ற உயர் தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு உலகரங்கில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் கலைஞரின் அளப்பரிய முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடை பெறுகிறது.

தமிழை உயர்நீதி மன்றத்தின் அலுவல் மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என தமிழக அரசையும், விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு செம்மொழியாம் தமிழ் மொழியை வழக்கு மொழியாக வென்றெடுப்பது கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றியாக அமையும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தமது சாதனைப்பட்டியல் வரிசையில் தமிழ்மொழியை வழக்கு மொழியாக்கிய சாதனையையும் இணைத்துக் கொள்ளும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இம் மாநாட்டையொட்டி நீண்ட காலமாக விசாரணை இல்லாமல் செங்கல்பட்டு மற்றும் பூந்த மல்லி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு ஈழத் தமிழர்களையும், ஆயுள் காலத்தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைப்பட்டிருக்கும் நளினி, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளான இஸ்லாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை பெரு நகரத்தில் கடைகளில் விளம்பர பலகைகள், தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனால் இந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், சென்னை பெருநகரத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 21, 2010 6:00 pm

ஆஹா ..... இன்னொரு காமடி பீசு நடிக்க ஆரம்பிச்சிருக்கு ........ எல்லோரும் பாருங்க , பாருங்க சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 6:04 pm

ராஜா wrote:ஆஹா ..... இன்னொரு காமடி பீசு நடிக்க ஆரம்பிச்சிருக்கு ........ எல்லோரும் பாருங்க , பாருங்க சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196
இவரு நடிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சே.. சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589

சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Tசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Hசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Iசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Rசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 21, 2010 6:07 pm

Aathira wrote:
ராஜா wrote:ஆஹா ..... இன்னொரு காமடி பீசு நடிக்க ஆரம்பிச்சிருக்கு ........ எல்லோரும் பாருங்க , பாருங்க சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196
இவரு நடிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சே.. சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589
இது இலங்கையில் பிரியாணி சாப்பிட்ட பிறகு கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சுது , இப்ப திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சிருக்கு, அக்கா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 7:10 pm

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:ஆஹா ..... இன்னொரு காமடி பீசு நடிக்க ஆரம்பிச்சிருக்கு ........ எல்லோரும் பாருங்க , பாருங்க சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 677196
இவரு நடிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சே.. சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589 சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 502589
இது இலங்கையில் பிரியாணி சாப்பிட்ட பிறகு கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சுது , இப்ப திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சிருக்கு, அக்கா
அது சரி...இது புது அவதாரம்..எடுத்துத்தான் பார்ப்போமே என்று,,, சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 128872

சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Tசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Hசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Iசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Rசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Aசிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை Empty
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 22, 2010 10:58 am

அதன் இவுங்கலபத்தி ராஜபக்ஷேவே சொல்லிட்டனே தமிழ்நாட்ல இருக்கற அரசியல்வதிகளெல்லாம் கோமாளிகல்னு இவருகேதுக்கு இந்தவேல

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 11:28 am

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறையிலுள்ள ஈழத்தமிழர்களையும் நளினியையும் விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 22, 2010 11:31 am

இருநூறு பேரை சுட்டுக் கொன்னான் பாரு கசப்பு சச்சா கசாப்பு அவனை வேணும்னா விடுறோம்...நளினியை விட முடியாது....!
எங்கே போனது இந்த மனித உரிமை ஆணையம்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 22, 2010 2:53 pm

பிச்ச wrote:இருநூறு பேரை சுட்டுக் கொன்னான் பாரு கசப்பு சச்சா கசாப்பு அவனை வேணும்னா விடுறோம்...நளினியை விட முடியாது....!
எங்கே போனது இந்த மனித உரிமை ஆணையம்?
செத்துப்போனது

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக