புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்  Poll_c10மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்  Poll_m10மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்  Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

avatar
Guest
Guest

PostGuest Thu May 12, 2011 6:16 pm

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’சிங்கள
இனவெறி ஒடுக்குமுறைகளை எதிர்த்து அறவழியில் கால்நூற்றாண்டு காலம்
போராடியும் நீதி கிட்டாத நிலையில் ஈழத் தமிழர்கள் ஆயுதவழிப்
போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர்.

ஆயுதவழிப் போராட்டமும் மக்களைப்
பாதுகாப்பதற்கான தற்காப்புப் போராட்டமாகத் தொடங்கி பின்னர் விடுதலைப்
போராட்டமாகப் பரிணாமம் பெற்றது.

இப்போராட்டம்
கால்நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று உலகின் கவனத்தைத்
திருப்பியது. எனினும் ஆதிக்க வெறிபிடித்த ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டு
முயற்சியில் ஈழ விடுதலைப் போராட்டம் தற்போதைய நிலையில் நசுக்கப்பட்டுள்ளது.

மொழி,
இன அடிப்படையிலான சனநாயகப் போராட்டங்களை அங்கீகரிக்காத நிலையில்
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகச்
செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசும் தமிழின விரோதக் கொள்கையை தமது வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகவே ஏற்று வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.

உழைக்கும்
மக்கள் சனநாயகத்திற்கு எதிரான இந்தியா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின்
துணையோடு கடந்த 2009 மே மாதத்தின்போது சிங்கள இனவெறி அரசு ஈவிரக்கமற்ற
இனப்படுகொலையை அரங்கேற்றியது. கடைசி ஐந்து நாட்களில் சுமார் ஐம்பதாயிரம்
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது.

இந்நிலையில்
ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இரு ஆண்டுகள் கழிந்த
நிலையில் ஈழத்தில் போர்க் குற்றம் நடந்துள்ளதென அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கள
அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக போர்க் குற்றம்
செய்துள்ளனர் என்று இரு தரப்பின் மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

அரை
நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடந்துவரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளின்
பின்னணியை ஆராயாமல் அல்லது அதைப் பொருட்படுத்தாமல் கடைசிக்கட்டப் போரில்
யார் குற்றம் இழைத்தார்கள் என்கிற கோணத்தில் மட்டுமே இந்த விசாரணைக் குழு
ஆய்வு செய்திருக்கிறது.

இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் இருதரப்பாரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது
தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள்,
முதியவர்கள் போன்ற ஆயுதமில்லாத அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை
வெறும் போர்க் குற்றம் என்கிற அளவிலேயே அதனைச் சுருக்கிப் பார்ப்பது
சனநாயகத்திற்கும் நீதிக்கும் எதிரானதாக அமையும்.

முள்ளிவாய்க்காலில்
நடந்தேறிய கடைசிகட்ட நிகழ்வுகள் அரை நூற்றாண்டு கால சிங்கள இனவெறி
ஆதிக்கத்தின் தொடர்ச்சியேயாகும். முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின
அழிப்பானது ஒரு மாபெரும் இனப்படுகொலையேயாகும்.

எனவே
சர்வதேசச் சமூகமும், ஐ.நா. பேரவையும் முள்ளிவாய்க்காலில் நடந்தவை
போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல் அது ஒரு கொடூரமான இனப்படுகொலை என
ஏற்று அதன் அடிப்படையில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முன்வரவேண்டும்.

குறிப்பாக,
இராஜபக்சேவை "இனப்படுகொலைக் குற்றவாளி' என அறிவித்து தண்டனை வழங்க
வேண்டும். அத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த மாபெரும்
இனப்படுகொலை என்கிற வகையில் தமிழின அழிப்பை நிறைவு செய்த நாளான மே 18ஆம்
நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஐ.நா. பேரவை அறிவிக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் மே 18ஆம் நாள் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது.

விடுதலைச்
சிறுத்தைகளும் இனமானமுள்ள தமிழர்களும் தமது துக்கத்தையும் கண்டனத்தையும்
பதிவு செய்கிற வகையிலும் இராஜபக்சேவைத் தண்டிக்க வற்புறுத்துகிற வகையிலும்
மே 18ஆம் நாள் அறவழியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென
விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று
தெரிவித்துள்ளார்.
நக்கீரன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 6:42 pm

மே 18 ஆம் நாளை சர்வ தேச இன படுகொலை நாளாக அறிவித்துவிட்டால் தனி ஈளம் அமைந்து விடுமா ???????
மக்கள் படும் துயரம் அகன்று விடுமா???

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக