புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
63 Posts - 40%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
314 Posts - 50%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 12:27 pm

First topic message reminder :

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 10:42 pm

5 ) எல்லாத்துக்கும் மேலா சகிப்புத்தன்மை ரொம்ப குறைந்து போய்விட்டது. பணம் சேர சேர சுயநலம் ஜாஸ்தியாகி, மனசு சுருங்கி விட்டது. அதுவும் ஒரு காரணம். நம் வீடுகளில் தினமும் குறைந்தது குழந்தைகளிடம் ஒரு 1 /2 மணி 1 மணி நேரமாவது பேசணும். கணவன் மனைவி பேச நேரம் ஒதுக்கணும் . பரஸ்பரம், 'குட்டி குட்டி' அன்பளிப்புகள் தந்துகனும். மற்றவரிடம் பிடித்த விஷயத்தை மனமார பாராட்டனும். "என் பணம் உன்பணம்" என் சொல்லாமல் 'நம்' என் சொல்ல பழகனும். தப்பே செய்தாலும் மற்றவரிடம் மனம் திறந்து ஒப்புக்கொள்ளனும். 3 ம நபர் வந்து ஒன்றுக்கு ரெண்டாக சொல்லி குழப்புவதை விட, நாமே சொல்வது மேல்.

யாராவது, இந்த கருத்துகள் மேல் விவாதம் செய்தால் மீண்டும் எழுதரன். நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 10:59 am

ஹாசிம் wrote: 2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

பிறபெண்டீர் மீது ஆசை கொள்ளச்செய்வது மனைவியர்தான் வாசன் தாகத்துடன் வரும் ஆணுக்கு வயிராற பரிமாறினால் அவன் ஏன் அடுத்த வீட்டை நாடுகிறான் அவன் தேவையறிந்து நிவர்த்திப்பது மனைவியின் கடமை அவ்வாறே மனைவியை திருப்திப்படுத்தாத ஆணும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்க நேரிடும் ஒரு சிலர் தன்தேவை மாத்திரம் நிவர்தி செய்து கொண்டு துணையை தவிக்க வைப்பதால் அவர் வேறு தளம் நாடவேண்டிய சூழ் நிலை உருவாகிறது ஆக தாம்பத்திய வாழ்கை மிகமுக்கியமானது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நிலையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம்பத்தியம் அமைந்தால் விவாகரத்தில்தான் முடியும் அதை தவிர்ந்து கொள்வதற்கு இருவரும் தங்கள் தேவைகளை நன்கு ஆராய்ந்து நிவர்த்தி செய்வது விவாகரத்தை நாடாது
இதில் திருப்தி காணுமிடத்து ஏனைய பிரச்சினைகள் பெரிதாக தெரிவதும் இல்லை.
உங்கள் கூற்றுப்படி மாற்று துணை நாடாதிருப்பதற்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் வாசன்......

நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம் முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 11:22 am

krishnaamma wrote:5 ) எல்லாத்துக்கும் மேலா சகிப்புத்தன்மை ரொம்ப குறைந்து போய்விட்டது. பணம் சேர சேர சுயநலம் ஜாஸ்தியாகி, மனசு சுருங்கி விட்டது. அதுவும் ஒரு காரணம். நம் வீடுகளில் தினமும் குறைந்தது குழந்தைகளிடம் ஒரு 1 /2 மணி 1 மணி நேரமாவது பேசணும். கணவன் மனைவி பேச நேரம் ஒதுக்கணும் . பரஸ்பரம், 'குட்டி குட்டி' அன்பளிப்புகள் தந்துகனும். மற்றவரிடம் பிடித்த விஷயத்தை மனமார பாராட்டனும். "என் பணம் உன்பணம்" என் சொல்லாமல் 'நம்' என் சொல்ல பழகனும். தப்பே செய்தாலும் மற்றவரிடம் மனம் திறந்து ஒப்புக்கொள்ளனும். 3 ம நபர் வந்து ஒன்றுக்கு ரெண்டாக சொல்லி குழப்புவதை விட, நாமே சொல்வது மேல்.

யாராவது, இந்த கருத்துகள் மேல் விவாதம் செய்தால் மீண்டும் எழுதரன். நன்றி புன்னகை

கண்டிப்பாக இதில் விவாததிர்க்கே இடமில்லை .. அத்தனையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டு இருக்கும் விசயங்களே .,.... விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 12:12 pm

கிருஷ்ணம்மா குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாம் வரவேற்க்கத்தக்கதுதான். இருந்த போதிலும் உங்களின் 3,4ம் கருத்துக்கு நான் இங்கே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.அது என்ன வென்றால்..
3 ) ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை. ஆண்களுக்கு நிகராக சிலசமயம் அவர்களை விட
அதிகம் சம்பாதிக்கும் பெண், நான் என் இவன் சொன்னா கேட்கணும்
என்னினைகிறாள். ஆபீஸ் தான் இதற்கும் காரணம். எல்லோரையும் பேர் சொல்லி
கூபிடுகிரர்கள் .அதே போல் புருஷனையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .. பேரை
சொலும் போது மரியாதையை எங்கே எதிர் பார்பது ? சினிமாவை பார்த்து கெட்டுபோய்
'வாடா போடா' வேற. அதனால் வேண்டாத நாய்க்குட்டியை வேரடுவது போல்
புருஷனையும் வெரடரா.

இன்று அதிகமான பெண்கள் அன்பினால் தன்கணவனை பெயர்சொல்லி அழைப்பதும் உண்டு அதே போல வாடா,போடா என்றழைப்பதும் உண்டு அது அன்பினால் வரும் வார்த்தை இதில் எந்த தவரும் இல்லைய நான் கருதுகிறேன். அத்தோடு இன்றுவளர்ந்து வரும் நாகரீகத்தால் மேலத்தயர்கள் போல் இன்று கணவன்மார்களை மட்டுமல்ல தன்பெற்றோர்களையும் பெயர்சொல்லியளைப்பது நமது பெண்கள்/பிள்ளைகள் மத்தியிலும் சரவசாதாரணமாகிவிட்டது இது ஒருதவராக எடுப்பது அந்தந்த கணவன்மார்கள்/பெற்றோர்மார்களின் புரிந்துணர்வைப்பொருத்தே இருக்கின்றது.அப்படி தன்னை பெயர்சொல்லியளைப்பது நாகரீகம் இல்லை என்று கணவன் கருதினால் இன்று நாகரீகத்துக்கு ஏற்றாட்போல் தன்மனைவியை ஆடை அணிவிப்பதும் தவறுதானே ஆனால் அதனை அவர்களுக்கு சாதாரணமாக எடுக்க முடிகிறது பெயர்சொல்லியளைப்பதைமட்டும் ஏன் அனுமதிக்கமுடிவதில்லை.உங்களின் கருத்துப்படி அகங்காரத்தால் அவர்கள்(மனைவிமார்கள்) பெயர்சொல்லியழைகின்ரார்கள் என்றால் அதுக்கும் நிச்சயமாக அந்த கணவன்தான் காரணம் என நான்சொல்வேன்.

அடுத்த உங்கள் கருத்துப்படி
முள்ளில் சேலை ( அது கூட வேட்டி இல்ல பாருங்கோ ) விழுந்தாலும் , சேலை எள்
முள் பட்டாலும், நஷ்டம் சேலைக்கு தான்.

இந்தக்கருத்தையும் 100% ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த பழமொழியை ஆண்களுக்குமட்டும் நீங்கள் சாட்டுவது தவறு என நினைக்கிறேன் தோழி காரணம் இந்த பழமொழி இரண்டு போருக்கும் பெருந்தும் தவறுசெய்வது இரண்டுதரப்பிலும்தான் உருவாகும்.

என்னை பெயர்சொல்லியளைக்கலாமா என்று கேட்டிருந்தங்க நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை தோழி.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 12:22 pm

நிர்மல் wrote:

கண்டிப்பாக இதில் விவாததிர்க்கே இடமில்லை .. அத்தனையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டு இருக்கும் விசயங்களே .,.... விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383

நன்றி நிர்மல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 12:23 pm

நண்பன் வாசனின் கருத்து இது....நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம்
முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை
நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க
படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

அனைத்து சுகமும் ஒரு மனைவியிடம் கிடைக்கும் போது ஒருவன் வேரொருத்தியை நாடுவாக இருந்தால் நிச்சயமாக அவன் மனிதானக இருக்கமுடியாது நண்பா.அழகான பெண்களை ரசிப்பது ஆண்களின் இயல்பு அதனை தவரு என்றுசொல்லவில்லை மாராக அந்த ரசனையால் அவனுக்கு சில நேரம் வேறுவிதமான என்னங்கள் ஏற்ப்பட்டால் உடனே அவன் தன்மனைவியை நாடட்டும் என் நபி (ஸல் ) அவர்கள் கூட சொல்லிக்காட்டியுள்ளார்கள்.ஆகவே தன்மனைவி சுத்தமானவளாக இருக்கவேண்டும் என்று அனைத்து கணவன்மார்களும் ஆசைப்படுவதுபோலதானே அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும் இதனை ஆண்சமூதாயம் உணர்ந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.
மீண்டும் தொடரும்.....இதற்கு பதில் கருத்து வந்தால்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 12:34 pm

சபீர் wrote:நண்பன் வாசனின் கருத்து இது....நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம்
முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை
நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க
படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

அனைத்து சுகமும் ஒரு மனைவியிடம் கிடைக்கும் போது ஒருவன் வேரொருத்தியை நாடுவாக இருந்தால் நிச்சயமாக அவன் மனிதானக இருக்கமுடியாது நண்பா.அழகான பெண்களை ரசிப்பது ஆண்களின் இயல்பு அதனை தவரு என்றுசொல்லவில்லை மாராக அந்த ரசனையால் அவனுக்கு சில நேரம் வேறுவிதமான என்னங்கள் ஏற்ப்பட்டால் உடனே அவன் தன்மனைவியை நாடட்டும் என் நபி (ஸல் ) அவர்கள் கூட சொல்லிக்காட்டியுள்ளார்கள்.ஆகவே தன்மனைவி சுத்தமானவளாக இருக்கவேண்டும் என்று அனைத்து கணவன்மார்களும் ஆசைப்படுவதுபோலதானே அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும் இதனை ஆண்சமூதாயம் உணர்ந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.
மீண்டும் தொடரும்.....இதற்கு பதில் கருத்து வந்தால்

அதை தான் நானும் சொல்ல வருகின்றேன்...

இதைபற்றி விபரமாக விவாதிக்க(எழுத) இங்கே இப்போ என்னால் முடியாமல்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 12:38 pm

சபீர் wrote:கிருஷ்ணம்மா குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாம் வரவேற்க்கத்தக்கதுதான். இருந்த போதிலும் உங்களின் 3,4ம் கருத்துக்கு நான் இங்கே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.அது என்ன வென்றால்..
3 ) ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை. ஆண்களுக்கு நிகராக சிலசமயம் அவர்களை விட
அதிகம் சம்பாதிக்கும் பெண், நான் என் இவன் சொன்னா கேட்கணும்
என்னினைகிறாள். ஆபீஸ் தான் இதற்கும் காரணம். எல்லோரையும் பேர் சொல்லி
கூபிடுகிரர்கள் .அதே போல் புருஷனையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .. பேரை
சொலும் போது மரியாதையை எங்கே எதிர் பார்பது ? சினிமாவை பார்த்து கெட்டுபோய்
'வாடா போடா' வேற. அதனால் வேண்டாத நாய்க்குட்டியை வேரடுவது போல்
புருஷனையும் வெரடரா.

இன்று அதிகமான பெண்கள் அன்பினால் தன்கணவனை பெயர்சொல்லி அழைப்பதும் உண்டு அதே போல வாடா,போடா என்றழைப்பதும் உண்டு அது அன்பினால் வரும் வார்த்தை இதில் எந்த தவரும் இல்லைய நான் கருதுகிறேன். அத்தோடு இன்றுவளர்ந்து வரும் நாகரீகத்தால் மேலத்தயர்கள் போல் இன்று கணவன்மார்களை மட்டுமல்ல தன்பெற்றோர்களையும் பெயர்சொல்லியளைப்பது நமது பெண்கள்/பிள்ளைகள் மத்தியிலும் சரவசாதாரணமாகிவிட்டது இது ஒருதவராக எடுப்பது அந்தந்த கணவன்மார்கள்/பெற்றோர்மார்களின் புரிந்துணர்வைப்பொருத்தே இருக்கின்றது.அப்படி தன்னை பெயர்சொல்லியளைப்பது நாகரீகம் இல்லை என்று கணவன் கருதினால் இன்று நாகரீகத்துக்கு ஏற்றாட்போல் தன்மனைவியை ஆடை அணிவிப்பதும் தவறுதானே ஆனால் அதனை அவர்களுக்கு சாதாரணமாக எடுக்க முடிகிறது பெயர்சொல்லியளைப்பதைமட்டும் ஏன் அனுமதிக்கமுடிவதில்லை.உங்களின் கருத்துப்படி அகங்காரத்தால் அவர்கள்(மனைவிமார்கள்) பெயர்சொல்லியழைகின்ரார்கள் என்றால் அதுக்கும் நிச்சயமாக அந்த கணவன்தான் காரணம் என நான்சொல்வேன்.

கண்டிப்பாக அந்த கணவன் தான் காரணம், நான் சொலவந்தது, பெயர் சொல்லி கூ பிடுவதால் மரியாதை மனதில் வருவது இல்ல.; அன்பினால் கூப்பிடுவது ஆனால் தனிமையில் அழைக்கட்டும் மே ! குழந்தைகளும் அதையே பார்த்து வளரும் பொது, நீங்கள் சொலும் அபாயம், (அப்பா அம்மா வையும் பெயர் சொல்லி கூ பிடுவது ) வருமே.
மேலும் 'அப்பா அம்மா என்றால் தனி, அவர்கள், தங்களுக்குள் மற்ற்றவர்களை விட வித்தியாசமாய் பழகுவார்கள் என்ற உண்மையை குழந்தைகளுக்கு நம் பழக்க வழக்கங்களால் போதிக்க கடமை பட்டவர்கள் ஆவோம் , என் நான் நினைக்கிறன்.அதற்கு இந்த பெயர் சொல்லி அழைப்பது உதவாது. என்பது என் தாழ்மையான கருத்து புன்னகை

அடுத்த உங்கள் கருத்துப்படி
முள்ளில் சேலை ( அது கூட வேட்டி இல்ல பாருங்கோ ) விழுந்தாலும் , சேலை எள்
முள் பட்டாலும், நஷ்டம் சேலைக்கு தான்.

இந்தக்கருத்தையும் 100% ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த பழமொழியை ஆண்களுக்குமட்டும் நீங்கள் சாட்டுவது தவறு என நினைக்கிறேன் தோழி காரணம் இந்த பழமொழி இரண்டு போருக்கும் பெருந்தும் தவறுசெய்வது இரண்டுதரப்பிலும்தான் உருவாகும்.

என்னை பெயர்சொல்லியளைக்கலாமா என்று கேட்டிருந்தங்க நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை தோழி.

இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும் பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன் நன்றி சபீர். நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:37 pm

இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும்
பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே
குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு
இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான்
ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி சபீர். நன்றி

நான் சொன்ன விளக்கம் வேற நீங்கள் சொல்லவரும் கருத்து வேர தோழி.இன்றைய நாகரீகத்தை வைத்து நான் எழுதியுள்ளேன், நீங்கள் என்றோ நடந்த கதைய முன்வைக்கிரீங்க.நீங்கள் சொல்லும் ராமன் சீதைகதைபோல இப்ப யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் கேற்கலாம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Icon_smile.அன்புத்தோழியே நீங்கள் என்ன சொல்லவாரீங்களோ அதை புறியும்படி தெளிவாக முன்வையுங்கள்.இதில் கோபப்டுவதுக்கு இடமில்லை இது நமது கருத்துக்களை முன்வைக்கிறோம் இதில் எதுக்கு கோபம் தோழி எனக்கு எந்தகோபமும் இல்லை உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 1:39 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote: 2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

பிறபெண்டீர் மீது ஆசை கொள்ளச்செய்வது மனைவியர்தான் வாசன் தாகத்துடன் வரும் ஆணுக்கு வயிராற பரிமாறினால் அவன் ஏன் அடுத்த வீட்டை நாடுகிறான் அவன் தேவையறிந்து நிவர்த்திப்பது மனைவியின் கடமை அவ்வாறே மனைவியை திருப்திப்படுத்தாத ஆணும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்க நேரிடும் ஒரு சிலர் தன்தேவை மாத்திரம் நிவர்தி செய்து கொண்டு துணையை தவிக்க வைப்பதால் அவர் வேறு தளம் நாடவேண்டிய சூழ் நிலை உருவாகிறது ஆக தாம்பத்திய வாழ்கை மிகமுக்கியமானது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நிலையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம்பத்தியம் அமைந்தால் விவாகரத்தில்தான் முடியும் அதை தவிர்ந்து கொள்வதற்கு இருவரும் தங்கள் தேவைகளை நன்கு ஆராய்ந்து நிவர்த்தி செய்வது விவாகரத்தை நாடாது
இதில் திருப்தி காணுமிடத்து ஏனைய பிரச்சினைகள் பெரிதாக தெரிவதும் இல்லை.
உங்கள் கூற்றுப்படி மாற்று துணை நாடாதிருப்பதற்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் வாசன்......

நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம் முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

மனித இயல்பு அதுதான் மனம் என்ன சொல்கிறதோ அதற்கு அடிபணிந்து கவர்ச்சியில் மயங்கும் இந்தக்கால கட்டத்தில் அதே நிகள்வை துணைவி நிறைவேற்றினால் தேடலுக்கு இடம் இருக்காது

நேசமுடன் ஹாசிம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக