புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Adhere](https://2img.net/h/www.placesandtrips.com/images/adhere.jpg)
மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon](https://2img.net/h/www.hairtransplantnetwork.com/hair_transplant_photos/Dr_Tykocinski/2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon.jpg)
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 IMG0294A](https://2img.net/h/1.bp.blogspot.com/_AQR_591rWzQ/SxFEy8ceRUI/AAAAAAAAAgk/R3acXRgxTOs/s400/IMG0294A.jpg)
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Implementation%20sticker%20in%20Chicago](Implementation%20sticker%20in%20Chicago)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Adhere](https://2img.net/h/www.placesandtrips.com/images/adhere.jpg)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon](https://2img.net/h/www.hairtransplantnetwork.com/hair_transplant_photos/Dr_Tykocinski/2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon.jpg)
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 IMG0294A](https://2img.net/h/1.bp.blogspot.com/_AQR_591rWzQ/SxFEy8ceRUI/AAAAAAAAAgk/R3acXRgxTOs/s400/IMG0294A.jpg)
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
kalaimoon70 wrote:முடி பிரச்னைக்கு ஒரு முடிவு சொன்னமைக்கு நன்றி....
முடியாத ஒன்று இல்லை,என்ற வாதம்போல,உங்கள் இந்த தொகுப்பு புரியவைத்தது....நன்றி தோழியே...
முடிப்பிரச்சினைக்கு தீர்வுவந்தாச்சி ok ஆனால் நமக்கு முடி இல்லையே தலைவா என்ன செய்யலாம்
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர் wrote:kalaimoon70 wrote:முடி பிரச்னைக்கு ஒரு முடிவு சொன்னமைக்கு நன்றி....
முடியாத ஒன்று இல்லை,என்ற வாதம்போல,உங்கள் இந்த தொகுப்பு புரியவைத்தது....நன்றி தோழியே...
முடிப்பிரச்சினைக்கு தீர்வுவந்தாச்சி ok ஆனால் நமக்கு முடி இல்லையே தலைவா என்ன செய்யலாம்![]()
என்ன கேள்வி? என்ன பதில்? ஒன்னுமே புரியலயே? அதுக்குத்தான் தீர்வு சொல்லி இருக்கோம்....
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?![]()
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Aathira wrote:நில்லுங்க, நில்லுங்க.. ஏன் இப்படி தலை தெரிக்க ஓடறிங்க? முடி வளர்ந்தா சரி.. பீஸ் இல்லாட்டாலும் பரவாயில்லை..விடுங்க..Kay wrote:Aathira wrote:
டாக்டர் ஃபீஸ்?![]()
சரிங்கோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காமெடியனை வில்லனா பாக்க எங்களுக்கு என்ன நொல்லக்கண்ணா?அப்புகுட்டி wrote:Aathira wrote:அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?![]()
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி![]()
![]()
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:காமெடியனை வில்லனா பாக்க எங்களுக்கு என்ன நொல்லக்கண்ணா?அப்புகுட்டி wrote:Aathira wrote:அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?![]()
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி![]()
![]()
![]()
![]()
![]()
முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வவுவுவுவுவுவுவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|