புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
34 Posts - 43%
heezulia
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
2 Posts - 3%
prajai
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
2 Posts - 3%
jothi64
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
398 Posts - 49%
heezulia
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
26 Posts - 3%
prajai
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:26 pm

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Implementation%20sticker%20in%20Chicago

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jun 20, 2010 11:36 pm

கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும்
பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 168300
பயனுள்ள கட்டுரை அக்கா..பல ஆண்களுக்கு பயன்படும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 11:49 pm

பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 11:54 pm

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா ஆதிரா மிக்க நன்றி..... தலைமுடி கொட்டுதலுக்கு நல்ல தீர்வுப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:58 pm

சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
உண்மையா ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் சிவா...
மசாஜ் தலையிலா நான் சொன்னேன்.. ??? இப்படி தப்பு தப்பா செய்துட்டு அப்பரம் முடி வளரலன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.

உண்மையில் நான் முதலில் வேலை பார்த்த பள்ளியில் யோகா சொல்லி கொடுப்பார்கள். அப்போது சொன்ன டிப்ஸ் இது. இதில் என்ன சிறப்பு என்றால். எங்கள் பி.டி. மாஸ்டர் மூன்று பேருக்கும் சுத்தம். இவங்க மூன்று பேருக்கும் இதே வேலைதான்.. இப்ப வளர்ந்திருக்கா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்.. ஒரு மருத்துவரும் ஆம், உண்மைதான்,வளரும் என்று கூறினார். வாழ்த்துக்கள் சிவா..வளர.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:00 am

ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 12:03 am

மஞ்சுபாஷிணி wrote:ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா
நிறுத்தக் கூடாது... வேலை செய்யலன்னா இதுதான் வேலை..சரியா..சரி கொஞ்சம் பிரேக் கொடுத்துக்கங்க...பாவம் என் செல்லத்துக்கு நகம் வலிக்குதே... அதனால்... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 599303

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 21, 2010 12:05 am

Aathira wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
உண்மையா ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் சிவா...
மசாஜ் தலையிலா நான் சொன்னேன்.. ??? இப்படி தப்பு தப்பா செய்துட்டு அப்பரம் முடி வளரலன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.

உண்மையில் நான் முதலில் வேலை பார்த்த பள்ளியில் யோகா சொல்லி கொடுப்பார்கள். அப்போது சொன்ன டிப்ஸ் இது. இதில் என்ன சிறப்பு என்றால். எங்கள் பி.டி. மாஸ்டர் மூன்று பேருக்கும் சுத்தம். இவங்க மூன்று பேருக்கும் இதே வேலைதான்.. இப்ப வளர்ந்திருக்கா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்.. ஒரு மருத்துவரும் ஆம், உண்மைதான்,வளரும் என்று கூறினார். வாழ்த்துக்கள் சிவா..வளர.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550

சே....!!! தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 440806 இது தலையில் செய்யும் பயிற்சி இல்லையா? கைவிரல்களில் செய்வதா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 230655

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 12:07 am

மஞ்சுபாஷிணி wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா ஆதிரா மிக்க நன்றி..... தலைமுடி கொட்டுதலுக்கு நல்ல தீர்வுப்பா....

“ உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது கண்ணே” அதனால் தான் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்தேன்..
ஆமாம் மஞ்சு முடி உதிர்வத்ற்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்பார்கள்..மகிழ்ச்சியோடு ஏற்றுகொண்ட்மைக்கு நன்றி மஞ்சு.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:07 am

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா
நிறுத்தக் கூடாது... வேலை செய்யலன்னா இதுதான் வேலை..சரியா..சரி கொஞ்சம் பிரேக் கொடுத்துக்கங்க...பாவம் என் செல்லத்துக்கு நகம் வலிக்குதே... அதனால்... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 154550 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 599303

ஹை ஹை கண்டிப்பா முடி கொட்டுவது நிற்கும் தானே? நம்பிக்கையோடு செய்றேனாக்கும்.... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 942

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக