ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 5:48 pm

Spoiler:
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Appamakal7959az
உலகுக்கு முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

Last edited by ஹாசிம் on Tue Jun 22, 2010 2:36 pm; edited 1 time in total
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by பிளேடு பக்கிரி Sun Jun 20, 2010 5:53 pm

தந்தையின் புகழ் போற்றும் அருமை கவிதை வரிகள்..... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by srinihasan Sun Jun 20, 2010 5:53 pm

அருமை அருமை அருமை.... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 678642

நம்மின் அனைத்து தந்தையருக்கும் இதனை அர்பணிக்கின்றேன்... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by sathyan Sun Jun 20, 2010 6:09 pm

இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by balakarthik Sun Jun 20, 2010 6:11 pm

நன்றி ஹாசிம் உங்கள் கவிதைக்கும் என் தந்தைக்கும் வணக்கங்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 6:12 pm

@sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

அவர் ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by சிவா Sun Jun 20, 2010 6:18 pm

@sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

என்றும் தெய்வமாக இருந்து உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார் சத்யன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ரிபாஸ் Sun Jun 20, 2010 6:20 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் நன்றி நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by kalaimoon70 Sun Jun 20, 2010 6:57 pm

@ஹாசிம் wrote:
@sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

தோழர் சத்தியன் அவர் ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

நண்பரின் கவிதை நமக்கு, மறைந்த தந்தையை நினைவு தந்தது ...
தோழர் ஹாசிம் ,தோழி ஆதிராவுக்கு நன்றிகள் ..........
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Aathira Sun Jun 20, 2010 7:05 pm

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

அருமையான கவிகள். உள்ளத்தை உருக்கும் யாசிப்பு.. நன்றி ஹாசிம் என் தந்தையின் நினைவை ஊட்டி பழைய கவிதை ஒன்றைப் பதிய வைத்தமைக்கு...
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 678642

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Tமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Hமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Iமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Rமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Aathira Sun Jun 20, 2010 7:08 pm

@kalaimoon70 wrote:
@ஹாசிம் wrote:
@sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

தோழர் சத்தியன் அவர் ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

நண்பரின் கவிதை நமக்கு, மறைந்த தந்தையை நினைவு தந்தது ...
தோழர் ஹாசிம் ,தோழி ஆதிராவுக்கு நன்றிகள் ..........
இன்பத்தில் பங்கேற்பதைவிட துன்பத்தில் பங்கேற்ப்து உடைந்த இதயத்துக்கு ஆறுதல் அளிக்கும். உங்களுக்கும் நன்றி கலைநிலா.. நம் தந்தையர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.. முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Tமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Hமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Iமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Rமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Aathira Sun Jun 20, 2010 7:20 pm

@sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637
உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய மனமாறப் பிரார்த்திக்கிறேன். வருந்த வேண்டாம்.. இறைவனாய் நின்று உங்களைக் காப்பார்.. முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 67637

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Tமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Hமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Iமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Rமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ரபீக் Sun Jun 20, 2010 7:24 pm

அன்பு மலர் அன்பு மலர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by சபீர் Sun Jun 20, 2010 7:28 pm

அருமையான வரிகள் நன்றி முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 8:13 pm

@பிளேடு பக்கிரி wrote:தந்தையின் புகழ் போற்றும் அருமை கவிதை வரிகள்..... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) 677196

நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை