புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
29 Posts - 60%
heezulia
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
194 Posts - 73%
heezulia
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
8 Posts - 3%
prajai
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் மனம் உன்னால்... Poll_c10என் மனம் உன்னால்... Poll_m10என் மனம் உன்னால்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம் உன்னால்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 1:52 pm

என் மனம் உன்னால்...
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
இருந்த என்மனதை
வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
உன்வரவால் மாற்றினாயே..

என் மனம் உன்னால்... Joy

வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
இருந்த என்மனதை
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
உன்பிரிவால் மாற்றினாயே..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 2:03 pm

பிரிவின் வலிகளின் வரிகள் அழகு கலங்காதே மனமே சேரும் நாள் வரும்



நேசமுடன் ஹாசிம்
என் மனம் உன்னால்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 2:07 pm

ஹாசிம் wrote:பிரிவின் வலிகளின் வரிகள் அழகு கலங்காதே மனமே சேரும் நாள் வரும்

என் மனம் உன்னால்... 359383 என் மனம் உன்னால்... 359383

மிக்க நன்றி தோழா... என் மனம் உன்னால்... 678642 என் மனம் உன்னால்... 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:13 pm

வாசனின் இதய வீணையில் காதல் இசை மிக மென்மையாக இசைப்பது தெரிகிறது.. ஆவதும் அழிவதும் அவளாலே என்ற சான்றோர்களின் கூற்றுக்குச் சான்றாகிறது தங்கள் கவிதை.. கவிதையே உணர்வின் அடையாளம் தானே... அருமை... வாழ்த்துக்கள்..
என் மனம் உன்னால்... 678642 என் மனம் உன்னால்... 154550



என் மனம் உன்னால்... Aஎன் மனம் உன்னால்... Aஎன் மனம் உன்னால்... Tஎன் மனம் உன்னால்... Hஎன் மனம் உன்னால்... Iஎன் மனம் உன்னால்... Rஎன் மனம் உன்னால்... Aஎன் மனம் உன்னால்... Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 20, 2010 2:14 pm

அருமை... என் மனம் உன்னால்... 677196 என் மனம் உன்னால்... 677196 என் மனம் உன்னால்... 677196




என் மனம் உன்னால்... Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 2:23 pm

உங்கள் படத்தோடு கூடிய கவிதை அருமை தோழா. கலங்காதே மனமே.....என் மனம் உன்னால்... 572280என் மனம் உன்னால்... 572280என் மனம் உன்னால்... 572280என் மனம் உன்னால்... 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 2:33 pm

Aathira wrote:வாசனின் இதய வீணையில் காதல் இசை மிக மென்மையாக இசைப்பது தெரிகிறது.. ஆவதும் அழிவதும் அவளாலே என்ற சான்றோர்களின் கூற்றுக்குச் சான்றாகிறது தங்கள் கவிதை.. கவிதையே உணர்வின் அடையாளம் தானே... அருமை... வாழ்த்துக்கள்..
என் மனம் உன்னால்... 678642 என் மனம் உன்னால்... 154550

இதய வீணையை இசைத்துக்கொண்டே...
யாரும் கேட்க ஆளில்லா மேடையில்...

மிக்க நன்றி..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 2:35 pm

காதல் மனதுக்கு சந்தோஷத்தை கொண்டு வருகிறதே அதே காதல் பிரியும் போது மனங்களை மரணிக்க செய்கிறது... இதுபோல் கவிதை வரிகளை எமக்கு விருந்தாக்கி ஆறுதல் கொள்கிறது....

அருமையான கவிதை வரிகள் ஸ்ரீனிஹாசன்.. அன்பு பாராட்டுக்கள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மனம் உன்னால்... 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 2:37 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை... என் மனம் உன்னால்... 677196 என் மனம் உன்னால்... 677196 என் மனம் உன்னால்... 677196

மிக்க நன்றி என் மனம் உன்னால்... 678642 என் மனம் உன்னால்... 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 2:40 pm

அமேசான் வனம், அசோகவனமாகி மீண்டும் அமேசான் வனமாகியது!--

சிறந்த கற்பனை! என் மனம் உன்னால்... 677196



என் மனம் உன்னால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக