புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
107 Posts - 49%
heezulia
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
7 Posts - 3%
prajai
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
2 Posts - 1%
cordiac
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
234 Posts - 52%
heezulia
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_m10கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 18, 2010 5:47 pm

கத்தோலிக்க திருச்சபை ஆன்மீகப் பணியை மட்டும் ஆற்றவில்லை. விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது!
கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. "கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர். Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game ) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 18, 2010 5:53 pm

சாத்தான்களின் வேதம்.... கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 128872 கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 128872 கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 128872 கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 128872

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Aகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Aகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Tகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Hகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Iகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Rகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Aகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 18, 2010 5:57 pm

உலக அழிவு சீக்கிரம் வரப்போகுது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 19, 2010 12:05 pm

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 56667 கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி 56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 19, 2010 2:06 pm

தேவனே இவர்களை மன்னிகாதே அல்லையில போட்டு மிதி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக