புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 12:27 pm

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 21, 2010 12:55 pm

கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:59 pm

அருமையான தலைப்பு சபீர்....

வரதட்சணைக்கொடுமை எல்லா இடத்திலும் இருப்பதில்லை....

பரஸ்பரம் மனம் விட்டு பேசும் நிமிடங்கள் குறைந்து ஆளாளுக்கு வேலைக்கு பறப்பது.. குழந்தைகளை கவனிக்க முடியாமல் சிரமப்படுவது....

புரிதலின்மை இதெல்லாம் தான் விவாகரத்துக்கு காரணமாகிறது... இதை பற்றி விரிவாக பின்பு சொல்கிறேன்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாகரத்து சிறிய விவாதம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 1:21 pm

நிர்மல் wrote:கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....

கரெக்ட் உங்களைப்போல.......


ஈகோவை விட்டு கொடுத்தால் எத்தனையோ பிரச்சனைகள் சுமுகமாகும்... ஆனால் முடியுமா??

எத்தனையோ விவாகரத்து ஈகோல தான் நிக்கும்.... நாம ஏன் இறங்கி போகனும் அப்டின்னு....

ஆனால் விட்டுக்கொடுப்பதில் இருக்கும் சந்தொஷம் கண்டிப்பா வேறெதிலும் இல்லை என்பது என் கருத்து....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாகரத்து சிறிய விவாதம் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:22 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான தலைப்பு சபீர்....

வரதட்சணைக்கொடுமை எல்லா இடத்திலும் இருப்பதில்லை....

பரஸ்பரம் மனம் விட்டு பேசும் நிமிடங்கள் குறைந்து ஆளாளுக்கு வேலைக்கு பறப்பது.. குழந்தைகளை கவனிக்க முடியாமல் சிரமப்படுவது....

புரிதலின்மை இதெல்லாம் தான் விவாகரத்துக்கு காரணமாகிறது... இதை பற்றி விரிவாக பின்பு சொல்கிறேன்பா..

உங்கள் விரிவான விளக்கத்தை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் அக்கா விரைவாக பதிந்து விடுங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:31 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிர்மல் wrote:கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....

கரெக்ட் உங்களைப்போல.......


ஈகோவை விட்டு கொடுத்தால் எத்தனையோ பிரச்சனைகள் சுமுகமாகும்... ஆனால் முடியுமா??

எத்தனையோ விவாகரத்து ஈகோல தான் நிக்கும்.... நாம ஏன் இறங்கி போகனும் அப்டின்னு....

ஆனால் விட்டுக்கொடுப்பதில் இருக்கும் சந்தொஷம் கண்டிப்பா வேறெதிலும் இல்லை என்பது என் கருத்து....
விவாகரத்து சிறிய விவாதம் 453187

உண்மைதான் அக்கா விட்டுக்கொடுப்புத்தான் இருவருக்கும் கட்டாயம் வேண்டும் அத்தோடு பொறுமையும் வேண்டு்ம்.இது நானரிந்த உண்மை.உதாரணமாக சொல்லப்போனால் கணவன் ஒருவிடயத்தில் பிரச்சினை பன்னும் போது அதை மனைவி தொடர்ந்தால் பிரச்சினை வரும் என்று அறிந்தால் கொஞ்சம் விட்டுக்கொடுக்கவேண்டும் அதனை கணவன் கோபம் தெளிந்த பின் அவனுடைய தவரையும் உணர்ந்து அந்த நேரத்தில் மனைவியின் பொறுமையையும் நினைத்து மனைவியிடம் மண்னிப்புக்கேட்க்கவேண்டும் அதல்லாம மனைவி விட்டுத்தருவா தானே என்றென்னி தொடர்ந்து பிச்சினையை உண்டுபன்னுவது தப்பிலும் தப்பு இப்படிதொடர்வதாலும் சில நேரம் குடும்பத்தில் பிரிவு ஏற்படுகின்றது அது இறுதியில் விவாகரத்தில்போய் முடிகிறது(இது இரண்டுபேருக்கும்தான்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 7:37 pm

இந்த தலைப்பு இன்றைய நிலைக்கு தேவையான ஒன்று..

மேலும்,விவகாரத்து மேல சொன்ன தோழர், தோழியின் கருத்து உண்மையானது.

ஆண் தன்னையும் தன் குடுபத்தையும் உடனே,
தன் மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று
எண்ணம் கொள்ள,மனைவியோ தன் கணவன் தன் பேச்சை
மட்டும் கேக்கணும் என்று எண்ணம் கொள்ள ,
அறியாமையே இங்கு காரணமாக போகிறது.....

விவாகத்துக்கு குடும்பமே கூடி கேட்டு செய்வதை,
விவாகரத்துக்கு செய்வதில்லை....

தோழர் சபீர் சொன்ன அனைத்தும் காரணமாக அமைகிறது...!
இடம் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இன்னும் நடந்துவருவது,
கொடுமையான ஒன்று ...எல்லாவற்றிக்கும் பொறுமையே நன்மை அளிக்கும்...பொறுமை மீறினால் விவகாரத்து நடப்பது தொடர்கதையே!இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை என்பது என்ன வாதம் ..

நன்றி தோழரே ...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 21, 2010 8:23 pm

தனிப்பட்ட காரணங்கள் தவிர மூன்றாம் நிலை நபர்கள் தன் மூக்கை நுழைப்பதாலும் விவாகரத்தில் முடிகிறது. அக்கா கூறியது போல் சகிப்புத்தன்மை எத்தனை மட்டுக்கு என்று தூண்டி விடுபவர்கள் மூன்றாம் தரப்பினர்கள்தான் இதை ஏற்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் அனைத்து விவாகரத்துக்கும் காரணம் மூன்றாம் நிலை நபர் ஒருவராக இருப்பார் இல்லை என்று மறுப்பவர் தொடருங்கள் மீண்டும் வருகிறேன்.



நேசமுடன் ஹாசிம்
விவாகரத்து சிறிய விவாதம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 9:04 pm

இப்பொழுதெல்லாம் விவாகரத்து கோரும் பெண்கள் யாரையும் மதிப்பது இல்லை. குறிப்பாக அவர்களின் பெற்றோரையே மதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் இது தவறு என்று கூறுகின்றார்களே..
தவறு எனச்சுட்டிக்காட்டும் எவரையும் இவர்கள் எதிரிகாளாக நினைத்து விட்டு வில்குதலும் உண்டு..

நானும் சம்பாதிக்கிறேன். நல்ல நிலையில் இருக்கிறேன். அப்படி இருக்க உன்னை விட எந்த வித்த்தில் நான் தாழ்வு என்று பெண் நினைப்பதும். கொஞ்சம் இடம் கொடுத்தால் பிறகு கஷ்டம் என்று ஆண் ஆரம்பத்தில் இருந்து பிடிவாதமாக இருப்பதும் இதற்கு வழி கோலுகிறது.

இது ஆண்களுக்கும். இருவரின் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, சில விஷயங்கள் மாறும், சில் மாறாது. முதல் இரண்டு மூன்று ஆண்டுகள்தான் புரிதல் ஏற்படாது, இந்நிலையில் விவாகரத்து கோருபவர்களே பெரும்பாலும். எப்படியும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று இருவரும் நினைத்து ஓட்டிவிட்டால் பிறகு பழகிவிடும். (ஒன்று இவர் இப்படித்தான் என்று நினைத்து வாழப் பழகிவிடும். அல்லது புரிதல் ஏற்பட்டு விடும்)
வாழ்க்கை என்பது எப்போதும் ரோஜா மலரில் நடப்பது அல்லவே. அவ்வப்போது முள்ளும் குத்தத்தான் செய்யும். பொறுத்துக்கொள்பவர் பயணத்தைத் தொடவர்.

இன்னொன்று அதுவரை பெற்றோருக்கு அடங்கி வாழ்ந்த பெண்கள் கூட திருமணம் அவளின் சுதந்திரத்திற்கு ஒரு கருவி என்று நினைத்து தன் வாழ்க்கை முறையை( நவ நாகரிக ஆடை, உணவுக்கு எப்போதும் ஹோட்டல்) மாற்றிக்கொள்கின்றனர். அந்த மாற்றம் கூட ஓருவருக்காக மற்றவர் தம்மை மாற்றிக்கொண்டால் அன்பு அழப்படும்.
.
விவாகாரத்துக்கு முக்கிய காரணம் தனிக்குடித்தனம் என்றும் கூறலாம். ஒரு சமயம் இருவருக்குள் சண்டை வந்தால் மூன்றாமவர் த்டுக்கும் வாய்ப்பும் பறி போய்விடுகிறது.
ஒரு சில நேரங்களில் மூன்றாமவர் நுழைவும் இதற்கு காரண்மாகிறது.
என்ன சொன்னாலும் பிறருக்குத் தெரிய வேண்டாமே என்று சில பிரச்சனைகளையாவது ஒத்திப்போடுவர் அல்லவா.
1.விட்டுக்கொடுத்தல் இருவரிடமும் இருக்க வேண்டும்.
2. இவர் நம்ம கணவர் என்று அவளும் இவள் நம் மனைவி என்று அவளும் எண்ணும் போது பாசம் உண்டாகும். நல்ல இல்லறத்திற்கு அடிப்படை பாசம்.
3. அடிப்படை பாசம் வந்து விட்டால் குற்றங்கள் குறைகளாக இருவருக்கும் தெரியாது.
4. உண்மை கண்டிப்பாக பேணப்பட வேண்டும்
5. அதற்காக எல்லா உண்மையும் பகிரப்படும் போது அதுவே சில நேரங்களில் ஆபத்தாக முடியும். அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பிடிக்கும் ஓரிரு ஆண்டுகள் மறைக்க வேண்டியவற்றை மறைத்தல் நலம்.
குறைகள் இல்லாத மனிதனே இல்லை. அதனால் கணவன் மனைவி உறவாகட்டும் ந்ட்பாகட்டும் இரண்டிலும் குறைகளை அறிந்து குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மன உறுதி வேண்டும்.
கண்டிப்பாக சுய நலம் இன்றி நம் நலம். நம் குடும்பம் என்று நினைப்பது அவசியமாகிறது. ”உனக்காக நான்” என்ற எண்ணம் இருவருக்கும் இருக்குமானால் வி.ர. தேவையே இருக்காது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அன்பு அன்பு என்ற அடிக்கோள் நாட்டி இல்லறம் அமைக்கப்பட வேண்டும்..
இதுபற்றி தேவைப்பட்டால் இன்னும் வரும்..
நல்ல தலைப்பில் உறவுகளின் மனங்களை பேச வைத்தமைக்கு நன்றி ச்பீர்.. விவாகரத்து சிறிய விவாதம் 154550 விவாகரத்து சிறிய விவாதம் 154550



விவாகரத்து சிறிய விவாதம் Aவிவாகரத்து சிறிய விவாதம் Aவிவாகரத்து சிறிய விவாதம் Tவிவாகரத்து சிறிய விவாதம் Hவிவாகரத்து சிறிய விவாதம் Iவிவாகரத்து சிறிய விவாதம் Rவிவாகரத்து சிறிய விவாதம் Aவிவாகரத்து சிறிய விவாதம் Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:12 pm

kalaimoon70 wrote:இந்த தலைப்பு இன்றைய நிலைக்கு தேவையான ஒன்று..

மேலும்,விவகாரத்து மேல சொன்ன தோழர், தோழியின் கருத்து உண்மையானது.

ஆண் தன்னையும் தன் குடுபத்தையும் உடனே,
தன் மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று
எண்ணம் கொள்ள,மனைவியோ தன் கணவன் தன் பேச்சை
மட்டும் கேக்கணும் என்று எண்ணம் கொள்ள ,
அறியாமையே இங்கு காரணமாக போகிறது.....

விவாகத்துக்கு குடும்பமே கூடி கேட்டு செய்வதை,
விவாகரத்துக்கு செய்வதில்லை....

தோழர் சபீர் சொன்ன அனைத்தும் காரணமாக அமைகிறது...!
இடம் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இன்னும் நடந்துவருவது,
கொடுமையான ஒன்று ...எல்லாவற்றிக்கும் பொறுமையே நன்மை அளிக்கும்...பொறுமை மீறினால் விவகாரத்து நடப்பது தொடர்கதையே!இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை என்பது என்ன வாதம் ..

நன்றி தோழரே ...........

உங்களின் கருத்துக்களும் வரவேற்க்கத்தக்கது விவாகரத்து சிறிய விவாதம் 453187





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக