புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு-பிறகு-ஏது-சுதந்திரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, திருமணத்துக்கு பிறகு ஆணுக்கும், பெண்ணுக்கும் சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரி ஹிதேஷ் என்பவருக்கும், கணினி நிறுவன உரிமையாளரான அவருடைய மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் தீபக் சர்மா, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
கணவர் ஹிதேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், எனது கட்சிக்காரரின் மனைவி, திருமணத்துக்கு பிறகு தனது சுதந்திரம் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டி தானாக முன்வந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இருவரும் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இப்போது திடீரென்று விவாகரத்துக்கு மறுக்கிறார் இது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருமணத்திற்குப் பிறகு சுதந்திரம் என்ற கேள்விக்கே இடம் இல்லை, கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவருமே சுதந்திரத்தை இழந்து விடுகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
தொடர்ந்து வழக்கறிஞர், விவாகரத்து கொடுக்க முடியாது என்று மனைவி தொல்லை தருவதால் எனது கட்சிக்காரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
இதற்கு, திருமணத்தால் கிடைக்கும் ஆதாயம் இதுதான் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், கணவனும் மனைவியும் தங்கள் சுயநல எண்ணத்தை கைவிட்டு தங்களுடைய பெண் குழந்தையின் நலனை எண்ணிப்பார்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும், இது பற்றி இருவரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு சமரச முடிவுக்கு வருவதுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என்று யோசனை தெரிவித்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சின்ன புள்ள தனமா இருக்கு.சுதந்திரமாம் சுதந்திரம்
அததான் கல்யானம் ஆன அன்னைக்கே புடிங்கிட்டாய்ங்களே.
அப்புறம் ஜட்ஜு என்ன சொல்லுறது
ராம்
அததான் கல்யானம் ஆன அன்னைக்கே புடிங்கிட்டாய்ங்களே.
அப்புறம் ஜட்ஜு என்ன சொல்லுறது
ராம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
rarara wrote:சின்ன புள்ள தனமா இருக்கு.சுதந்திரமாம் சுதந்திரம்
அததான் கல்யானம் ஆன அன்னைக்கே புடிங்கிட்டாய்ங்களே.
அப்புறம் ஜட்ஜு என்ன சொல்லுறது
ராம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
தன்னைப் பற்றி நினைக்காமல் தம் குழந்தைகளின் எதிர்காலமும் குழந்தைகளின் நலமும் முக்கியம் என்று நினைப்பவர்கள் தன் ஈகோவை விட்டுக்கொடுத்து பரஸ்பரம் அன்பா இருப்பார்கள் கணவன் மனைவி என்பதை விட தாய் தகப்பன் என்ற ஸ்தானத்தில் நின்று பார்த்தால் கோர்ட் வரை போய் இருந்திருக்க மாட்டார்கள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
[quote="மஞ்சுபாஷிணி"]தன்னைப் பற்றி நினைக்காமல் தம் குழந்தைகளின் எதிர்காலமும் குழந்தைகளின் நலமும் முக்கியம் என்று நினைப்பவர்கள் தன் ஈகோவை விட்டுக்கொடுத்து பரஸ்பரம் அன்பா இருப்பார்கள் கணவன் மனைவி என்பதை விட தாய் தகப்பன் என்ற ஸ்தானத்தில் நின்று பார்த்தால் கோர்ட் வரை போய் இருந்திருக்க மாட்டார்கள்....
thiva
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1