புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:19 pm

First topic message reminder :

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 Brose

ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:35 pm

sherin wrote:
சிவா wrote:இன்னும் திருமணமாகவில்லையோ என ஒரு சந்தேகம் இருந்தது, இப்பொழுது கண்டுபிடித்து விட்டேன்.

இதனால் சகலமானோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்
செரீன் திருமணமானவர்!

Wife இன்னா இப்டி எல்லாமா இருக்கணும் என்னு ஆசைப்படுறேன்... அப்படி ஓரு ஆளை தேடிப் பிடிக்கணுமே.... ரொம்ப அவசரப் பட்டுடீங்களே சிவா சேர்....

பொண்ணுங்க வயச சொல்ல தயங்குவாங்க ஆம்பளைங்க திருமண மாணவரா இல்லையா நு சொல்ல தயங்குறாங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 4:38 pm

Mangai wrote:
sherin wrote:
சிவா wrote:இன்னும் திருமணமாகவில்லையோ என ஒரு சந்தேகம் இருந்தது, இப்பொழுது கண்டுபிடித்து விட்டேன்.

இதனால் சகலமானோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்
செரீன் திருமணமானவர்!

Wife இன்னா இப்டி எல்லாமா இருக்கணும் என்னு ஆசைப்படுறேன்... அப்படி ஓரு ஆளை தேடிப் பிடிக்கணுமே.... ரொம்ப அவசரப் பட்டுடீங்களே சிவா சேர்....

பொண்ணுங்க வயச சொல்ல தயங்குவாங்க ஆம்பளைங்க திருமண மாணவரா இல்லையா நு சொல்ல தயங்குறாங்க

அப்படி எல்லாம் இல்லை மங்கை நான் இப்பதான் காதலில் விழுந்திருக்கேன்..... சிவா சேர் வேற ரொம்ப துாண்டி விட்டுட்டாரா இனிதான் அவகிட்ட சொல்லவே வேணும்.. எக்காகவும் கொஞ்சம் வேண்டிகுங்க மங்கை....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 4:42 pm

இப்பல்லாம் நாங்களும் வயச சொல்றதில்லையே! தெரியாதா மங்கை!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:50 pm

சிவா wrote:இப்பல்லாம் நாங்களும் வயச சொல்றதில்லையே! தெரியாதா மங்கை!

நாங்களும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம்
நு சொல்லமாட்டோம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:54 pm

sherin wrote:

அப்படி எல்லாம் இல்லை மங்கை நான் இப்பதான் காதலில் விழுந்திருக்கேன்..... சிவா சேர் வேற ரொம்ப துாண்டி விட்டுட்டாரா இனிதான் அவகிட்ட சொல்லவே வேணும்.. எக்காகவும் கொஞ்சம் வேண்டிகுங்க மங்கை....

காதலில் எழ என் வாழ்த்துக்கள்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 6 000200D9----->sherin

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 5:34 pm

ஷெரின் சார் லவ்வா

தூள் கெளப்புங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 6:27 pm

மு௫கனடிமை wrote:ஷெரின் சார் லவ்வா

தூள் கெளப்புங்க

ஏன் முருகா பண்ணக்கூடாதா????

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 6:29 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:ஷெரின் சார் லவ்வா

தூள் கெளப்புங்க

ஏன் முருகா பண்ணக்கூடாதா????

சே அப்படி சொல்லல

ஒங்களுக்கு அந்த பாக்கியம் கெடைச்சுருக்கு அதனால் நீங்க அசத்தனும்

என்னை ஒரு பொன்னும் திரும்பி கூட பாக்க மாட்டுக்காங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 6:32 pm

இல்ல முருகா என்னோடது ஒரு தலைகாதல், சிவா ஏசர் வேற உசுப்பேத்தி விட்டுடாரா சொல்லியே ஆகனும் எனகிற முடிவுக்கு வந்திட்டேன்...

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 6:34 pm

sherin wrote:இல்ல முருகா என்னோடது ஒரு தலைகாதல், சிவா ஏசர் வேற உசுப்பேத்தி விட்டுடாரா சொல்லியே ஆகனும் எனகிற முடிவுக்கு வந்திட்டேன்...

ஒன சைடா

ஒகே

காதலை சீக்கிரம் சொல்லிருங்கோ

Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக