புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:19 pm

First topic message reminder :

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose

ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:34 pm

காதலின் அளவு குறைந்துவிடும்,
நீ இந்த அளவுக்கு
கோபப்பட்டால்.
கோபத்தைக் குறைத்துக்கொள்
காதலை சேகரிக்க!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
உயிரோசை
உன் குரலைத்தேடியழைந்தேன்
கிடைத்தது குயில்பாடல்!
தூரத்தில் நீயென்னை
அழைக்கும் ஒலி!
இதற்கு பெயர்தான்
உயிரோசையா?!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:35 pm

சீதையின் அம்புகள் ராமனனின் இதயத்தை
துளைக்கவில்லையென்றால் கிடைத்திருக்காது
ராமாயணம்!
கோவலனின் காதலை மறந்து மனதைவிட்டு
எரிந்திருந்தால் கிடைத்திருக்காது
சிலப்பதிகாரம்!
மும்தாஜின் துடிப்பொலி அடங்காது நிலைத்து
வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்காது
தாஜ்மஹால்!
உன்னை நினைத்து உருகி மடியவே
கிடைத்திருக்கிறது உந்தன்,
டைரி!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose

விட்டுகொடுக்கும் வாழ்க்கை,
காதலை விட்டுக்கொடுக்காத வாழக்கை,
பொறுமையான வாழ்க்கை,
காதலில் பொறுமையான வாழக்கை,
புலம்பாத வாழ்க்கை,
காதலை பிரியாத வாழ்க்கை,
திகட்டாத வாழ்க்கை,
காதல் கசக்காத வாழ்க்கை,
இதை நினைத்து நிலைத்துவாழும்
அனைத்து காதல் ஜோடிகளும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:35 pm

காதல்
உயிரைப்போல் சந்தேகப்பாடம்
விடைதெரியாத வார்த்தை
உலகில் உள்ள அத்தனை
புதிருக்கும் மொத்தத் தலைமை!
எத்தனை முறை ஒலித்தாலும்
உள்ளத்தை முதல்முறையாக
வருடும் உணர்வு!
அன்பை ஆள்வதற்கு
ஆண்டவன் அனுப்பிய வார்த்தை!
காதல்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
காதல்,
பாலைவனத்திலும் பூக்கும்
பருவப்பூக்கள்.
காதல்,
குளிரோடு உறவாடும்
மின்னும் நட்சத்திரங்கள்.
காதல்,
சிலந்தி வளைக்குளும்
அழகிய மாளிகை
காதல்,
உள்ளத்தோடு ஒட்டிக்கொண்ட
ஓர்அற்புத உணர்வு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:36 pm

அழகிய பூக்கள் பூக்கும்
காதலின் வார்த்தைகளில்!
அழகிய மாளிகைகள் தோன்றும்
காதலின் இருப்பிடத்தில்!
அழகிய பூமணம் வீசும்
காதலின் சுவாசத்தில்!
அழகிய நிலவுகள்
காதலின் புன்னகையில்!
அழகிய ஓசைகள் ஒலிக்கும்
காதலின் நிழலில்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose

எல்லா நாட்களும் பிறக்கவேண்டும்
காதலுடன்!
எல்லா தேசங்களும் நிறம்பவேண்டும்
காதலுடன்!
எல்லா மொழிகளும் உயரவேண்டும்
காதலுடன்!
எல்லா சமயங்களும் இணையவேண்டும்
காதலுடம்!
எல்லா உறவுகளும் நிலைக்கவேண்டும்
காதலுடன்!
எல்லா நொடிகளும் நினைக்கவேண்டும்
காதலுடன்!
எல்லா காதலும் வாழவேண்டும்
காதலுடன்!
காதல் பறவைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:36 pm

இதயத்தை துளைத்து வெளிவந்த
காதல் கொடியினால்
சொட்டுது காதல்மலர்கள்!
சொட்ட சொட்ட துடித்த
அந்த இதயத்திற்காக அழுது
துடித்தது இந்த இதயத்துடிப்பு!
உதிரும் மலர்களும்
துடிப்பின் குரல்வளமும்
கட்டுப்படாமல் அதிகரிக்க,
வெடித்தது இதயம்!
இதயத்தை விடுபட்டு பறந்தது
காதல் பறவைகள்!

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
காதலை கண்டவுடன் பார்வையை
பரிமாற்றுகிறோம்!
காதலை கேட்டவுடன் வெட்கத்தை
பரிமாற்றுகிறோம்!
காதலை பெற்றவுடன் புன்னகையை
பரிமாற்றுகிறோம்!
காதலை தொட்டவுடன் உணர்வுகளை
பரிமாற்றுகிறோம்!
காதலை கற்றவுடன் வாழ்க்கையை பரிமாற்றுகிறோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:37 pm

அந்த இரவு
காற்றுக்கூட கேட்காத ஓசையில்
உன்காதுகளில் என்ஆசைகளை சொல்வேன்.
கண்கள் சிவந்தாலும்
காதல் என்னை சும்மா விடுவதில்லை!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
காற்றே இல்லாத அந்தஅறையில்
சுவாசிக்க துடிக்கும் நம்இதழ்கள்!
ஓசையே இல்லாத அந்தஅறையில்
தடுமாறி யோசிக்கும் நம்விழிகள்!
பகலே இல்லாத அந்தஅறையில்
ஒளிரும் துடிப்பு நம்முத்தங்கள்!
நான் நினைத்து உருகிய
நாட்களில் அந்த அறையின்
நினைவுகளுக்கு பெரும்பங்கு!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:37 pm

மும்தாஜின் கல்லறைக்கு
மும்தாஜின் இறப்பிற்கு
கிடைத்த பரிசு
தாஜ்மஹால்!
மும்தாஜின் கல்லறைக்கு கிடைத்த
அந்தபரிசு இன்று என்காதலுக்கும்!
என்காதலை குடியேயற்றிய
என்னைஅதில் குடிவைத்த
உன்இதயம் குடிசையென்றாலும்
என்தாஜ்மஹால்!!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose

ஒவ்வொன்றும் புதையல்கள்!
உன் ஒவ்வொரு பரிசுகளும்!
ஒவ்வொன்றும் பூக்கள்!
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்!
ஒவ்வொன்றும் தேன்
உன் ஒவ்வொரு முத்தங்களும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:38 pm

வழிநடத்துகிறாய் என்னை!
அதோ,
அந்த அருவியை வழிநடத்தும்
கரைகள் போல!
கண்கள்
கண்களை அடிக்கடி
திறக்காதே!
என்னை மட்டும் பார்க்கப்பிறந்த
உன் கண்பார்வைகளை
வீணாக்காதே!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose

உன்னை தாங்கிக்கொள்ள
உடலில் வலிமைவேண்டும் எனக்கு!
இப்படி உன்னைநினைத்து
மெலிந்தால் எப்படி
உன்னை தாங்குவது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:39 pm

முதன்முதலாக உன்னருகில்
அமர்ந்து திரைபடம் பார்த்தேன்.
திரைபடத்தை பார்க்கவில்லை.
உனது அசைவுகளைதான் கவனித்தேன்.
அடுத்த திரைப்படம் எப்போது?

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
சொர்க்கத்தில் தொடர்ந்த காதல்
நரகத்தில் முடியும்
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபோது.
நரகத்தில் உதிர்ந்த காதல்
மீண்டும் மலரும்
நம் உறவை திரும்பிப்பார்க்கையில்!
சொர்க்கம்! நரகம்!
நம்கையில்.
திருமணம் மட்டுமல்ல
காதலும் சொர்க்த்தில்
நிச்சயக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:44 pm

புரியாத புதிர்!
உனது உறவு!
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்,
பகவத் கீதை!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 3 Brose
காதல் தொல்பொருளாக உள்ளது!
உனது அன்பை நான் அகழ்ந்துப்பார்க்க!

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக