புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_m10பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 12:51 pm

First topic message reminder :

பெண்களைப் பற்றிய செய்திகளில் நாம் பார்ப்பதுதான் இந்த வாக்கியம் - "சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர்/வயது மாற்றப்பட்டுள்ளது). பேரு மட்டும்தான் மாத்தணுமா, அந்த செய்தியிலே இன்னும் எதையெல்லாம் மாத்தலாம்னு யோசிச்சப்போ உதிச்சதுதான் இந்த பதிவு படிச்சிட்டு உதைக்க வராதீங்க.
( குறிப்பா சுதா அக்கா மஞ்சு அக்கா போன்றோர் (உதைப்பவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது) )

நேற்று காலை சுமார் 8 மணியிருக்கும் (நேரம் மாற்றப்பட்டுள்ளது).

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு (தெரு மாற்றப்பட்டுள்ளது).

தன் வீட்டில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி, இது என்ன கெட்டி சட்னியா? இந்த இட்லியை மனுசன் சாப்பிடுவானா?" என்று மனைவியை பார்த்து கத்தினார். (சத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது).

"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"நீ இங்கே வாடி முதல்லே." (மரியாதை குறைக்கப்பட்டுள்ளது).

"நான் வர்றது இருக்கட்டும். முதல்லே இதுக்கு பதில் சொல்லுங்க." உள்ளேயிருந்து ஒரு ஸ்பூன் பறந்து வந்தது. (ஆயுதம் சைஸ்/எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் அதை தடுக்கும்முன் அந்த ஸ்பூன் அவர் தலையில் பட்டு, ச்சின்ன காயம் உண்டானது. (காய அளவு குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் வலிதாங்க முடியாமல் "ஆ" என்ற ஒரு எழுத்தையே நீளமாக சொன்னார். (டெசிபல் குறைக்கப்பட்டது).

"சாரிம்மா. இனிமே நான் இப்படி சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சிடு" - சுரேஷ் தழுதழுத்தார். ( அழுகை குறைக்கப்பட்டது).

"சரி பரவாயில்லை விடுங்க. ஆனா, இப்போ என்னை திட்டினதுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித் தந்தே ஆகணும்". (புடவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"அதுக்கு நீ என்னை இன்னும் நல்லாவே அடிச்சிருக்கலாம்" - மனதில் பேசினார் சுரேஷ் (குரலோசை குறைக்கப்பட்து).

"அப்போ இந்தாங்க." உள்ளேயிருந்து ஒரு குச்சி வெளிப்பட்டு சுரேஷை தட்டியது. (ஆயுதம் / எஃபெக்ட் குறைக்கப்பட்டது).

"ஐயய்யோ.. என்னை விட்டுடு". சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார். (ஓட்டம் குறைக்கப்பட்டது).

ஈகரை தமிழ் களஞ்சியம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sat Jun 12, 2010 8:04 pm

கொஞ்சம் ஓவரா இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 12, 2010 9:14 pm

ஐயோ பாவம் நாங்க தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 440806

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 12, 2010 9:21 pm

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 56667 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 56667 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 246975 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 246975 ( உதையின் அளவு மாற்றப்பட்டுள்ளது )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 9:23 pm

நிர்மல் wrote:ஐயோ பாவம் நாங்க தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 440806

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஈகரை தமிழ் களஞ்சியம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 9:24 pm

கலை wrote:பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 56667 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 56667 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 246975 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 246975 ( உதையின் அளவு மாற்றப்பட்டுள்ளது )

ஒரு பச்சை மன்ன எவ்வளவுதான் அடிப்பிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 12, 2010 9:27 pm

பாலாவுக்கு பாரா....(எழுத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 677196 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 677196

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Aபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Aபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Tபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Hபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Iபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Rபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Aபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 12, 2010 9:28 pm

நிர்மல் wrote:ஐயோ பாவம் நாங்க தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 440806

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 705463 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 705463 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 705463 பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 705463

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 12, 2010 9:51 pm

ஒரு சாதாரண விஷயத்தையும் நல்லதோர் நகைச்சுவையாக மாற்றமுடியும் என்று காட்டுகிறது உங்கள் அசாத்ய ( மாற்றப்படாத ) திறமை . வாழ்த்துக்கள்.
(ஆமா......மாம். பதிவர் பெயரில் மாற்றமில்லையே!!!!! : ஜாலி

ரமணீயன்

Abarna
Abarna
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

PostAbarna Tue Jun 15, 2010 6:45 pm

விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது . . . (சிரித்ததின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ) சிரிப்பு சிப்பு வருது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 15, 2010 7:14 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சாதாரண விஷயத்தையும் நல்லதோர் நகைச்சுவையாக மாற்றமுடியும் என்று காட்டுகிறது உங்கள் அசாத்ய ( மாற்றப்படாத ) திறமை . வாழ்த்துக்கள்.
(ஆமா......மாம். பதிவர் பெயரில் மாற்றமில்லையே!!!!! : ஜாலி

ரமணீயன்

நன்றி

பெயருள எந்த மாற்றமும் இல்லே இனிமேதான் மாத்தனும் ந்யுமராலஜிபடி

ஈகரை தமிழ் களஞ்சியம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக