புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
62 Posts - 39%
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
10 Posts - 6%
prajai
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mruthun
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படக்கவிதை-புலன்கள்-தோல்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 8:26 pm

First topic message reminder :

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Jul 22, 2010 7:41 am

ஐம்புலன்கள்-காது
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Ear
காது

கேட்பது தான் உன் வேலை
ஏனோ சண்டையிடவும்
காரணமாய் உள்ளாயே

இரண்டு காதுகள் இருந்துமே
இப்படியும் செய்கிறாயே
நன்மையை வைத்துக்கொண்டு
தீமையை புறம் தள்ளாமல்
நீ செய்வது முறையோ...

எனினும் உன் வேலையை
செய்து கொண்டுதான்
இருக்கிறாய்......
பொறுமையாக கேட்டும் கொள்கிறாய்

யார் எதை சொன்னாலும்
எவரை பற்றி பேசினாலும்
எங்கே எது நடந்தாலும்
எப்படியும் உன்னைத்தாண்டியே..

சத்தத்தை...
உன்னுள் ஏற்றி
என்னுள் உணர வைக்கும் நீ
இசையை
கேட்க செய்து உன்னில் நான்
அறிந்தது ஏராளம்....என்றும்
எம்மோடு பயணம் செய்வாய்
தொடரும்..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 22, 2010 9:41 am

காது அதன் செயற்பாட்டை கவிதைவரிகளில் அருமை

நேசமுடன் ஹாசிம்
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 22, 2010 10:09 am

சூப்பர் சரணியா வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Logo12
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jul 23, 2010 7:54 am

மிக்க நன்றி ரிபாஸ் மற்றும் ஹாசிம் அவர்களே...

ஹாசிம் அவர்களே...நீங்க தான் பரிசை தட்டிட்டு போக போறீங்கன்னு பட்சி சொல்லுது...எனக்கும் ப்ரியா மஞ்சு அக்கா எல்லாருக்கும் டிரீட் உண்டா...
பிச்ச மற்றும் பிளேட்பக்ரி சார்பாக...புன்னகை

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jul 23, 2010 7:55 am

ஐம்புலன்கள்
மூக்கு

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 180px-Human-nose
சுவாசமாக நுழைகிறாய்
சுகந்தத்தையும் அளிக்கிறாய்
உணரவும் வைக்கிறாய்
வழியையும் தெரிவிப்பாய்

உன்னுள் காற்று உலவும் வரை
என்னுள் மௌனமாக இருக்கும் வரை
நான் வாழ்கிறேன் ....அது வரை
என்றே எண்ணுகிறேன் இது வரை

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jul 23, 2010 9:35 am

அருமை சரண்யா தொடருங்கள் ...........

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 31, 2010 6:38 am

நல்லா இருக்கு... வாழ்த்துகள்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 31, 2010 7:46 am

நன்றி வாசன் மற்றும் ப்ரியதர்சினி...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 31, 2010 7:50 am

ஐம்புலன்கள்-நாக்கு
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 250px-Tongue.agr
நாக்கு
உன் வேலை சுவைப்பது தானே?
சொல் ஏன் இப்படி செய்கிறாய்?
சுவைப்பதோடில்லாமல்
வன்மைச்சொல் பேச வைப்பதேன்?

இதைத் தான் வள்ளுவன்
உள்ளாறும் ஆறாதே என்று சொன்னாரோ?
அந்தோ! கடவுள் உனக்கு
பற்களை வேலியாக வைத்தும் இப்படியோ?

அறுசுவையை உணர வைக்கும் நீ
ஆட்டிப்படைப்பது நான்

என்றும் பிறழாமல்
பேச வைத்தால்
நான் வாழ்வேன்
மனதில்....

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Aug 04, 2010 7:36 am

ஐம்புலன்கள்-தோல்
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 4 Human_skin_2090295
ஐம்புலன்கள்
தோல்

உனக்கு நிறத்தால் தான் வலிமை
வெள்ளையென்றால் மதிப்பு
கருப்பென்றால் உழைப்பு
மாநிறமென்றால் சிறப்பு

குழந்தையில் நீயே மென்மையாக
பின் வயோதிகத்தில் மேன்மையாய்
தோன்றி உணர வைப்பாய்
மென்மையின் ரகசியத்தை
வாழ்கையின் அனுபவத்தை

கண்களில்
காதுகளில்
மூக்கில்
நாவில்
தோலில் என

ஐம்புலன் மூலம் வாழ்வு சிறப்பு பெற
ஐம்பூதத்தை வேண்டுவோம்
ஐம்பொறி வழி நின்று
ஐக்கியம் ஆகுவோம் பேரானந்தத்தில்
அடைவோம் இப்பிறவியின் பலன்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக