புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
62 Posts - 39%
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
10 Posts - 6%
prajai
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படக்கவிதை-புலன்கள்-தோல்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 8:26 pm

First topic message reminder :

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jul 07, 2010 9:28 am

சூப்பர் அருமையான கவிதை வரிகள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Logo12
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:10 am

ரிபாஸ் wrote:சூப்பர் அருமையான கவிதை வரிகள்
நன்றி ரிபாஸ் அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:11 am

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Faith1
நம்பிக்கையை கைவிடவில்லை
போட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 11, 2010 8:26 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

சிறந்த வரிகள் சரண்யா! படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 154550

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:33 am

நன்றி ண்ணா...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:00 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

அன்பினை ஊட்டியும்
அரவணைப்பினை காட்டியும்
அன்னை தெரசாயென
அகிலம் போற்றும்
அதிசய தாய்க்கு
அருமையான கவிதை... படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:11 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 79085804
பிரசவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்

உணர்வுகள் அருமையாய்...

வலியில்லா பிரசவம்
சுகமான பிரசவமாய்
சுமையான காலங்கள்
சுவையான காலங்களாய்
இறைவன் அருளில்
இனிதாய் அனைவருக்கும்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:22 am

Aathira wrote:தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...

குறைந்தபட்சம் இத்தருணத்திலாவது ஆண்கள் வாழ்வில் படும் பலவலிகளை, அவர்களின் வலிமையையும் உணர்த்தவோ என்னவோ? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 514396 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 403484

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jul 19, 2010 7:41 am

நன்றி வாசன் அவர்களே....

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jul 19, 2010 7:46 am

ஐம்புலன்கள்-கண்படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 FIghZ4xkdG3SbYXu1a
கண்

உலகத்தையே பார்க்க வைக்கிறாய்
உள்ளத்தை மட்டும் பார்க்க மறுக்கிறாயே
அதனால் தான் நீதி தேவதை உன்னை
உதறித்தள்ளியதன் நோக்கமோ....

ஆனாலும் உன்னை தானம் செய்தால்
உள்ளத்தை அறிய முடியும் எனத்
தெரிந்தால் அவள் கண்களிலும்
நீராய் நீயே உணர்வாயிருப்பாயோ....

பார்க்க தான் உதவி செய்வாய் கண்ணே
என்றாலும் பேசவும் செய்வாய் தானே
நவரசத்தையும் உன்னில் காணுவது
இறைமையின் மகிமையன்றோ....

உன்னை புரிய எத்துணை அறிவிருந்தும்
என்னை நீ ஆட்கொண்டு
பார்க்கிறாய்...
அழுகிறாய்.....
பேசுகிறாய்.....மௌனமாக ஓர் மொழியில்
வெளிக்காட்டுகிறாய்....என் கோபத்தையும்
ஆவலையும்......
கவனிப்பையும்....
கண்காணிப்பதும் என நீ என்றும் என்னுள்

சில நேரம் மட்டும் உன்னை மூடியும் கடவுள்
தெரிவாரோ...... தியானத்தில்....அமைதியில்....
எனினும் நல்லனவற்றையே பார்க்க வைப்பதில்
நீ வாழ்க... வளர்க....வயதானாலும் வழிமாறாமல்
எம்மோட பாதையை காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்
வாழும் ஜீவன்.
தொடரும்....

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக