புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 7 Poll_c10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 7 Poll_m10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 7 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 10:54 am

First topic message reminder :

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

ஈகரையின் பொன்னான காலமிது
பத்தாயிரம் தாண்டிய உறவுகளுடன்
மூன்று லெட்சத்தை தொடும் பதிவுகள்
மூன்று ஆண்டுகள் பூர்த்தி

இவைகளை சிறப்பிக்குமுகமாக ஏதாவது போட்டி நிகள்வுகள் செய்து பரிசில்கள் வழங்கலாம என்ற யோசனை எம் தலைவர் சிவாவினால் எத்திவைக்கப்பட்டிருக்கிறது
ஏற்கனவே இருதடவை கவிதைப்போட்டிகள் இடம்பெற்றிருக்கிறது
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக என்ன போட்டிகள் நடாத்தலாம் எப்படி என்ற விடையங்களை
உறவுகளாகிய உங்களின் கருத்தினை வேண்டி இத்திரியினை ஆரம்பித்தேன் அனைவரும் தவறாமல் உங்களது ஆலோசனை வழங்குமாறு தலைவர் சார்பாக வேண்டுகிறேன்
நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 10, 2010 11:18 am

விதிமுறைகள்....

ஒருவர் எத்தனை கட்டுரை/கவிதை வேண்டுமானலும் பதியலாமா? இல்லை கொடுக்கபடும் தலைப்பின் கீழ ஒன்றினை மட்டும் தான் வரைய வேண்டுமா?

போட்டிய என்றைக்கு என்பதை முதலில் சொல்லுங்கப்பா....

கலந்துக்கொள்ளாவிடினும் வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 11:20 am

ராஜா wrote:கவிதை போட்டி , கட்டுரை போட்டி இரண்டுமே ஓகே தான் ,

போட்டிகளில் கலந்துகொள்ள போகும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.]

அப்போ நீங்க.....

ஐடியா கேட்டால் இவரு வாழ்த்துக்கூறுவத பாருங்கப்பா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 11:26 am

srinihasan wrote:விதிமுறைகள்....

ஒருவர் எத்தனை கட்டுரை/கவிதை வேண்டுமானலும் பதியலாமா? இல்லை கொடுக்கபடும் தலைப்பின் கீழ ஒன்றினை மட்டும் தான் வரைய வேண்டுமா?

போட்டிய என்றைக்கு என்பதை முதலில் சொல்லுங்கப்பா....

கலந்துக்கொள்ளாவிடினும் வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்...

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்!

* போட்டி துவங்கும் நாள் ...... (விரைவில் அறிவிப்பு வெளிவரும்)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 11:30 am

சிவா wrote:
srinihasan wrote:விதிமுறைகள்....

ஒருவர் எத்தனை கட்டுரை/கவிதை வேண்டுமானலும் பதியலாமா? இல்லை கொடுக்கபடும் தலைப்பின் கீழ ஒன்றினை மட்டும் தான் வரைய வேண்டுமா?

போட்டிய என்றைக்கு என்பதை முதலில் சொல்லுங்கப்பா....

கலந்துக்கொள்ளாவிடினும் வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்...

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்!

* போட்டி துவங்கும் நாள் ...... (விரைவில் அறிவிப்பு வெளிவரும்)

இதனோடு சேர்த்து கவிதை/கட்டுரைக்கு குறிப்பிட்ட சில தலைப்புகள் வழங்கினால் நன்றாக இருக்கு(ம்)மா?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 10, 2010 11:35 am

சிவா wrote:
srinihasan wrote:விதிமுறைகள்....

ஒருவர் எத்தனை கட்டுரை/கவிதை வேண்டுமானலும் பதியலாமா? இல்லை கொடுக்கபடும் தலைப்பின் கீழ ஒன்றினை மட்டும் தான் வரைய வேண்டுமா?

போட்டிய என்றைக்கு என்பதை முதலில் சொல்லுங்கப்பா....

கலந்துக்கொள்ளாவிடினும் வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்...

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்!

* போட்டி துவங்கும் நாள் ...... (விரைவில் அறிவிப்பு வெளிவரும்)

[You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 10, 2010 11:37 am

சபீர் wrote:
சிவா wrote:
srinihasan wrote:விதிமுறைகள்....

ஒருவர் எத்தனை கட்டுரை/கவிதை வேண்டுமானலும் பதியலாமா? இல்லை கொடுக்கபடும் தலைப்பின் கீழ ஒன்றினை மட்டும் தான் வரைய வேண்டுமா?

போட்டிய என்றைக்கு என்பதை முதலில் சொல்லுங்கப்பா....

கலந்துக்கொள்ளாவிடினும் வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்...

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்!

* போட்டி துவங்கும் நாள் ...... (விரைவில் அறிவிப்பு வெளிவரும்)

இதனோடு சேர்த்து கவிதை/கட்டுரைக்கு குறிப்பிட்ட சில தலைப்புகள் வழங்கினால் நன்றாக இருக்கு(ம்)மா?

கொடுப்பார்கள்... அதுக்குள்ள என்ன அவசரம் நண்பா....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 10, 2010 12:37 pm

சிவாவுக்கு வணக்கம். ஒரு சின்ன வேண்டுகோள்
ஒருவர் ஒரு பதிவு மட்டுமே தரவேண்டும் என வைத்தல்
நன்றாக இருக்கும் அப்படிங்கிறது என் சிறிய எண்ணம்.
ஏன்னா ஒருவர் பல பதிவுகள் தரும்போது அதிலேயே இரண்டு பதிவு சிறந்ததா இருக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் அதில் தேர்ந்தெடுப்பது சிரமம்.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 12:39 pm

உதயசுதா wrote:சிவாவுக்கு வணக்கம். ஒரு சின்ன வேண்டுகோள்
ஒருவர் ஒரு பதிவு மட்டுமே தரவேண்டும் என வைத்தல்
நன்றாக இருக்கும் அப்படிங்கிறது என் சிறிய எண்ணம்.
ஏன்னா ஒருவர் பல பதிவுகள் தரும்போது அதிலேயே இரண்டு பதிவு சிறந்ததா இருக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் அதில் தேர்ந்தெடுப்பது சிரமம்.

அனைவரின் கருத்துக்களையும் பரிசீலிப்போம் சுதா! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 1:21 pm

உதயசுதா wrote:சிவாவுக்கு வணக்கம். ஒரு சின்ன வேண்டுகோள்
ஒருவர் ஒரு பதிவு மட்டுமே தரவேண்டும் என வைத்தல்
நன்றாக இருக்கும் அப்படிங்கிறது என் சிறிய எண்ணம்.
ஏன்னா ஒருவர் பல பதிவுகள் தரும்போது அதிலேயே இரண்டு பதிவு சிறந்ததா இருக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் அதில் தேர்ந்தெடுப்பது சிரமம்.

சுதா இரு துறையில் திறமையிருந்தால் பங்குபற்றட்டுமே அதைத்தடுப்பதாக ஆகாதா

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 10, 2010 1:26 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:சிவாவுக்கு வணக்கம். ஒரு சின்ன வேண்டுகோள்
ஒருவர் ஒரு பதிவு மட்டுமே தரவேண்டும் என வைத்தல்
நன்றாக இருக்கும் அப்படிங்கிறது என் சிறிய எண்ணம்.
ஏன்னா ஒருவர் பல பதிவுகள் தரும்போது அதிலேயே இரண்டு பதிவு சிறந்ததா இருக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் அதில் தேர்ந்தெடுப்பது சிரமம்.

சுதா இரு துறையில் திறமையிருந்தால் பங்குபற்றட்டுமே அதைத்தடுப்பதாக ஆகாதா

நான் நீங்க சொன்ன மாதிரி சொல்லலை ஹாசிம். கவிதை,கட்டுரை இரண்டிலுமே ஒரு நபர், ஒரு பதிவு தரலாம் அப்படிங்கிற எண்ணத்துலதான்
சொன்னேன்.

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக