புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_m10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_m10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_m10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_m10ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 10:54 am

First topic message reminder :

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

ஈகரையின் பொன்னான காலமிது
பத்தாயிரம் தாண்டிய உறவுகளுடன்
மூன்று லெட்சத்தை தொடும் பதிவுகள்
மூன்று ஆண்டுகள் பூர்த்தி

இவைகளை சிறப்பிக்குமுகமாக ஏதாவது போட்டி நிகள்வுகள் செய்து பரிசில்கள் வழங்கலாம என்ற யோசனை எம் தலைவர் சிவாவினால் எத்திவைக்கப்பட்டிருக்கிறது
ஏற்கனவே இருதடவை கவிதைப்போட்டிகள் இடம்பெற்றிருக்கிறது
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக என்ன போட்டிகள் நடாத்தலாம் எப்படி என்ற விடையங்களை
உறவுகளாகிய உங்களின் கருத்தினை வேண்டி இத்திரியினை ஆரம்பித்தேன் அனைவரும் தவறாமல் உங்களது ஆலோசனை வழங்குமாறு தலைவர் சார்பாக வேண்டுகிறேன்
நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 12:06 pm

உதயசுதா wrote:
V.Annasamy wrote:எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:

விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்

இதுபோல தலைப்பு வச்சா இது எதுலயும் பதிவு IDAATHAA என்னை போல ஆட்கள் எந்த அணி

எந்த அணின்னு எல்லோருக்கும்தான் தெரியுமே! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 12:06 pm

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... எல்லோரும் கூடி அழகுபடுத்திய ஈகரை இன்று ஜொலிக்கிறது.... உறுப்பினர்களாய் சேர்ந்து அன்பு உறவுகளாய் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளும் காட்டும் அன்பும் மனம் நெகிழவைக்கிறது.... ஒற்றுமையும் அன்பும் தான் நம் எல்லோரையும் இப்படி ஒருங்கிணைத்திருப்பது.... சந்தோஷமாக இருக்கிறது... இன்னும் மென்மேலும் ஈகரை மெருகேற நம் உறவுகள் எல்லோரும் மகிழ என் வாழ்த்துக்கள்... அசத்துங்கப்பா அசத்துங்க... [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 12:07 pm

சிவா wrote:
உதயசுதா wrote:அனைவருக்கும் வணக்கம். ஈகரை விழாவுக்காக ஒரு கட்டுரை போட்டி வைக்கலாம்.தலைப்பை சிவா குழுவினர் முடிவு செய்யட்டும். நான் விரும்பும தலைப்பு
ஈகரைக்கு வந்த பின் அடைந்த பயன்கள்

அவ்வாறு கட்டுரைப் போட்டி வைத்தால் தலைப்பு பொதுவானதாக இருக்கட்டும் சுதா! தமிழ் மொழி, தமிழர்களின் எதிர்காலம் இப்படி ஏதாவது வைத்தால் என்றும் அழியாத கட்டுரைகளாக அமையும்தானே!

சிவா ஜி கூறிய கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 12:13 pm

V.Annasamy wrote:எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:

விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்

விவாதம் அனைவரும் ஒரே சமயத்தில் பங்குபெறுதல், வாதித்தல் என்பது கடினம்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 09, 2010 12:21 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
V.Annasamy wrote:எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:

விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்

இதுபோல தலைப்பு வச்சா இது எதுலயும் பதிவு IDAATHAA என்னை போல ஆட்கள் எந்த அணி

எந்த அணின்னு எல்லோருக்கும்தான் தெரியுமே! [You must be registered and logged in to see this image.]
சோகம்

சிவா எந்த அணின்னு சொல்லாமலே ஓடுறீங்க. கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போங்க

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 12:50 pm

எனது கருத்து ஈகரை விழாவுக்காக ஒரு கட்டுரை போட்டியே வைக்கலாம் என்றுதான்.
கட்டுரைக்கான தலைப்பு-

1.ஈகரை முன்னேற்றம்...

2.இன்றைய சூழல்..நாளைய உலகம்..

3.சமாதானம்.....

விதிமுறைகள்:

1. இதில் ஏதாவது ஒருதலைப்பின் கீழ்(அனைவரும்) எழுதவேண்டும்,

2. இதில் தக்க உதாரணங்களோடு
3. சொந்தக்கருத்துகளை முன்வைத்தல் வேண்டும்

4. மாறாக எந்த தளங்களில் இருந்தும் காப்பி சொய்யப்பட்டது நிராகரிக்கப்படவேண்டும்
5. 1000 சொற்களுக்கு குறையாமல்

எனது கருத்து இதில் ஏதும் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்றால் செய்யலாம்.

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 1:07 pm

சபீர் wrote:எனது கருத்து ஈகரை விழாவுக்காக ஒரு கட்டுரை போட்டியே வைக்கலாம் என்றுதான்.
கட்டுரைக்கான தலைப்பு-

1.ஈகரை முன்னேற்றம்...

2.இன்றைய சூழல்..நாளைய உலகம்..

3.சமாதானம்.....

விதிமுறைகள்:

1. இதில் ஏதாவது ஒருதலைப்பின் கீழ்(போட்டியாளர்கள்) எழுதவேண்டும்,

2. இதில் தக்க உதாரணங்களோடு
3. சொந்தக்கருத்துகளை முன்வைத்தல் வேண்டும்

4. மாறாக எந்த தளங்களில் இருந்தும் காப்பி சொய்யப்பட்டது நிராகரிக்கப்படவேண்டும்
5. 1000 சொற்களுக்கு குறையாமல்

எனது கருத்து இதில் ஏதும் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்றால் செய்யலாம்.

கட்டுரை போட்டியை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்... [You must be registered and logged in to see this image.]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 1:55 pm

அனைவரது கருத்துக்களும் அருமையாக பகிரப்பட்டிருக்கிறது எனது கருத்துப்படி ஏற்கனவே கவிதைப்போட்டி இடம்பெற்றது என்ற காரணத்தாலும் அனைவராலும் பங்குபற்ற முடியாது என்பதாலும் அதைத்தவிர்த்து சுதா குறிப்பிட்டது போல் கட்டுரைப்போட்டி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன் சபீரின் கருத்தும் வரவேற்கத்தக்கது அனைத்தையும் கருத்தில் கொண்டு எமது முதன்மை நடத்துணர்களான

சிவா அண்ணா ராஜா அண்ணா கலைசார் ஆதிரா அக்கா அப்பு ஆகியோர் தனிமடல்களில் கலந்தாலோசித்து இறுதி தீர்ப்பை வழங்குமாறு இத்தால் அனைவருடமும் ஒப்படைக்கிறேன்
கருத்துக்கள் பகிர்நத உறவுகளுக்கு என்மனமார்ந்த நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 09, 2010 2:12 pm

கட்டுரைப்போட்டியே வைக்கலாம்... என்பதும் சபீர் தம்பி செலக்ட் செய்த தலைப்புக்களை வரவேற்றும் நான் கருத்துமொழிகிறேன்...!

இத்துடன் இன்னொரு தலைப்பு..

இலங்கையில் தமிழரின் எதிர்காலம் சிறக்க... என்ன செய்யவேண்டும்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 2:19 pm

இலங்கையில் தமிழரின் எதிர்காலம் சிறக்க... என்ன செய்யவேண்டும்...?

இன்றைய தமிழர்கள் அவசியம் அறிய வேண்டிய தகவல்!
[You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு கட்டுரையும் எத்தனை வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக