புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10 
2 Posts - 18%
heezulia
நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_m10நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சரியாகத்தானே சொன்னேன்


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 4:14 pm

First topic message reminder :

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.

போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,


எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 21, 2010 1:01 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Uநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Dநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Aநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Yநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Aநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Sநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Uநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Dநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 Hநான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 1:24 pm

உதயசுதா wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அப்பா சொர்ணாக்கா சிரிச்சுட்டாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 21, 2010 1:40 pm

குருவே சரணம்... ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 2:00 pm

arun_vzp wrote:குருவே சரணம்... ஜாலி

அப்படி சொல்ல கூடாது எல்லாம் நித்தியானந்தா செயல்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 2:04 pm

விடுமுறையில் சென்னை வந்த பொழுது கத்திபாரா மேம்பாலத்தில் நானும் எனது நண்பனும் செல்லும்போது நண்பன் மொபைல் சிக்னல் கிடைக்காமல் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த நான் என்னடா ஆச்சு என்றேன் இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றான் . அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னேன் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.
நான் சொன்னது சரிதான

_______________________



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 21, 2010 2:08 pm

நீங்க மட்டும் அமெரிக்கவுல பொறந்துருக்கணும்(ங்கொய்யால )கொன்னுருப்பாங்க அதாவது பாராட்டு மழையில

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 21, 2010 3:01 pm

விஜய் டிவி ல கம்பெரிங் பண்ண உங்கள மாதிரி ஆளுங்க தான் வேணுமாம் வரியாள.... ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2011 6:58 pm

உனக்கு எத்தனை பசங்க வேணும் என்றாள் தோழி. அஞ்சு. அஞ்சும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க என்றேன். அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான். தெரியாதா என்றாள் தோழி. அரசன் அஞ்சு புள்ள பெத்து வயசானா அங்கிள்தானே ஆவான்? அரசிதானே ஆண்டி ஆவாள் என்றதற்கு அடிக்கிறாள் இன்றைய அரசி, எதிர்கால ஆண்ட்டி.அதுசரி நான் சொன்னது சரிதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2011 7:02 pm

பணத்தால் வாங்க முடியாத மூணு விஷயம் சொல்லு என்றேன் நண்பனிடம். அன்பு, ஆரோக்கியம் என இழுத்தவன் நீயே சொல்லு என்றான் . வெற்றிப்பெற்ற சந்தோஷத்துடன் செளரவ் கங்குலி என்றேன். நான் சொன்னது சரிதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 7:54 pm

சூப்பர் டூப்பர் பாலா.... கரீட்டு தான் நீ சொன்னது எங்க இன்னொரு தபா ரிப்பீட்டு.... சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 7 47
Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக