புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி

heezulia
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_m10மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Poll_c10 
41 Posts - 79%

4 Posts - 8%

3 Posts - 6%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 1:40 pm

First topic message reminder :

காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே
தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.
எந்தக்காலக்கட்டத்தில்
எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும்
சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....

பள்ளிப்பருவம்:
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 42-16789608
இந்த
பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும் அடிப்படையாக
கொண்டு வருவதாக இருக்கும்.
பஸ்ஸடாண்ட், டியூஷன், ஸ்கூலில் உடன்
படிக்கும் நட்பில் காதல்.........இப்படி பல பல அரும்பும்.
அநேகமாக சைட்
அடிச்சு அடிச்சு ......பின் ஒரு காலக் கட்டத்துல தான் காதலாக மாறி, தத்தக்க
பித்தக்கான்னு லவ் லெட்டர் எழுதிக்கிற நிலமை வரைக்கும் வரும்.
இந்த 16,
17 வயசுல வருகிற காதல் நிலைத்திருந்து கல்யாணத்துல போய் முடியுறது ரொம்ப
கஷ்டம்.
காலப்போக்கில் படிப்பு, வேலை, ஊர் மாற்றம், ரசனை மாற்றம் இப்படி
பலபல தடைகள் எல்லாம் தாண்டி தான் வரனும்.........அதுக்குள்ள தாவு
தீந்திடும்!!

கல்லூரி பருவம்:
இந்தக் கல்லூரி
காலத்துல காதல் வர்ரதுக்கு சான்ஸ் ஜாஸ்தி.
கல்லூரி வாழ்க்கையினாலே 'லவ்'
பண்ணிடனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருப்பாங்க பல பேர்.
இதில் சீனியர்
பையனை லவ் பண்ணினா, கல்யாணம் வரைக்கும் போறதுக்கு ஏதோ கொஞ்சம் சான்ஸ்
இருக்கு.
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 42-16673220
அத
விட்டுப்புட்டு கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பையனையே லவ்ஸ் பண்ணினா, இந்த
பொண்ணு படிச்சு முடிச்சு 22/23 வயசுல பொண்ணுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க
ஆரம்பிப்பாங்க, இந்த பொண்ணு அந்த பையன்கிட்ட,

"எங்க வீட்ல வந்து
பொண்ணு கேளுங்க"

"உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லிட்டீங்களா?"

"எப்போ
நாம கல்யாணம் கட்டிக்கலாம்?"

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பா.

இந்த
பையனுக்கு அப்போதான் வேலை கிடைச்சும் கிடைக்காமலும் வாழ்க்கையில் ஒரு
நிலமைக்கு வர முயற்சி பண்ணிட்டு இருப்பான், மீசையும் அப்போதான் பாதி
பேருக்கு கொஞ்சமாச்சும் ஒரு சீரா வளர ஆரம்பிச்சிருக்கும்,
வீட்டுல
அப்போ போய் கல்யாண பேச்சு எடுக்கிற அளவுக்கு செட்டிலாகி இருக்க
மாட்டான்......

ஸோ.....இந்த கல்லூரி காதல் 'ததிக்கின தோம்' ஆகிடும்,

கல்லூரி காதல் ,
கல்லூரி வரை!!

பணிபுரியும்
இடத்தில்:

தக்கி முக்கி, படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு
வந்து நாலு காசு சம்பாதிக்க அரம்பிக்கும் போது,
'நமக்கு இந்த பொண்ணு
சரி வருமா?'
'அந்த பொண்ணு ஒகே வா?'.....அப்படின்னு மனசு அலை பாய
ஆரம்பிக்கும்.

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 42-16042382
இப்போ
எல்லாம் வேலை செய்கிற இடத்துல முக்கா வாசி பொண்ணுங்கதான் இருக்காங்க,
ஸோ......பேசி பழக நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
விருப்பு , வெறுப்புகள்..
எதிர்காலம்
பற்றிய எண்ணங்கள்...
இப்படி பல விஷயங்களை பேசி புரிந்துக் கொள்ளலாம்.
அப்படி
புரிந்துக் கொண்ட நட்பில் ஒரு காதல் உணர்வு தலை தூக்கினால் கப்புன்னு
புடிச்சுக்கனும்.

ஓரளவு பக்கவமும், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவும்
வந்த இந்த தருணத்தில் காதல் வந்தால், பல தடைகளையும் தாண்டி கல்யாணம்
பண்ணிக்க வாய்ப்பிருக்கு.

'பயபுள்ளைய.....கஷ்டபட்டுபடிக்க வைச்சேன்,
படிச்சு தன் கால்ல நின்னு சம்பாதிக்கிற திரானி வந்ததும், ஏறின
ஏணிப்படி.......என்னை மதிக்காம, கூட வேலை பார்க்கிற புள்ளைய லவ்வு
பண்ணிட்டானே"
அப்படின்னு.........புலம்பல் ஒலி கேட்கும்..........

காதல்ல
இதெல்லாம் சகஜமப்பா.......!!!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 07, 2010 4:28 pm

ப்ரியதர்ஷி wrote:காதலா மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655 மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655

விஜய் அடுத்த படத்துக்கு tittle கிடைச்சாச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jun 07, 2010 5:58 pm

என்றோ கட்டபோகும் கல்லறைக்கு இன்றைய அஸ்திவாரம் காதல்!!!!!!! மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 230655

அன்புடன்
மீனா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 07, 2010 5:59 pm

உதயசுதா wrote:நல்ல கட்டுரை சபீர். ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே.

அப்படியா , எந்த பாரா என்று சொல்லுங்கள் , நாங்களும் தெரிஞ்சுக்குறோம் , மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 182891

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 07, 2010 6:09 pm

maniajith007 wrote:எனக்கு காதல் அனுபவம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏன் அலுவுரிங்க மணி சொல்லுங்க காதல் அழகான வார்த்தை மணி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க - Page 2 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 6:17 pm

உதயசுதா wrote:நல்ல கட்டுரை சபீர். ஆனா ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே.

அப்படியா அக்கா நல்ல விடயம் சந்தோசம் இருந்தாலும் என்னைப்போல் நிறையப்பேர் படிக்காமல் இருப்பாங்க என்றுதான் பதிந்தேன்.சில நேரம் ஈகரையில் பதிந்து இருந்தால் தலைப்பை சொல்லுங்கள் எனது இந்த பதிவை நீக்கிவிடலாம் அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக