புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
15 Posts - 79%
heezulia
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
1 Post - 5%
Barushree
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
4 Posts - 5%
prajai
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_m10அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

sathish.rk
sathish.rk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010

Postsathish.rk Mon Jun 07, 2010 9:19 am

http://veeluthukal.blogspot.com/2010/06/blog-post_06.html

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமுலுக்கு வந்து , பிற பட
புத்தகங்களை அடுத்த கல்வி ஆண்டில் கொண்டுவர முழு மூச்சில் வேலை நடந்து
வரும் இவ்வேளையில் , பள்ளிகள் தோறும் பெறோர்கள் , கல்வி கட்டணம் கூடுதலாக
வசூலிப்பதாக புகாரும் , சாலை மறியலும் நடத்தி வரும் இவ்வேலையில் ஒரு
கேள்வி மட்டும் என் மனதில்.....
1. தமிழக அரசு எல்லா திட்டங்களையும் மக்களுக்கு இலவசமாக
கொடுக்கும் பொது , கல்வியை மட்டும் குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயித்து
தந்தது ஏன்..?
2. இலவச டி.வி கொடுக்காவிட்டால் , சாலை மறியல் மட்டுமல்ல
அதிகாரிகளை சிறை பிடித்து , தங்கள் கவனத்தை அரசின் பக்கம் திருத்தும்
மக்கள், இதுவரை தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அரசிடம் கல்வியை
இலவசமாக கேட்காதது ஏன் ?
3. அரசு பள்ளிகளில் படித்தால் தமிழக வேலை வாய்ப்பில் முன்னுரிமை
என்றால் மெட்ரிக் பள்ளியின் மோகம் குறைய வாய்ப்பு இருக்கும்.
4. கல்வியை தொழிலாக தரவில்லை , தரமாக தருவதற்குத்தான் காசு
வாங்குகிறோம் என கூறும் கல்வி தந்தைகளே ,அப்படியே அரசு எடுத்து நடத்த
தாயாராக இருக்குமானால் ,தங்கள் நிறுவனத்தை அரசுடமையாக்க தயாரா...?..
.5. பெற்றோர்களே அனைவரும் ஒன்று திரண்டு அனைத்து விதமான கல்வியையும்
இலவசமாக பெறுவதற்கு போராட்டம் நடத்த தயாரா...?
. எது எப்படியோ அனைவருக்கும் கல்வி முறையாக போய் சேர வேண்டும்.
அதற்கு பொது மக்கள் பங்கு அவசியம் தேவை. தங்கள் தெருவில் , தங்களுக்கு
தெரிந்த குழந்தைகள் ஐந்து வயது பூர்த்தி அடைந்து இருக்குமானால் , அவசியம்
அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறதா...?என பார்த்து
, செல்ல வில்லை எனில் உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
எடுக்கவும்.அருகில் உள்ள பள்ளிக்கு தகவல் கொடுத்தாலோ, அல்லது கல்வி
அதிகாரிகளுக்கு தகவில் தந்தாலோ உடனே அக்குழந்தையை பள்ளியில் சேர்க்க
நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல் , பள்ளிக்கு செல்லாமல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தை
வேலைக்கு செல்லுமானாலும் , இது போன்று தகவல் தந்தால் , உடனே பள்ளியில்
சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படும்.
இடுகையிட்டது மதுரை சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக