புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10 
44 Posts - 58%
heezulia

24 Posts - 32%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10 
236 Posts - 42%

221 Posts - 40%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 7 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 1:07 pm

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

4. கலை ஆசிரியர்
5. உதயசுதா அக்கா
6. ராம் (பிரசாத்) சகோதரர்

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க
முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும்
சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள்
வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 09, 2010 1:47 pm

என் வாழ்க்கையில் நடந்த சந்தோசமான நிகழ்வு என்னன்னா
என் கணவர பத்தி எல்லாவற்றையும் விசாரித்து அவரிடம் பேசி விட்டு என் கல்யாணத்துக்கு என் அப்பா சம்மதம் சொன்னதுதான்.
இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு எனக்கு நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்தது.

நான் ரொம்பவும் வருத்தப்பட்டது ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி என் வீட்டுக்கு பக்கத்துல நான் பார்த்த விபத்து. ஒரு பெங்காளி ஆள் மேல கார் மோதி தூக்கி அடிச்சப்ப நான் கேட்ட மரண ஓலம் இன்னும் என் காதில் கேட்குது.இதுல இருந்து நான் மீண்டு வரவே முழுசா எனக்கு ஒரு வாரம் ஆச்சு.

இரண்டாவதா என்னை அதிகமா பாதிச்ச சம்பவம் இப்ப சமீபத்துல நடந்த விமான விபத்துதான்.
அதுலயும் நான் பார்த்து ரசிச்ச இரண்டு பிள்ளைகள் இப்ப இல்லைன்னு நினைக்கும்போது எனக்கு மனது வலிக்குது

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 09, 2010 1:58 pm

என்னைத்தேர்ந்தெடுத்து கேள்விகேட்ட சபீர் தம்பிக்கு முதல் நன்றிகள்....!

என் வாழ்க்கையின் சந்தோஷமான நிகழ்வு:

பிறந்தது முதல் வறுமை சிரமம் பசி என்று வாழ்ந்து வந்த நான் எனக்கு நிரந்தரமான வேலை கிடைத்து மிக மெல்லமாக அதே சமயம் நேர்மையாக வாழ்க்கையில் உயர்ந்தேன். அது வாழ்க்கையின் மிக அவசியமான நிகழ்வு என்பதால் அந்த மகிழ்ச்சி பெரிது என்று எண்ணி இருந்த வேளையில் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் எல்லா சாதாரண மனிதனாக வாழ்ந்து வந்தாலும் எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்தது.

என்ன என்றால் சிறுவயதில் வறுமை காரணமாக நல்ல நட்பு கிடைக்காதது தான். ஒரு மனிதனுடைய வாழ்வில் எதுவும் எளிதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான நேர்மையான நட்பு கிடைப்பது என்பது மிக அரிது என்பேன். எதையும் பகிர்ந்துகொள்ளும் ஒரே உறவு நட்பு மட்டும் தான்.

அந்த வகையில் எனக்கு என்று நிலையான உறுதியான உண்மையான நேர்மையான டெடிகேட்டட் என்பார்களே அது போன்ற நட்பு கிடைக்காமல் இருந்த வேளையில் முகம் பார்த்திடாமல் குணம் பார்த்து ஒரு நட்பு கிடைத்தது. பிறகு முகம் பார்த்து பேசிப்பழகி சுற்றுலா சென்று நட்பு இன்னும் பலப்பட்டாலும் முதன் முதல் நட்பு தொடங்கி இந்த நிமிஷம் வரை என் குறை நிறை எல்லாம் ஒன்றாகப்பாவித்து என்னை ஒருகுழந்தையாக பாவித்து நட்பு காட்டிவரும் மஞ்சுவுடைய நட்பு கிடைத்த ஆகஸ்ட் 27 , 2007 தினம் என் வாழ்வில் மறக்க இயலாத தினம் ஆகும்.

ஆம். என் வாழ்வில் நிலையான நட்பு என்றால் அது என் மஞ்சுவின் நட்பு மட்டுமே என்று சொல்லுவேன்.

என் வாழ்வின் துக்கமான சம்பவம்:

எத்தனையோ வறுமைக்கிடையில் என்னைப் படிக்கவைத்து முதுகலைப்பட்டதாரி ஆக்கி அழகு பார்த்து நான் பணிக்குச்சென்று குடும்பம் நிமிர்த்தியதை மனநிறைவுடன் பார்த்துப் பூரித்த என் தந்தையார் காலமான பிப்ரவரி 11. 2001 அந்த தினத்தை துக்கமான நிகழ்வாக இன்று வரை நினைத்து வருகிறேன். தாயில்லாமல் வளர்ந்திருந்தாலும் தாய் மறைவு எனக்கு அறியாப்பருவத்தில் பிறந்த கணமே நிகழ்ந்திருந்ததால் தாய் மறைந்த துக்கத்தை விட தந்தை மறைந்த துக்கம் மிகவும் வலிது தான்..!

மீண்டும் என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சபீர்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 2:02 pm

உதயசுதா wrote:என் வாழ்க்கையில் நடந்த சந்தோசமான நிகழ்வு என்னன்னா
என் கணவர பத்தி எல்லாவற்றையும் விசாரித்து அவரிடம் பேசி விட்டு என் கல்யாணத்துக்கு என் அப்பா சம்மதம் சொன்னதுதான்.
இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு எனக்கு நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்தது.

நான் ரொம்பவும் வருத்தப்பட்டது ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி என் வீட்டுக்கு பக்கத்துல நான் பார்த்த விபத்து. ஒரு பெங்காளி ஆள் மேல கார் மோதி தூக்கி அடிச்சப்ப நான் கேட்ட மரண ஓலம் இன்னும் என் காதில் கேட்குது.இதுல இருந்து நான் மீண்டு வரவே முழுசா எனக்கு ஒரு வாரம் ஆச்சு.

இரண்டாவதா என்னை அதிகமா பாதிச்ச சம்பவம் இப்ப சமீபத்துல நடந்த விமான விபத்துதான்.
அதுலயும் நான் பார்த்து ரசிச்ச இரண்டு பிள்ளைகள் இப்ப இல்லைன்னு நினைக்கும்போது எனக்கு மனது வலிக்குது

எங்களோடு பகிர்ந்த அனுபவம் எங்களையும் கவலையிலும் ஆழ்த்தியது நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 2:25 pm

கலை wrote:என்னைத்தேர்ந்தெடுத்து கேள்விகேட்ட சபீர் தம்பிக்கு முதல் நன்றிகள்....!

என் வாழ்க்கையின் சந்தோஷமான நிகழ்வு:

பிறந்தது முதல் வறுமை சிரமம் பசி என்று வாழ்ந்து வந்த நான் எனக்கு நிரந்தரமான வேலை கிடைத்து மிக மெல்லமாக அதே சமயம் நேர்மையாக வாழ்க்கையில் உயர்ந்தேன். அது வாழ்க்கையின் மிக அவசியமான நிகழ்வு என்பதால் அந்த மகிழ்ச்சி பெரிது என்று எண்ணி இருந்த வேளையில் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் எல்லா சாதாரண மனிதனாக வாழ்ந்து வந்தாலும் எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்தது.

என்ன என்றால் சிறுவயதில் வறுமை காரணமாக நல்ல நட்பு கிடைக்காதது தான். ஒரு மனிதனுடைய வாழ்வில் எதுவும் எளிதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான நேர்மையான நட்பு கிடைப்பது என்பது மிக அரிது என்பேன். எதையும் பகிர்ந்துகொள்ளும் ஒரே உறவு நட்பு மட்டும் தான்.

அந்த வகையில் எனக்கு என்று நிலையான உறுதியான உண்மையான நேர்மையான டெடிகேட்டட் என்பார்களே அது போன்ற நட்பு கிடைக்காமல் இருந்த வேளையில் முகம் பார்த்திடாமல் குணம் பார்த்து ஒரு நட்பு கிடைத்தது. பிறகு முகம் பார்த்து பேசிப்பழகி சுற்றுலா சென்று நட்பு இன்னும் பலப்பட்டாலும் முதன் முதல் நட்பு தொடங்கி இந்த நிமிஷம் வரை என் குறை நிறை எல்லாம் ஒன்றாகப்பாவித்து என்னை ஒருகுழந்தையாக பாவித்து நட்பு காட்டிவரும் மஞ்சுவுடைய நட்பு கிடைத்த ஆகஸ்ட் 27 , 2007 தினம் என் வாழ்வில் மறக்க இயலாத தினம் ஆகும்.

ஆம். என் வாழ்வில் நிலையான நட்பு என்றால் அது என் மஞ்சுவின் நட்பு மட்டுமே என்று சொல்லுவேன்.

என் வாழ்வின் துக்கமான சம்பவம்:

எத்தனையோ வறுமைக்கிடையில் என்னைப் படிக்கவைத்து முதுகலைப்பட்டதாரி ஆக்கி அழகு பார்த்து நான் பணிக்குச்சென்று குடும்பம் நிமிர்த்தியதை மனநிறைவுடன் பார்த்துப் பூரித்த என் தந்தையார் காலமான பிப்ரவரி 11. 2001 அந்த தினத்தை துக்கமான நிகழ்வாக இன்று வரை நினைத்து வருகிறேன். தாயில்லாமல் வளர்ந்திருந்தாலும் தாய் மறைவு எனக்கு அறியாப்பருவத்தில் பிறந்த கணமே நிகழ்ந்திருந்ததால் தாய் மறைந்த துக்கத்தை விட தந்தை மறைந்த துக்கம் மிகவும் வலிது தான்..!

மீண்டும் என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சபீர்...!

உங்கள் பதில் எங்களையும் நெகிழ வைத்தது பகிர்வில் ஆறுதல் அடைந்திருப்பீர்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 6:23 pm

உதயசுதா அக்கா தாங்களின் அனுபவங்கள் பலதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 6:36 pm

உதயசுதா wrote:என் வாழ்க்கையில் நடந்த சந்தோசமான நிகழ்வு என்னன்னா
என் கணவர பத்தி எல்லாவற்றையும் விசாரித்து அவரிடம் பேசி விட்டு என் கல்யாணத்துக்கு என் அப்பா சம்மதம் சொன்னதுதான்.
இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு எனக்கு நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்தது.

நான் ரொம்பவும் வருத்தப்பட்டது ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி என் வீட்டுக்கு பக்கத்துல நான் பார்த்த விபத்து. ஒரு பெங்காளி ஆள் மேல கார் மோதி தூக்கி அடிச்சப்ப நான் கேட்ட மரண ஓலம் இன்னும் என் காதில் கேட்குது.இதுல இருந்து நான் மீண்டு வரவே முழுசா எனக்கு ஒரு வாரம் ஆச்சு.

இரண்டாவதா என்னை அதிகமா பாதிச்ச சம்பவம் இப்ப சமீபத்துல நடந்த விமான விபத்துதான்.
அதுலயும் நான் பார்த்து ரசிச்ச இரண்டு பிள்ளைகள் இப்ப இல்லைன்னு நினைக்கும்போது எனக்கு மனது வலிக்குது

நன்றி அக்கா உங்கள் பதிலுக்கு நன்றி நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 09, 2010 6:50 pm

கலை அண்ணாவின் பதில் நெஞ்சம் நெகிழ செய்தது .....
நன்றி அன்னா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 09, 2010 6:51 pm

இதுவும் கடந்து போகும் என்று நாமும் வாழ்க்கையில் முன்னேறி போய் கொண்டு தான் இருக்க வேண்டும் சுதா .....
உங்கள் பதிலும் அருமை அருமை ....
வாழ்க வளமுடன் நிம்மி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 09, 2010 6:55 pm

கலைசார் தாங்கள் சிரமம்பார்க்காமல் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பதில்தந்தமைக்கு எனதுஅன்பு நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

வருமையில் இருந்தும் உங்கள் விடாமுயற்ச்சியி்ல் படித்து இந்தளவுக்கு உங்கள் தன்னம்பிக்கையால் உயர்ந்து நிற்க்கும் உங்களுகளை நினைத்து பெருமைப்படுகின்றேன்.அத்தோடு உயிரிலும் மேலான உங்கள் நட்பை பார்க்கும் போது எனக்குபெறாமையாக உள்ளது சார் உங்கள் நட்பு இறுதிவரை தொடர்ந்திருக்க என்வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

மேலும் உங்கள் பெற்றோர்களின் பிரிவை நினைத்து நானும் வருந்துகிறேன் சார் காரணம் அந்த வலியை நானும் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் சார் எத்தனை உறவுகள் இருந்தும் பொற்றோர் என்ற அந்த உறவுக்கு அப்புரம்தான் சார் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக