புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 4 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைக் கவர.....

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 04, 2010 5:43 pm

First topic message reminder :

சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

ஆண்களைக் கவர..... - Page 4 Aஆண்களைக் கவர..... - Page 4 Aஆண்களைக் கவர..... - Page 4 Tஆண்களைக் கவர..... - Page 4 Hஆண்களைக் கவர..... - Page 4 Iஆண்களைக் கவர..... - Page 4 Rஆண்களைக் கவர..... - Page 4 Aஆண்களைக் கவர..... - Page 4 Empty

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 10:19 am

உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 10:19 am

ரமீஸ் wrote:
சிவா wrote:
ரமீஸ் wrote:

சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..

வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!

என்ன சிவா அண்ணா என் எதிர்காலக் கனவை எல்லாம் ஒரே வார்த்தையால ஓடச்சிட்டீங்க.

உடைபடுவதன் பெயர்தானே கனவு! என்றும் நிலைத்திருப்பது நிஜம் மட்டுமே! நம் வாழ்க்கை நிஜம்! வெள்ளித்திரை அனைத்தும் கனவும், கற்பனையும் கலந்தது!

ஆண்களைக் கவர..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 10:20 am

சிவா wrote:
ரமீஸ் wrote:

சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..

வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!

அருமையாய் சொன்னீர்கள் சியர்ஸ் சியர்ஸ்

நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:20 am

சிவா wrote:
ரமீஸ் wrote:

சிவா நீங்க யாரை நினைக்கிறீங்கன்னு விளங்குது, நீங்க லேட் ஆவிட்டீங்க. அதை பிரபு தேவா கவர்ந்துட்டாறு..

வணக்கம் ரமீஸ்! நடிகைகள் ஒன்றும் பெரிய அழகிகள் அல்லர்! அவர்களை அழகாகக் காட்ட பலர் பிண்ணனியில் வேலை செய்கிறார்கள்! மேக்கப் இல்லாமல் அவர்களைப் பாருங்கள், பக்கத்து வீட்டு கமலா இன்னும் அழகாகத் தெரிவாள். வெள்ளித்திரை ரசிக்க மட்டுமே... வாழ்க்கைக்கு உதவாது!

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 10:23 am

ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை நன்றி அன்பு மலர்

உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!

முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!

ஆண்களைக் கவர..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 10:24 am

ப்ரியதர்ஷி wrote:

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?

ஆண்களைக் கவர..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:27 am

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?

:அடபாவி: :அடபாவி: அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 10:27 am

சிவா wrote:
ஹாசிம் wrote:உண்மையில் நடை உடை பாவனையில் கவரும் ஆண்களும் இருக்கிறார்கள் அழகு பார்த்து மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் குணத்தின் கவர்ச்சி கண்டு மயங்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை அழகு என்ற சொல்லுக்கு யாராலும் வரைவிலக்கணம் கொடுக்க முடியாத உலகம் காரணம் யாராலும் இதுதான் அழகு இது அசிங்கம் என்று பிரித்துக்கூற முடியாது ஒருவருக்கு அசிங்கமானது மற்றவருக்கு அழகாக இருக்கலாம் நடை உடை பாவனையைப்பொறுத்தவரை நாம் எம்மை அழகுபடுத்திக்கொள்வதற்காக தேவையில்லாத மேற்பூச்சிகளை பூசி குறிப்பிட்ட நேர்திற்கு காட்சி தர முடியும் எல்லா நேரத்திலும் காட்சி தர முடியாது ஒரு பெண்ணின் அழகைக்காண உறங்கி எந்திருந்தவுடன் பார்க்க வேண்டும் என்பார்கள் ஆக இவைகளும் நிலையற்றுப்போகுறது
நிச்சயமாக எந்த ஒரு ஆணையும் கவர்வதற்கு ஒரு பெண்ணின் குணம் சார்ந்த இயல்புகள் குணம்சார்ந்த நடத்தைகள்தான் அதிகமாக கவருகின்றது
ஒரு சில ஆண்களுக்கு கலகலப்பாக எல்லோருடனும் சிரித்து பேசி ஜாலியாக இருக்கும் பெண்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு சாதுவான அவனை மட்டும் தாங்குகின்றவர்களைப்பிடிக்கும்
ஒரு சிலருக்கு பெண்களின் அன்பு வெளிப்பாட்டைக்கவர்ந்து (உறவுகள் நண்பர்கள்) அதனாலும் பெண்களைப்பிடிக்கும்
இவைகள் எதையும் இல்லாமல் மேல்கவர்ச்சியில் மயங்கி பின்னர் அவஸ்தைப்படும் ஆண்களையும் காண்கிறோம்
ஆக அதிகமாக பெண்கள் தங்களது உடை நடை பாவனை களுடன் கூடிய குணசீலர்களாய் திகழ்ந்தால் அதிகமாக எந்த ஆணையும் கவரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து எனது அனுபவங்களில் இருந்து இவை நன்றி அன்பு மலர்

உங்களின் கருத்து நூறு சதவிகதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது! இது நம்மைச் சுற்றி, அல்லது நம்முடன் இருப்பவர்களுக்குப் பொருந்தும்! ஆனால் ரோட்டில் ஒரு பெண்ணைப் பார்ப்போம், மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!

முதலில் அவளைப் பார்ப்பது அவள் அழகென்பதால்! மீண்டும் திரும்பிப் பார்க்க வைப்பது அவள் பேரழகு என்பதால்! இங்கு அவளது குணமோ, பேச்சோ நம்மை ஈர்ப்பதில்லை! அவளது அழகும் அலங்காரமும் மட்டுமே!
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்

நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 10:29 am

srinihasan wrote:
Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்... அநியாயம் அநியாயம்

யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...

1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலையை) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்... ஆண்களைக் கவர..... - Page 4 359383 ஆண்களைக் கவர..... - Page 4 359383

தொடரும்... தாங்கள் விரும்பினால்...

தெடருங்கள் நண்பா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 10:33 am

ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்

சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!

ஆண்களைக் கவர..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக