புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

First topic message reminder :

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 6:31 pm

ரா.ரா3275 wrote:[link="/t30036p45-photo#1062877"]இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 103459460இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 1571444738

ம்... தேவைதான் சேகரன், இன்னும் 'வென்னீர்' மட்டும் வைக்கத்தெரிந்த பெண்கள் இருக்காளே? அவர்களுக்கு வேண்டுமே இட்லி இன் குறிப்பு புன்னகை ( அவர்களின் கணவன் மார்களுக்கு வேண்டுமே காலை இல் இட்லி புன்னகை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 6:32 pm

விமந்தனி wrote:[link="/t30036p45-photo#1062882"]
ரா.ரா3275 wrote:இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
இட்லி மல்லிகை பூ போல இருந்தால், கூட இரண்டு கேட்க தோன்றாதா சிறப்பு கவிஞருக்கு?

அதுதானே, கேளுங்கோ நன்னா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 6:32 pm

கிருஷ்ணா wrote:[link="/t30036p45-photo#1062934"]இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 103459460 

நன்றி கிருஷ்ணா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 9:55 pm

அளவு :

4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:

அவல் மற்றும் உளுத்தம்  பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு  கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா  விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு இட்லி' தயார்.

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 2kdlGGoDSbuhvtIZYyk0+111020141243

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 10:12 pm

நன்றிகள் அம்மா... கேழ்வரகு அதிக கால்சியம் உள்ள சத்தான உணவு..பயனுள்ள ரெசிப்பி இது.. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 10:21 pm

ஆமாம் நேசன், வெறும் கேழ்வரகு மாவில் செய்யும்போது வருவதை விட அவல் போடும்போது ரொம்ப மெத் என்று இருக்கு புன்னகை ..இனி ஒவ்வொரு மாவாக செய்து பர்ர்க்கப்போகிறேன்.............மேலும் இதில் தோசையும் ரொம்ப நல்லா வருதுபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:35 am

அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:44 am

விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1095623

நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:48 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1095623

நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி புன்னகை

சூப்பருங்க Invention -ன்னு சொல்லுங்க. பொருத்தமாகவே இருக்கும்.

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:56 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1095623

நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி புன்னகை

சூப்பருங்க Invention -ன்னு சொல்லுங்க. பொருத்தமாகவே இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1095635

சரி ......அப்படியே வெச்சுக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக