புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

First topic message reminder :

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 12:45 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t30036p30-photo#1058860"]
krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058838"]
ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.

டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு புன்னகை ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் புன்னகை )

அப்படி என்றால் 3டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் என கணக்கு வைத்துக்கொள்ளலாமா?

ஆமாம் பானு, அதுதான் கணக்கு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 18, 2014 12:46 pm

krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058863"]
ஜாஹீதாபானு wrote:[link="/t30036p30-photo#1058860"]
krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058838"]
ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.

டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு புன்னகை ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் புன்னகை )

அப்படி என்றால் 3டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் என கணக்கு வைத்துக்கொள்ளலாமா?

நன்றிமாபுன்னகை

ஆமாம் பானு, அதுதான் கணக்கு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 18, 2014 1:10 pm

நன்றிமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sat Apr 19, 2014 1:02 pm

krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058840"]
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ புன்னகை

ரொம்ப சரி கண்ணன் புன்னகை சின்ன ஸ்பூன் 5 கிராம் இருக்கும், டேபிள் ஸ்பூன் 15 கிராம் இருக்கும். டேபிள் ஸ்பூன் கதை பிறகு சொல்கிறேன் புன்னகை
பேபியிடம் தப்பியோடி படக்கென்றே மேலெழும்பி டேபிளில் அமர்ந்ததுவோ ஆம்.. ம்ம் கதை சொல்லுங்க கிருஷ்ண்ம்மா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 8:03 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058957"]
krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058840"]
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ புன்னகை

ரொம்ப சரி கண்ணன் புன்னகை சின்ன ஸ்பூன் 5 கிராம் இருக்கும், டேபிள் ஸ்பூன் 15 கிராம் இருக்கும். டேபிள் ஸ்பூன் கதை பிறகு சொல்கிறேன் புன்னகை
பேபியிடம் தப்பியோடி படக்கென்றே மேலெழும்பி டேபிளில் அமர்ந்ததுவோ ஆம்.. ம்ம் கதை சொல்லுங்க கிருஷ்ணாம்மா புன்னகை

ரொம்ப பெரிய கதை இல்லை கண்ணன் புன்னகை

நாம் டைனிங் டேபிள் இல் உபயோகிக்கும் 'serving spoon ' ஐத்தான் டேபிள் ஸ்பூன் என்று சொல்வார்கள்.

டீ போட உபயோகிக்கும் சின்ன ஸ்பூன் டீ ஸ்பூன் என்று ஆனது. அவ்வளோதான் !

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 8:12 pm

டேபிள் ஸ்பூனின் அளவு குறித்த எனது வெகு நாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி கிருஷ்ணாம்மா.

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:28 pm

இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 103459460இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 12:04 am

ரா.ரா3275 wrote:இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
இட்லி மல்லிகை பூ போல இருந்தால், கூட இரண்டு கேட்க தோன்றாதா சிறப்பு கவிஞருக்கு?

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:04 pm

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 5 103459460 

கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 6:30 pm

விமந்தனி wrote:[link="/t30036p45-photo#1062832"]டேபிள் ஸ்பூனின் அளவு குறித்த எனது வெகு நாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி கிருஷ்ணாம்மா.

நன்றி விமந்தினி புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக