புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10 
6 Posts - 67%
heezulia
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 12:43 pm

First topic message reminder :

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 96162833
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்

அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்

ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்

உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்


எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்


உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 12:13 pm

கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.

என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!

என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!

ஐ அண்ணன் வந்திட்டாரு இனி ஜாலி ஜாலி ஜாலி



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 04, 2010 12:14 pm

ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...

இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 12:15 pm

கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...

இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jun 04, 2010 12:16 pm

கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...

இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அண்ணன் வந்திட்டார்
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect: :suspect: :suspect: 🐰 🐰

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 04, 2010 12:17 pm

கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.

என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!

என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!

ஆனந்தம் உண்மை நட்பு என்றும் வீண்போகாது உங்கள் வருகையில் அனைவரும் சிறக்கட்டும் வாழ்த்துக்ள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 04, 2010 12:20 pm

சிவா wrote:
கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...

இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து மே மாதம் விடுமுறை விட்டு ஜூன் மாதம் ரிசல்ட் வெளியிட்டு பள்ளிகள் திறந்து அப்போது தான் கல்வி செஷன் தொடங்கும் சிவா..!

இங்கே டெல்லியில் மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து அதே மாதக்க்டைசியில் ரீசல்ட் தந்து ஏப்ரல் 1 முதல் புது செஷன் திறந்து மே மாதம் ஜூன் மாதம் விடுமுறை தருவார்கள்...

இங்கே இப்படித்தான் விதி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 12:23 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...

இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து மே மாதம் விடுமுறை விட்டு ஜூன் மாதம் ரிசல்ட் வெளியிட்டு பள்ளிகள் திறந்து அப்போது தான் கல்வி செஷன் தொடங்கும் சிவா..!

இங்கே டெல்லியில் மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து அதே மாதக்க்டைசியில் ரீசல்ட் தந்து ஏப்ரல் 1 முதல் புது செஷன் திறந்து மே மாதம் ஜூன் மாதம் விடுமுறை தருவார்கள்...

இங்கே இப்படித்தான் விதி...!

இந்தியா முழுதும் ஒரே கால நிலை என நினைத்துவிட்டேன்! இப்படியும் உள்ளதோ? கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 678642



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 04, 2010 12:24 pm

அப்பு தம்பி பிரியாக்குட்டி வாலுத்தங்கச்சி ஹாசிம் தம்பி எல்லாம் எப்ப்டி இருக்கீங்க... எனக்கும் எப்படா வருவோம்னு தான் இருதிச்சு.. என்ன செய்வது...?

அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...

மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...

கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 04, 2010 12:25 pm

கலை wrote:என் அன்புத்தம்பி ஹாசிம்முடன் சேர்ந்து என்னைத் தேடிய என் அன்பு உறவுகள் மஞ்சு அன்புத்தம்பிகள் பாலா கார்த்திக் சரவணன் அம்பலத்தார் கலைநிலாதோழர் அன்புத்தம்பிகள் அப்புக்குட்டி வாசன் சம்ஸ் மற்றும் என் செல்லத்தங்கை ஹனி அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்...!
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டா கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 755837

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 12:28 pm

கலை wrote:அப்பு தம்பி பிரியாக்குட்டி வாலுத்தங்கச்சி ஹாசிம் தம்பி எல்லாம் எப்ப்டி இருக்கீங்க... எனக்கும் எப்படா வருவோம்னு தான் இருதிச்சு.. என்ன செய்வது...?

அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...

மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...

கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!

என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் உங்கள் உடல் நலம் காக்கா படைத்தவன் துணை என்றும் அன்புடன் அப்புகுட்டி. நன்றி நன்றி நன்றி



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக