புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10 
2 Posts - 20%
heezulia
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_m10கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 12:43 pm

First topic message reminder :

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 96162833
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்

அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்

ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்

உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்


எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்


உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 03, 2010 3:48 pm

என்றும் உங்கள் வருகைக்காக ஈகரை அன்பு உள்ளங்கள் ஏங்கிய வண்ணம் அன்பு அண்ணா சீக்ரம் வாருங்கள் என்றும் உங்கள் அன்பை நாடும் அன்பு அப்புகுட்டி மற்றும் ஈகரை உறவுகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Thu Jun 03, 2010 3:53 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....

கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...

மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்

கலை மகனுக்கு என்ன ஆகிவிட்டது ராசாக்கள் ? சொல்லுங்கோவேன் ? கவலைய இருக்கு ? சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 03, 2010 3:55 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....

கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...

மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்

கலை மகனுக்கு என்ன ஆகிவிட்டது ராசாக்கள் ? சொல்லுங்கோவேன் ? கவலைய இருக்கு ? சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நாங்க மட்டும் என்ன ஜாலியாவா இருக்கிறோம் கவலைதான் என்ன செய்ய நீங்கள் அவரை அழையுங்கள் கண்டியலே சோகம் சோகம்



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 03, 2010 10:31 pm

அப்புகுட்டி wrote:என்றும் உங்கள் வருகைக்காக ஈகரை அன்பு உள்ளங்கள் ஏங்கிய வண்ணம் அன்பு அண்ணா சீக்ரம் வாருங்கள் என்றும் உங்கள் அன்பை நாடும் அன்பு அப்புகுட்டி மற்றும் ஈகரை உறவுகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக எதிர்பார்ப்போம்



நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 03, 2010 10:36 pm

மஞ்சுபாஷிணி wrote:கலைமாஸ்டர்க்கு இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே மாஸ்டரை இங்கே கொண்டு வரும் .....

மாஸ்டரை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு கவிஞர் என் நண்பன் உமக்கு நன்றிகள் பல...
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 359383 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 359383 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 359383 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 359383

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Jun 04, 2010 12:10 am

அண்ணனை அழைத்துப் பாடிய கவிதை அருமை.
அண்ணன் சீக்கிரம் வர இறைவனை வேண்டுகிறேன்.



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 7:55 am

குணம் இருக்குமிடத்தில் தான் கோபமும் கண்டிப்பும் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதானே... அத்தகைய நல்லுள்ளம் கொண்ட நம்மின் அன்பு ஆசான் அவர்களை பற்றியும், அவரின் வரவையும் பதிவையும் வேண்டியும், அன்பால் பிரிந்து வாடும் உள்ளங்களின் வழியே தனியொருவனாய் அவர்களை கவி பாடி வரவேற்ற நண்பர் தங்களையும் வாழ்த்துக்கின்றேன்... கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 677196 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 677196 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 677196

உங்கள் இருவரின் சேவை... என்றும் நம் ஈகரைக்கு தேவை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 04, 2010 12:09 pm

சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.

என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!

என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 12:11 pm

கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.

என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!

என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!

ஸ்கூலு திறந்தாச்சா சார்!!!



கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 04, 2010 12:12 pm

என் அன்புத்தம்பி ஹாசிம்முடன் சேர்ந்து என்னைத் தேடிய என் அன்பு உறவுகள் மஞ்சு அன்புத்தம்பிகள் பாலா கார்த்திக் சரவணன் அம்பலத்தார் கலைநிலாதோழர் அன்புத்தம்பிகள் அப்புக்குட்டி வாசன் சம்ஸ் மற்றும் என் செல்லத்தங்கை ஹனி அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்...!
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டா கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 3 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக