புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
30 Posts - 3%
prajai
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சில பெயர் வினோதங்கள்! Poll_c10சில பெயர் வினோதங்கள்! Poll_m10சில பெயர் வினோதங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பெயர் வினோதங்கள்!


   
   
sathish.rk
sathish.rk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010

Postsathish.rk Wed Jun 02, 2010 5:21 pm

சில பெயர் வினோதங்கள்! Kanjanur+Temple=================================================
சில பெயர் விநோதங்கள்!

சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி
எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர்
வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.

ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!

யார் அவர்?

வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்

நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!

சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!

செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!

ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:

அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.

கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.

இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.

சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!

There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.

கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!

தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.

கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!

கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.

முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!

உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!

("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:

Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!

மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.

ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!
நன்றி-www.classroom.blogspot.com

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 5:36 pm

நல்ல கட்டுரை... சில பெயர் வினோதங்கள்! 677196 சில பெயர் வினோதங்கள்! 678642
sathish.rk wrote:குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!
சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806 சில பெயர் வினோதங்கள்! 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 02, 2010 6:23 pm

தகவலுக்கு நன்றி நண்பரே......... சில பெயர் வினோதங்கள்! 677196




சில பெயர் வினோதங்கள்! Power-Star-Srinivasan
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jun 02, 2010 9:53 pm

என்னைப் பார் யோகம் வரும் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே......... சில பெயர் வினோதங்கள்! 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 02, 2010 10:26 pm

ஹலோ சதீஷ்,

நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 10:59 pm

krishnaamma wrote:ஹலோ சதீஷ்,

நீங்கள் நினைப்பது போல் 'கஞ்சனூர்' என்றால் 'கஞ்சகருமி' என்ற அர்த்தத்தில் அல்ல. 'காஞ்சனம்' என்றால் சமஸ்க்ருதத்தில் 'தங்கம்' என்று பொருள். எனவே அந்த ஊருக்கு 'கஞ்சனூர்' என்று பெயர். ஓகே வா? புன்னகை

சியர்ஸ் சியர்ஸ்



சில பெயர் வினோதங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 03, 2010 4:03 am

மேலும் சில தகவல்களுக்கு: http://temple.dinamalar.com/New.aspx?id=907

sathish.rk
sathish.rk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 02/06/2010

Postsathish.rk Sun Jun 06, 2010 10:18 am

ஹல்லோ கிருஸ்ணா இதை நான் எழுத வில்லை கீழே முகவரி கொடுத்துள்ளேன்.இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி சில பெயர் வினோதங்கள்! 806360

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக