ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Today at 16:17

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Today at 16:14

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Today at 16:11

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by ayyasamy ram Today at 16:00

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Today at 15:58

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 14:41

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by சக்தி18 Today at 14:24

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 1:34

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 1:29

» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 0:28

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 23:08

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 22:56

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 21:29

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 21:13

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 21:10

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 19:29

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 19:19

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 19:18

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 19:05

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 16:35

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 16:32

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 16:26

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 16:24

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 16:21

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 15:59

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 15:47

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 13:45

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 13:11

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 10:22

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 10:21

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:20

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 10:15

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 10:14

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed 20 Jan 2021 - 22:38

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed 20 Jan 2021 - 22:33

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 20:18

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed 20 Jan 2021 - 20:17

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed 20 Jan 2021 - 14:29

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed 20 Jan 2021 - 13:55

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed 20 Jan 2021 - 11:31

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 8:33

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 8:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:58

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:58

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:56

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:50

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:42

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:36

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue 19 Jan 2021 - 19:10

Admins Online

புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

Go down

புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?   Empty புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

Post by ayyasamy ram on Fri 27 Nov 2020 - 16:36

வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும்
வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா,
மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான்,
இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா,
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள்
பெயர் வைத்து வருகின்றன.

ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம்
169 பெயர்களை வழங்கும். 2000ஆம் ஆண்டு உலக
வானிலை நிறுவனம் மற்றும் ஆசியா மற்றும்
பசிபிக்கிற்கான ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக
ஆணையம் ஒப்புதல் கொடுத்துவிட்டது.

அதன்படி கடி (வேகம்), தேஜ் (வேகம்), மரசு
(தமிழ் இசைக் கருவி), ஆக் (நெருப்பு) ஆகிய பெயர்களை
இந்தியா பரிந்துரைத்துள்ளது.

இதற்கான குழு, நாடுகளின் அகரவரிசைப்படி , அவை
பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும்.
வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள் என அகரவரிசை
போய் கொண்டே இருக்கும். வடக்கு இந்திய
பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர்
பட்டியலில் 3ஆவது உள்ள பெயர்தான் நிவர்.

அகரவரிசை
இதற்கான குழு, நாடுகளின் அகரவரிசைப்படி , அவை
பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும். வங்கதேசம்,
ஈரான், மாலத்தீவுகள் என அகரவரிசை போய் கொண்டே
இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும்
புயல்களுக்கான பெயர் பட்டியலில் 3ஆவது உள்ள
பெயர்தான் நிவர்.

ஆம்பன் புயல் இந்த பெயரை ஈரான் பரிந்துரைத்தது.
ஆம்பன் புயலுக்கு தாய்லாந்து வைத்தது. கடந்த 2004 ஆம்
ஆண்டு வெளியிட்ட புயல் பெயர்களின் பட்டியலில்
கடைசி பெயர் ஆம்பன்.

கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ராய்காட்டு
மாவட்டத்தில் நிசர்கா புயல் தாக்கியது. நிசர்கா என்றால்
இயற்கை என்று அர்த்தம். அந்த புயலுக்கு வங்கதேசம்
பெயர் வைத்தது.

சோமாலியா

சோமாலியாவில் கரையை கடந்த கடி புயலின் பெயர்
இந்தியா பரிந்துரைத்ததாகும். அது போல் புதிதாக
உருவாகும் புரேவி புயலுக்கு மாலத்தீவு பெயரிட்டுள்ளது.

தாக்டே புயலுக்கு மியான்மரும், யாஸ் புயலுக்கு ஓமனும்,
குலாப் புயலுக்கு பாகிஸ்தானும் பெயரிட்டுள்ளது.

அரபிக் கடல், வங்கக் கடல், வடக்கு இந்திய பெருங்கடல்
ஆகியன ஆண்டுக்கு 5 புயல்களை சந்திக்கின்றன.
புதிதாக தயாரிக்கப்பட்ட புயல்களின் பெயர் பட்டிலை
வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்படும் புயல்களுக்கு
பெயர்களை வைத்து கொள்ளலாம்.

தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum