புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_m10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_m10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_m10பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 11:21 am

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் கடற்படை கமாண்டோ வீரர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் பாலஸ்தீனத்துக்கு வருவதை இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மனிதாபிமான உதவிக் குழுவினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு வர முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் மனிதாபிமான உதவிக் குழுவினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 15 பேர் துடிதுடித்து இறந்தனர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் துருக்கியைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதும் மனிதாபிமானக் குழுவினர் கதறியுள்ளனர். எனினும் இதை கடற்படையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு 6 கப்பல்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவம் பதில்: கடலில் எங்களது பகுதியில் மனிதாபிமானக் குழுவினர் வந்த கப்பல்கள் அத்துமீறி நுழைந்தன. கப்பல்களை எங்கள் நாட்டு கடற்படை கமாண்டோக்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் இதற்கு மனிதாபிமானக் குழுவினர் செவிசாய்க்கவில்லை. மாறாக, கடற்படை கமாண்டோக்கள் மீது பலத்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்துதான் கடற்படை கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பெரிய இரும்பு கம்பிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் கடற்படை கமாண்டோக்கள் மீது மனிதாபிமானக் குழுவினர் ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியாகவும், இதில் கமாண்டோ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் இறந்துள்ளனர் என்பது பொய்யான தகவல். 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 01, 2010 11:30 am

இஸ்ரேல் ராணுவத்தை பற்றி தான் உலகதுக்கே தெரியுமே , மனிதாபிமான உதவி குழுக்கள் அங்கு செல்லும் போது தகுந்த பாதுகாப்பு அல்லது மற்ற பெரிய நாடுகளிடம் அறிவித்து விட்டு அவர்களின் ஆதரவுடன் செல்லலாமே.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 11:33 am

ராஜா wrote:இஸ்ரேல் ராணுவத்தை பற்றி தான் உலகதுக்கே தெரியுமே , மனிதாபிமான உதவி குழுக்கள் அங்கு செல்லும் போது தகுந்த பாதுகாப்பு அல்லது மற்ற பெரிய நாடுகளிடம் அறிவித்து விட்டு அவர்களின் ஆதரவுடன் செல்லலாமே.
பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் 359383 பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 11:37 am

மண்டையில் அடி மண்டையில் அடி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Jun 01, 2010 11:40 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 01, 2010 12:00 pm

உலக ரவுடி அமெரிக்காவின் டெக்னாலஜி அல்லக்கை தான் இஸ்ரேல்.இவர்கல் அடாவடிதான் உலக பிரசித்தம்

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக