புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வயது - Page 2 Poll_c10வயது - Page 2 Poll_m10வயது - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon May 31, 2010 12:12 pm

First topic message reminder :

நம்மில் பலர் 30 வயதிலே
இறந்து போய்விடுகின்றோம்
எரிப்பதரக்கோ புதைபதற்கோ தான்
50 - 60 வயது தேவைபடுகிறது



V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon May 31, 2010 1:37 pm

மாற்றுச் சிந்தனையில் :

புகழ் பெற்ற அறிவுஜீவிகள் 30/35 வயது வரை வாழ்ந்தார்கள்:
உதாரணத்திற்கு - பாரதி, ராமானுஜம், ஆதி சங்கரர்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:42 pm

வயது - Page 2 677196 வயது - Page 2 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 1:45 pm

சுதா அக்காவின் கேள்விக்கு பதில்






ஈகரை தமிழ் களஞ்சியம் வயது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon May 31, 2010 1:53 pm

30 வயது வரை ஓரளவிற்கு நம்மில் பலர் நல்லவர்களாகவே இருந்து விடுகிறோம் பிறகு தான் வாழ்கையை வாழ அல்லது பிறரை வாழ வைக்க என்று நாம் மனித மரபை மீறி செயல்கள் செய்ய ஆரம்பிக்கிறோம் தான் தன் குடும்பம் என்று அப்போது தான் இவண் ஆரம்பமகிறான் சொகுசு வாழ்க்கைக்கு ....ஆனால் மனித பிறவியில் இருந்து அவன் இறந்து போகிறான்
--

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 31, 2010 2:00 pm

மிகுந்த நன்றி தமிழ் சார். எனக்கு உங்க கவிதையோட அர்த்தம் சொன்னதுக்கு.
நான் தமிழில் கொஞ்சம் வீக்



வயது - Page 2 Uவயது - Page 2 Dவயது - Page 2 Aவயது - Page 2 Yவயது - Page 2 Aவயது - Page 2 Sவயது - Page 2 Uவயது - Page 2 Dவயது - Page 2 Hவயது - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 31, 2010 2:05 pm

tamilanmanian wrote:30 வயது வரை ஓரளவிற்கு நம்மில் பலர் நல்லவர்களாகவே இருந்து விடுகிறோம் பிறகு தான் வாழ்கையை வாழ அல்லது பிறரை வாழ வைக்க என்று நாம் மனித மரபை மீறி செயல்கள் செய்ய ஆரம்பிக்கிறோம் தான் தன் குடும்பம் என்று அப்போது தான் இவண் ஆரம்பமகிறான் சொகுசு வாழ்க்கைக்கு ....ஆனால் மனித பிறவியில் இருந்து அவன் இறந்து போகிறான்
--
வயது - Page 2 677196 வயது - Page 2 677196 வயது - Page 2 677196




வயது - Page 2 Power-Star-Srinivasan
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon May 31, 2010 2:10 pm

அன்பு தோழி சுதாவிற்கு அன்பு வணக்கங்கள் ...ஒரு உதவி செய்ய வேண்டும் இனி நீங்கள் பேசும் போதோ அல்லது எழுதும் போதோ ஒரு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள் எந்த மொழியில் நான் ஆரம்பிகிறேனோ அதே மொழியில் தான் முடிப்பேன் என்று ..தமிழோடு பிற மொழி களவாதீர்கள்...தோழி தவறாக என்ன வேண்டாம் இன்றைய சிறு கலப்பு நாளைய தாய் முறைக்கு தமிழை இல்லாது செய்து விடும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 31, 2010 2:19 pm

tamilanmanian wrote:அன்பு தோழி சுதாவிற்கு அன்பு வணக்கங்கள் ...ஒரு உதவி செய்ய வேண்டும் இனி நீங்கள் பேசும் போதோ அல்லது எழுதும் போதோ ஒரு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள் எந்த மொழியில் நான் ஆரம்பிகிறேனோ அதே மொழியில் தான் முடிப்பேன் என்று ..தமிழோடு பிற மொழி களவாதீர்கள்...தோழி தவறாக என்ன வேண்டாம் இன்றைய சிறு கலப்பு நாளைய தாய் முறைக்கு தமிழை இல்லாது செய்து விடும்

நீங்க சொல்றது ரொம்ப சரி தமிழ்சார். நான் இனி கவனமா இருக்கேன்



வயது - Page 2 Uவயது - Page 2 Dவயது - Page 2 Aவயது - Page 2 Yவயது - Page 2 Aவயது - Page 2 Sவயது - Page 2 Uவயது - Page 2 Dவயது - Page 2 Hவயது - Page 2 A
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon May 31, 2010 2:24 pm

ஐயா பேராசிரியர் .முனைவர் .மா.நன்னனை சமீபத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது
மொழி வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று தோழர் ஐயாவிடம் கேட்டார் மிக சுருக்கமாக அழகாக ஐயா அவர்கள் பதில் சொன்னார்கள்
மொழி வளர்க்க மொழிவதே (பேசுவதே) வழி என்றார் ..ஆக பேசுவோம் நம் தாய் மொழியில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 31, 2010 4:19 pm

சிறந்த எண்ணச் சிதறல்! நன்றி மணியன்!



வயது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக