புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழைச் சாகவிட மாட்டோம்!
Page 1 of 1 •
பேராசிரியர்களில் வித்தியாசமானவர் திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த மு.செ.அறிவரசன். இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க பல பேராசிரியர்கள் தமிழகத்தில் மறுத்துவிட்ட நிலையில் தானாக முன்வந்து இலங்கைச் சென்று தமிழ் சொல்லிக் கொடுத்தவர்.
சாதி மறுப்பாளருமான அவர் சாதிக்கு ஒரு சுடுகாடு என்பதை எதிர்க்கும் வகையில் தம் உடல் சுடுகாட்டிற்குப் போகக் கூடாது என்று முடிவு செய்தது மட்டுமின்றி தம் குடும்பத்தினர் அனைவரின் உடலையும் மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்:
ஈழத்தில் தமிழ்ப் பயிற்சி அளிக்கச் சென்றது எப்படி?
1983 இனக்கலவரத்திற்குப் பிறகு ஈழத்தமிழர்கள் பலர் கடையம் பகுதிக்கு வந்திருந்தனர். அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு அவர்களோடு கொண்டிருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் என்னை அடையாளம் கண்டு அங்கு அழைத்தனர்.
எப்போது அங்குப் பயிற்சி அளித்தீர்கள்?
2006-08-இல் தமிழ் ஈழம் கிளிநொச்சியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தேன். அங்கு 40 பேருக்கு தமிழ்ஆசிரியர் தகுதிபடுத்துதல் பயிற்சி அளித்தேன். தமிழ் கற்பித்து கொண்டிருந்த,முறையாகத் தமிழ் கற்றிராத ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தேன்.
தமிழ்ப் பாடத்திட்டம் வகுத்து கொடுத்தேன். தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி உள்பட பலருக்கு, கிளிநொச்சி செஞ்சோலை வளாகத்தில் தமிழ் பயிற்சி அளித்தேன். தவிர தமிழ் ஈழ வானொலியில், தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் 15 நிமிடம் ஒலிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புக்களில் 65 வாரம் பேசியுள்ளேன்.
தமிழ் ஈழத்தில் இருந்த போது, பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா?
இருமுறை அவரைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஈழத்தமிழர்களிடம் உங்களைக் கவர்ந்தது?
ஈழத் தமிழர்கள் பொறுப்பானவர்கள். வெறும் பேச்சில் ஆர்வமில்லாதவர்கள். செயல்பாட்டில் ஆர்வமுடையவர்கள். உண்மையான தமிழ்ப்பற்றாளர்கள்.ஈழத்தில் உள்ள அறிவமுது புத்தக நிலையத்தில், தமிழ் நூல்கள் அனைத்தும் கிடைக்கும். அங்குள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரிலேயே இருக்கும். போராளிகள் பிறமொழிப் பெயர்களை நீக்கித் தமிழில் பெயர் வைத்துக் கொண்டுள்ளனர்.
குழந்தைகளுக்குத் தமிழ்பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தும் வகையில், அங்குள்ள தமிழ் ஈழ வைப்பகம்(வங்கி) தமிழ்அமுதம் எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது. அதற்காக மருத்துவமனைகளில் 10 ஆயிரம் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட கையேடு வைக்கப்பட்டிருந்தது. குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் சூட்டியதற்கான சான்றிதழை வழங்கினால் குழந்தையின் பெயரில் ரூ.1000 வைப்புச் செய்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு வட்டியுடன் கிடைக்கும் வகையில் தமிழ்அமுதம் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு ஆங்கிலப் பள்ளிக்கு இடம் இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, யுனஸ்கோ நிறுவனம் 50 ஆண்டுகளில் அழிந்துவரும் மொழிகளில் தமிழும் உள்ளது என்றது. இது குறித்து ஈழத்தமிழர்கள் என்னிடம் கூறிய போது,அவர்கள் தமிழகத்தைப் பார்த்துவிட்டு இதை சொல்லி இருக்கிறார்கள். தமிழ் ஈழத்தைப் பார்த்திருந்தால் சொல்லியிருக்க மாட்டார்கள். நாங்கள் தமிழைச் சாகவிடமாட்டோம் என்றனர். இதிலிருந்தே அவர்களின் தமிழ் உணர்வை நாம் அறிய முடியும்.
பிரபாகரன் தமிழ்ப் பெயரா?
அது வடமொழிபெயர். ஒளியை உடையவன் என்பது அதன் பொருள். நான் தலைவர் பிரபாகரனோடு உரையாடி கொண்டிருந்த போது, என் பெயர் தமிழ்பெயரா எனக் கேட்டார். நான் மறுத்துச் சிரித்தேன். "ஐயா எனக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு' என்றார். அது தமிழ்பெயர்தான் என்றேன்.
நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி?
நான் எழுதிய "விடுதலைபுரம்' எனும் நூலை 2005-ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் மூதறிஞர் தி.க.சி. வெளியிட்டார். "சோதிடப்புரட்டு', "யார் இந்த ராமன்', "மதமா மனிதமா?' ஆகியவை நான் எழுதிய பிற நூல்கள். "யார் பயங்கரவாதிகள் சிங்களரா? ஈழத்தமிழரா?' என்னும் நூல் அச்சில் இருக்கிறது.
உடல்தானம் செய்துள்ளீர்களே?
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை மாவட்டக் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக என் மனைவி, மகன், மருமகள், நானும் எங்கள் உடல்களைக் கொடையாக வழங்கியிருக்கிறோம். தகுதியான உறுப்புகள் தேவைப்படுவோருக்குப் பயன்படும் என்பதற்கும் மேலாக, எங்கள் உடல்களைக் கொடையாக வழங்கியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கின்ற நிலை இருக்கிறது. இதை விரும்பாத சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ளாத எங்கள் உடல்கள் சுடுகாடு செல்லக்கூடாது என்ற கொள்கையே முதன்மைக் காரணமாகும்.
வை.இராமச்சந்திரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|