புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_m10சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 27 of 44 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 7:52 pm

அடடா, தன்னை தானே திட்டக்கூடாது புன்னகை நல்ல பில்ட் அப் குடுங்கோ புன்னகை மிளகு பற்றி தனியாக போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 8:21 pm

krishnaamma wrote:அடடா, தன்னை தானே திட்டக்கூடாது புன்னகை நல்ல பில்ட் அப் குடுங்கோ புன்னகை மிளகு பற்றி தனியாக போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகை

பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா !

இதையும் பிரதி எடுத்து சேமிப்பேன். நன்றி .

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 8:32 pm

நன்றி பெருமாள், வேறு என்ன சாமான்கள் போடணும்? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 8:39 pm

krishnaamma wrote: நன்றி பெருமாள், வேறு என்ன சாமான்கள் போடணும்? சொல்லுங்கோ புன்னகை

இனி சமயலில் செயல் முறை விளக்கக்ம் சந்தேகம் than amma ! முதலில் ungalin பதிவுகள் அனைத்தையும் படித்துக்கொள்கிறேன். பிறகு புதிதாய் கேட்கிறேன். நன்றி அம்மா !

ஆமாம் சாப்பாடு சமைத்தால் அதில் உப்பு போடணுமாமே ? நான் அதை செய்யவே இல்லை. நன்றி அம்மா !

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 6:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote: நன்றி பெருமாள், வேறு என்ன சாமான்கள் போடணும்? சொல்லுங்கோ புன்னகை

இனி சமயலில் செயல் முறை விளக்கக்ம் சந்தேகம் than amma ! முதலில் ungalin பதிவுகள் அனைத்தையும் படித்துக்கொள்கிறேன். பிறகு புதிதாய் கேட்கிறேன். நன்றி அம்மா !

ஆமாம் சாப்பாடு சமைத்தால் அதில் உப்பு போடணுமாமே ? நான் அதை செய்யவே இல்லை அம்மா !

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 6:50 pm

krishnaamma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote: நன்றி பெருமாள், வேறு என்ன சாமான்கள் போடணும்? சொல்லுங்கோ புன்னகை

இனி சமயலில் செயல் முறை விளக்கக்ம் சந்தேகம் than amma ! முதலில் ungalin பதிவுகள் அனைத்தையும் படித்துக்கொள்கிறேன். பிறகு புதிதாய் கேட்கிறேன். நன்றி அம்மா !

ஆமாம் சாப்பாடு சமைத்தால் அதில் உப்பு போடணுமாமே ? நான் அதை செய்யவே இல்லை அம்மா !

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நீங்களுமா அம்மா !

அய்யகோ ! வானகமே ! வையகமே ! என்னை வளர்த்துவிட்ட தாயகமே! இந்த கொடுமையை பார்த்த பின்புமா இயங்குகிறீர்கள் ?

தாயடுச்சு வலிச்சதில - இருந்தும்
நான் அழுவேன் .

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 7:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நீங்களுமா அம்மா !

அய்யகோ ! வானகமே ! வையகமே ! என்னை வளர்த்துவிட்ட தாயகமே! இந்த கொடுமையை பார்த்த பின்புமா இயங்குகிறீர்கள் ?

தாயடுச்சு வலிச்சதில - இருந்தும்
நான் அழுவேன் .

தமிழ் கூறும் நல்லுலகத்தை சேர்ந்தவரே, உப்பில்லா பண்டம் குப்பை இலே என்று தெரியாதா உமக்கு? ம....ம......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 7:08 pm

krishnaamma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நீங்களுமா அம்மா !

அய்யகோ ! வானகமே ! வையகமே ! என்னை வளர்த்துவிட்ட தாயகமே! இந்த கொடுமையை பார்த்த பின்புமா இயங்குகிறீர்கள் ?

தாயடுச்சு வலிச்சதில - இருந்தும்
நான் அழுவேன் .

தமிழ் கூறும் நல்லுலகத்தை சேர்ந்தவரே, உப்பில்லா பண்டம் குப்பை இலே என்று தெரியாதா உமக்கு? ம....ம......

நான் பெரிய பெரிய உணவு விடுதிகளில் செய்வது போல உணவையும் உப்பையும் தனித்தனியா இலையில் வைக்கலாம் என நினைத்தேன். அம்மா !

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 7:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நீங்களுமா அம்மா !

அய்யகோ ! வானகமே ! வையகமே ! என்னை வளர்த்துவிட்ட தாயகமே! இந்த கொடுமையை பார்த்த பின்புமா இயங்குகிறீர்கள் ?

தாயடுச்சு வலிச்சதில - இருந்தும்
நான் அழுவேன் .

தமிழ் கூறும் நல்லுலகத்தை சேர்ந்தவரே, உப்பில்லா பண்டம் குப்பை இலே என்று தெரியாதா உமக்கு? ம....ம......

நான் பெரிய பெரிய உணவு விடுதிகளில் செய்வது போல உணவையும் உப்பையும் தனித்தனியா இலையில் வைக்கலாம் என நினைத்தேன். அம்மா !

இல்லை பெருமாள், நாம் உப்புபோட்டு கொதிக்க வைப்பதற்க்கும் இலை இல் போட்டுகலப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நம் சமையல் வகைகளில் போட்டு கொதிக்க வைக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 7:27 pm

krishnaamma wrote:
இல்லை பெருமாள், நாம் உப்புபோட்டு கொதிக்க வைப்பதற்க்கும் இலை இல் போட்டுகலப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நம் சமையல் வகைகளில் போட்டு கொதிக்க வைக்கணும் புன்னகை

வணக்கம் அம்மா ! சாதாரன உப்பு அதாவது சோடியம் குளோரைடு ( Nacl) நாம் உடலுக்கு ஆற்றல் அளிப்பவைகள் என்று கூறுவார்கள். எனக்கும் உப்பு அளவாய் இருந்தால் தான் பிடிக்கும். ஆனால் நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.என் அம்மாவிற்க்கும், அப்பாவிற்க்கும் வேறு எந்த சண்டையும் வந்ததில்லை. சாப்பாட்டில் உப்பு பிரச்சனைதான் வரும். என்னுடைய சிறு வயதிலேயே இது என் அமைதியை பதித்திருக்கிறது. அதனுடைய தாக்கம் தான் இன்று உணவில் ருசி என்பதையும் , உப்பு பற்றிய குறைகளையும் நான் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன். நன்றி இருந்தால் கூறுவேன் . இல்லை என்றால் எதுவும் பேச மாட்டேன். அடக்னல் தான் நான் சமைக்கும் போது உப்பை மறந்து விடுகிறேன். நன்றி அம்மா ! ( இனி மறக்க மாட்டேன் )

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 27 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 27 of 44 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக