புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
108 Posts - 74%
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 2%
Pampu
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
273 Posts - 76%
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப்பெருஞ்சுவர்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 30, 2009 1:40 pm

மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடமாக உலகம் அறிந்த சீனப்பெருஞ் சுவர் 6 ம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த ‘சியோங்னு’களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.
சீனப்பெருஞ்சுவர் China-great-wall-big

பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும், மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று, எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்தூக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
உலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும். கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் 7000 கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம் கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
சீனப்பெருஞ்சுவர் Changchen
பெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இறங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் இருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினாலான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்களோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.
கடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர்.
சீனப்பெருஞ்சுவர் Changchen1

இப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 30, 2009 2:47 pm

மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Jun 30, 2009 3:38 pm

சபாஷ்.....சூப்பர்

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 6:23 pm

சூப்பர் மகிழ்ச்சி

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jul 29, 2009 6:28 pm

நன்றி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:34 pm

Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:35 pm

sherin wrote:
Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ஐயோ தம்பி , அவர் ரொம்ப நல்லவர் , அமைதியானவர் ,

அவர் தலையில தேங்காய் உடைக்காதீங்க , பாவம் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:40 pm

அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:42 pm

சிவா wrote:அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

ஓ மன்னிகவும் கிருஸ்ண முர்த்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக