புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகி தில்லையாடி வள்ளியம்மை:
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தியாகி தில்லையாடி வள்ளியம்மை: காலம் :1898 - 22.2.1914
புதுவை டூப்ளே தெருவில் குடியிருந்த இளைஞர் ஆர்.முனுசாமிக்கும், மயிலாடுதுறை அருகில் உள்ள தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு, தில்லையாடியில் இருவரும் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தனர்.ஆங்கிலேயர், இங்கிலாந்திலிருந்து உயர்தர ஆலைத் துணிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து பொருள் குவித்தனர்.
எனவே, கைததறி நெசவுத் தொழில் படுத்துவிட்டது. மாற்றுத் தொழிலை முனசாமி - ஜானகி இணையர் தேடிக்
கொண்டிருக்கையில், தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை ஏற்றுமதி செய்யும் கங்காணிகள் தொடர்பு ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் அன்றைய நிலை என்ன?
வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியதுடன், உலகப்புகழ் பெற்ற வைரச் சுரங்கங்களைத்
தோண்டுவதற்கு அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோக்களின் உடல் வலிமையையும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் பெறாத நீக்ரோக்கள் வெள்ளை முதலாளிகளுடன் அடிக்கடி மோதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எனவே வெள்ளையர்கள், நீக்ரோக்களை வேலைக்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இந்தியாவிலிருந்த கங்காணிகள். 1860 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை கப்பலில் ஏற்றி
அனுப்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் முனுசாமியையும் இணங்க வைத்துவிட்டனர். வயிற்றில் சிசுவோடிருந்த
மனைவி ஜானகியோடு ஆப்பிரிக்கா புறப்பட்டார் முனுசாமி.தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் தங்கிய முனுசாமி சிறு கடை வைத்து உணவு பண்ட வணிகம் செய்து வந்தார்.
1898 ஆம் ஆண்டில் பெண் மகவு பிறந்தது. வள்ளியம்மை எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.
அங்குள்ள காலனி அரசு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். உலக ஞானம் புரிகிற வயதில், தன்னைச் சுற்றி
நிகழும் சமுதாயப் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்தாள் அந்தப் பெண்.சூரியன் மறையாத அளவுக்குச் சாம்ராஜ்யத்தைக் கொண்டவர்களல்லவா, வெள்ளை அரசு.
தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியரை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினர் ?
இந்தியர்கள் கூலிகளாகவே அழைக்கப்பட்டனர். இவர்களை அடிக்கலாம். உதைக்கலாம். என்ன கொடுமை
செய்தாலும் எதிர்த்துக் கேட்க முடியாது.அவர்களின் எசமானை விட்டு வேறு எசமானரிடமும் செல்ல முடியாது.
பொது இடங்களிலும் அவமானப்படுத்தப்பட்டார்கள். வாக்குரிமை கிடையாது. வெள்ளையரோடு பயணம்
செய்யவும் கூடாது. இவர்கள் வாழும் பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளாகவே இருந்தன. இந்நிலையில் இந்திய வம்சாவளியின்ர் தென்னாப்பிரிக்காவில் வாழ 3 பவுன் தலைவரி கட்ட வேண்டும் என்றது
வெள்ளை அரசு.
1893 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. தாதா அப்துல்லா கம்பெனிக்காக 105 பவுன் சம்பளத்தில் ஓராண்டு பணியாற்ற வந்தார்.ஆனால் 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலரக) அவர் அங்குத் தங்க நேரிட்டது.ஒரு கம்பெனி வழக்கறிஞராக வந்த அவர், இந்தியர்களின் அவல நிலையைக் கண்டார். இம்மக்களின்
அவல நிலையைக் கண்டார். இம்மக்களின் உரிமைக்காக, தனது சட்ட அறிவையும் திறமையையும் பயன்படுத்தத்
தொடங்கினார். ஆம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி- காந்தியடிகளாகப் பண்படுத்தப்பட்டார்.11-9-1906 இல் 3 பவுன் தலைவரி கட்டவேண்டும் என்ற கறுப்புச் சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். சுமார் மூவாயிரம் பேர் கூடிய மாநாட்டில், அகிம்சைப் போராட்டத்தை அறிவித்தார்.முதல் அகிம்சைப் போராட்டம் இதுதான். அடுத்துக் குடியேற்றக் கட்டுப்பாடு மசோதாவை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தினார்.1912 அக்டோபரில் இந்த எதிர்ப்பின் விளைவாக, கறுப்புச் சட்டம் ஒரு ஆண்டிற்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்றும், இநதியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்படும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் நடந்தது என்ன ?
ஓராண்டாகியும் கறுப்புச் சட்டம் ரத்து செய்யபடவில்லை. 3 பவுன் தலைவரியும் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, 14-3-1913 அன்று கேப் உச்ச நீதிமன்ற நீதிபதி சியர்லே என்பவர் ஒரு அதிர்ச்சித் தீர்ப்புக் கொடுத்தார்.
அத்தீர்ப்பின்படி, கிறித்தவர் சடங்குப்படி நடந்து பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே செல்லும் என்பதாகும்.இச்சட்டத்தினால் மணமான இந்துப் பெண்கள் சட்டபூர்வ மனைவி தகுதியை இழந்துவிடுவர்.கணவன், மனைவி, பிள்ளைகள் - உறவுகள் மறுக்கப்படும் நிலை.திருமணமான இந்தியப் பெண்கள் வைப்பாட்டிகளாகக் கருதப்படும் நிலை.மேலும் பதிவுப் பத்திரத்தில் தங்களுடைய விரல்களின் முத்திரைகளைப் பதிக்க வேண்டும் எனும் உத்திரவு.
இனவெறி, நிறவெறி அரசு - மதவெறி அரசாகவும் ஆனது.
தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து வந்த பதினாறு வயதுப் பெண் வள்ளியம்மை
கொதித்தெழுந்தாள்.காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்து, இப்போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார்.அச்சமயம் வள்ளியம்மையின் தந்தை, உடல்நலக குறைவின் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.வள்ளியம்மையுடன் அவர் தாயார் ஜானகி அம்மையாரும் போராட்டத்தில் இறங்கினார்.
29-10-1913 இல் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு மகளிர் சத்தியாகிரகப் போர்ப்படை புறப்பட்டது.
கஸ்தூரிபாய் அம்மையாருடன் 16 பெண்கள் இப்படையில் இருந்தனர். இதில் 10 பெண்கள் தமிழர்களாவார்.
நியூகாசில் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மகளிர் பைடையின் வேண்டுகோளுக்கிணங்க வேலை நிறுத்தம் செய்தனர்.
போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் எல்லையைக் கடக்கும்போது வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில்
1913 திசம்பர் 22 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சிறையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கருதினார் வள்ளியம்மை.
நாட்டிலேயே அடிமைகளாய், நாயினும் கீழாய் நடத்தியவர்களின் சிறை எப்படி இருக்கும் ?
கொளை, கொள்ளை, திருட்டுக் குற்றவாளிகளுடன் வள்ளியம்மை சிறையில் அடைக்கப்பட்டார்.சிறை
அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதுடன், கடினமான வேலைகள் அவரிடம் கொடுத்தனர்.
தகுதியற்ற உணவு சித்திரவதை ஆகியவற்றுடன் சுகாதாரக்கேடு நிறைந்த சிறை வாழ்க்கை. வள்ளியம்மையை
கடுமையான காய்ச்சலில் ஆட்படுத்தியது. தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.
இந்நிலையில் உரிய அபராதத் தொகையைக் கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுபடுக எனக் கூறியும் வள்ளியம்மை
கேட்கவில்லை.
உடலநிலை மோசமளித்தது. உடனே சிறையிலிருந்து தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக 11-2-1914 இல் விடுவிக்கப்பட்டார்.
செல்லப்பிள்ளையாய், இன்று புவியில் பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை, விழித்துக் கொண்டார் -
எனும் புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு விளக்கமாய்த் திகழ்ந்து துள்ளித் திரிகின்ற வயதில் பெருமகிழ்வுடன்
சிறையேகிய வள்ளியம்மை, சிறையிலிருந்து வெளியேறும்போது எப்படி இருந்தார் ?
மெலிந்து, துவண்டு. கந்தல் துணிபோல, பலவீனமாக, அரை மயக்கத்திலிருந்த வள்ளியம்மையை,ஒரு சமக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குச் சுமந்து சென்றனர். என்னே கொடுமை...
அதன்பின் நோயிலிருந்து மீளாமலேயே 23-2-1914 அன்று பதினாறு வயது வீராங்கனை வீரமரணம்
அடைந்தார்.
நன்றி : தன்மானக் குரல் - பிப் 2005

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஏன் பார்த்தா மட்டும் என்ன பண்ணுவீங்களா?ராஜா wrote:இத்தனை நாள் இந்த கட்டுரையை பார்க்காமல் விட்டுவிட்டேனே ,பிச்ச wrote:மூவர்ணக் கொடி தோன்றியது.மூவண்ணத்தில் தேசிய கொடியை ஒவ்வொரு இந்தியரும் பார்க்கும் போது இப்பெண்மணியை நினைவுக் கூறுதல் மிக நன்று. என் தேசமென்று பெருமையடித்துக் கொள்ளும் என் இந்தியர்களே! ஆங்கிலேயர்கள், 'எங்கே உன் தேசியக் கொடியை காட்டு?' என்ற போது, தன் சேலையைக் கிழித்து,' இதோ எங்கள் கொடி' என்று வீர மொழி பேசினார் இவர். இது அவரது தேசப் பற்றினைக் காட்டுகிறது இல்லையா? (அந்த சமயத்தில் அவர் தன்னுடைய சேலையில் இருந்த மூவர்த்தை கொடியாக காட்டினார்,அதுவே பிற்காலத்தில் காந்தியின் உள்ளத்தில் தோன்றிய இந்திய மூவர்ண கொடி, எனினும் அதே நிறங்களா என்பது உறுதியில்லை)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
வீடு ஜூட்.....................ராஜா wrote:இவ்வளவு பெரிய தியாகி பிறந்த ஊரில் ஒரு கொலை விழுந்துருக்கும்........பிச்ச wrote:ஏன் பார்த்தா மட்டும் என்ன பண்ணுவீங்களா?ராஜா wrote:இத்தனை நாள் இந்த கட்டுரையை பார்க்காமல் விட்டுவிட்டேனே ,
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2